On this day · August 19
வரலாற்றில் ஆகத்து 19
ஆகத்து 19 அன்று நிகழ்ந்த 87 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 41 பிறப்புகள் · 25 இறப்புகள் · 16 சிறப்பு நாட்கள் · 5
ஆகத்து 19 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 41கிமு (பொ.ஊ.மு)
1ஆம் நூற்றாண்டு
12ஆம் நூற்றாண்டு
15ஆம் நூற்றாண்டு
16ஆம் நூற்றாண்டு
17ஆம் நூற்றாண்டு
- 1612
- 1666
18ஆம் நூற்றாண்டு
- 1745
-
1759
ஏழாண்டுப் போர்: பிரித்தானியாவுக்கும், பிரான்சுக்கும் இடையே கடற் போர் இடம்பெற்றது.
-
1772
சுவீடனில் மூன்றாம் குஸ்தாவ் இராணுவப் புரட்சியை மேற்கொண்டு ஆட்சியைக் கைப்பற்றினார்.
- 1782
19ஆம் நூற்றாண்டு
- 1839
- 1848
- 1854
- 1862
-
1866
இலங்கையில் முதல் தடவையாக தந்திச் செய்தி நியூயோர்க்கில் இருந்து காலி நகரை வந்தடைந்தது.
- 1895
20ஆம் நூற்றாண்டு
-
1919
ஐக்கிய இராச்சியத்தில் இருந்து ஆப்கானித்தான் முழுமையான விடுதலை அடைந்தது.
- 1927
- 1934
- 1942
- 1944
-
1945
ஆகத்துப் புரட்சி: ஹோ சி மின் தலைமையில் வியட் மின் படையினர் வியட்நாமின் அனோய் நகரைக் கைப்பற்றினர்.
- 1953
- 1955
- 1960
- 1960
-
1964
சின்கொம் 3 என்ற முதலாவது புவிநிலை தகவற் செயற்கைக்கோள் ஏவப்பட்டது.
-
1978
ஈரானில் திரையரங்கு ஒன்று தீப்பிடித்ததில் 400 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தன்ர்.
- 1980
-
1981
அமெரிக்கப் போர் விமானங்கள் சித்ரா வளைகுடாவில் இரண்டு லிபிய வான்படை விமானங்களைத் தாக்கி அழித்தனர்.
- 1987
- 1989
- 1991
- 1999
21ஆம் நூற்றாண்டு
- 2002
- 2003
- 2003
- 2009
- 2010
-
2013
இந்தியாவின் பீகார் மாநிலத்தில் தொடருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 37 பேர் உயிரிழந்தன்ர்.
பிறப்புகள்
Births · 25- ஜான் பிளேம்சுடீடு 1646 ஆங்கிலேய வானியலாளர் (இ. 1719)
- யோகான் கோட்லீப் கான் 1745 சுவீடன் வேதியியலாளர் (இ. 1818)
- ஐசாக் தம்பையா 1869 இலங்கைத் தமிழ்க் கல்விமான், இறையியலாளர் (இ. 1941)
- ரைட் சகோதரர்கள் 1871 ஓர்வில் ரைட், எஞ்சின் உந்தும் ஊர்தியில் பறந்து சாதனை படைத்தவர் (இ. 1948)
- மானுவல் எல். குவிசோன் 1878 பிலிப்பீன்சின் 2வது அரசுத்தலைவர் (இ. 1944)
- சத்தியமூர்த்தி 1887 இந்திய அரசியல்வாதி (இ. 1943)
- மில்டன் இலாசெல் குமாசன் 1891 அமெரிக்க வானியலாளர் (இ. 1972)
- செ. சுந்தரலிங்கம் 1895 இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 1985)
- லிம் லியான் கியோக் 1901 மலேசிய சமூக நீதி செயல்பாட்டாளர் (இ. 1985)
- பைலோ பார்ன்சுவர்த் 1906 அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர் (இ. 1971)
- சுவரண் சிங் 1907 இந்திய அரசியல்வாதி (இ. 1994)
- அல்ஃபோன்சா 1910 இந்தியாவின் முதலாவது கத்தோலிக்கப் பெண் புனிதர் (இ. 1946)
- சங்கர் தயாள் சர்மா 1918 இந்தியாவின் 9வது குடியரசுத் தலைவர் (இ. 1999)
- மால்கம் போர்ப்ஸ் 1919 அமெரிக்கப் பதிப்பாளர், அரசியல்வாதி (இ. 1990)
- வில்லார்டு பாயில் 1924 நோபல் பரிசு பெற்ற கனடிய இயற்பியலாளர் (இ. 2011)
- ச. அகத்தியலிங்கம் 1929 தமிழக மொழியியலாளர் (இ. 2008)
- ஜி. கே. மூப்பனார் 1931 தமிழக அரசியல்வாதி (இ. 2001)
- கா. கலியபெருமாள் 1937 மலேசிய எழுத்தாளர் (இ. 2011)
- பில் கிளின்டன் 1946 அமெரிக்காவின் 42வது அரசுத்தலைவர்
- ரத்னா 1947 தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. 2022)
- சுதா மூர்த்தி 1950 இந்திய சமூக சேவையாளர், எழுத்தாளர்
- ஆ. பு. வள்ளிநாயகம் 1953 வரலாற்று வரைவாளர், எழுத்தாளர் (இ. 2007)
- இயன் கூல்ட் 1957 ஆங்கிலேயத் துடுப்பாளர்
- சத்ய நாடெல்லா 1967 இந்திய-அமெரிக்கத் தொழிலதிபர்
- சுவலட்சுமி 1977 வங்காளத் திரைப்பட நடிகை
இறப்புகள்
Deaths · 16- அகஸ்ட்டஸ் 14 உரோமைப் பேரரசர் (பி. கிமு 63)
- ஆன்ட்ரே பல்லாடியோ 1580 இத்தாலியக் கட்டிடக் கலைஞர் (பி. 1508)
- பிலைசு பாஸ்கல் 1662 பிரான்சியக் கணிதவியலாளர், இயற்பியலாளர் (பி. 1623)
- சான் பாப்திசுத்து யோசப் டெலாம்பர் 1822 பிரான்சியக் கணிதவியலாளர், வானியலாளர் (பி. 1749)
- வில்லியம்-அடோல்ஃப் பூகுவேரோ 1905 பிரான்சிய ஓவியர் (பி. 1825)
- சுவாமி சாரதானந்தர் 1927 சுவாமி இராமகிருட்டிணரின் நேரடிச் சீடர் (பி. 1865)
- பெடரிக்கோ கார்சியா லோர்க்கா 1936 எசுப்பானியக் கவிஞர், இயக்குநர் (பி. 1898)
- இலாய்சி பாஸ்கல் 1962 பிரெஞ்சு அறிவியலாளர் (பி. 1623)
- ஜார்ஜ் காமாவ் 1968 உக்ரைனிய-அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1904)
- வைணு பாப்பு 1982 இந்திய வானியலாளர் (பி. 1927)
- லைனசு பாலிங் 1994 நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர் (பி. 1901)
- லெவி முவனவாசா 2008 சாம்பியாவின் 3வது அரசுத்தலைவர் (பி. 1948)
- பெரியார்தாசன் 2013 தமிழகப் பேச்சாளர், பேராசிரியர்
- அடையார் கே. லட்சுமணன் 2014 பரதநாட்டியக் கலைஞர், நடன ஆசிரியர் (பி. 1933)
- ஜேம்ஸ் ஃபோலி 2014 அமெரிக்க புகைப்படக் கலைஞர் (பி. 1973)
- தொனால்டு எண்டர்சன் 2016 அமெரிக்க மருத்துவர், நோய்ப்பரவல் இயல் வல்லுநர் (பி. 1928)
இம்மாத நாட்கள் · ஆகத்து
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஆகத்து 19 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.