ஆகத்து 19
வரலாற்று நிகழ்வுகள்
அமெரிக்கப் புரட்சிப் போர்: யோர்க்டவுன் முற்றுகையில் பிரித்தானியத் தளபதி காரன்வாலிஸ் சரணடைந்த 10 மாதங்களின் பின்னர், மிக முக்கியமான கடைசிச் சமர் புளூ லிக்சு என்ற இடத்தில் இடம்பெற்றது.
Events
1782
ஆகத்து 19
1782
ஆகத்து 19 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1773 அமெரிக்கப் புரட்சிப் போர் தொடங்குவதற்கு சில காலத்திற்கு முன்னர், பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் தேயிலைக் கப்பல்கள் பல அனாபொலிசு துறைமுகத்தில் எரிக்கப்பட்டன. அக்டோபர் 14 · வரலாற்று நிகழ்வுகள்
- 1774 அமெரிக்கப் புரட்சிப் போர்: மாசச்சூசெட்ஸ், பாஸ்டன் துறைமுகத்தை மூடுமாறு பிரித்தானியா உத்தரவிட்டது. மார்ச்சு 31 · வரலாற்று நிகழ்வுகள்
- 1775 அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரித்தானிய நாடாளுமன்றம் மாசச்சூசெட்சு மாநிலத்தை கிளர்ச்சி இடமாக அறிவித்தது. பெப்ரவரி 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 1775 அமெரிக்கப் புரட்சிப் போர் ஆரம்பித்தது. ஏப்பிரல் 19 · வரலாற்று நிகழ்வுகள்
- 1775 அமெரிக்கப் புரட்சிப் போர்: பொஸ்டன் நகரைக் கைப்பற்றும் போர் ஆரம்பமானது. ஏப்பிரல் 20 · வரலாற்று நிகழ்வுகள்
- 1775 அமெரிக்கப் புரட்சிப் போர்: அமெரிக்க விடுதலைப் படை அமைக்கப்பட்டது. சூன் 14 · வரலாற்று நிகழ்வுகள்
- 1775 அமெரிக்கப் புரட்சிப் போர்: சியார்ச் வாசிங்டன் அமெரிக்க இராணுவத் தலைவராக நியமிக்கப்பட்டார். சூன் 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1775 அமெரிக்கப் புரட்சிப் போர்: சியார்ச் வாசிங்டன் மசாசுசெட்சில் அமெரிக்க விடுதலைப் படைக்குத் தலைமை தாங்கினார். சூலை 3 · வரலாற்று நிகழ்வுகள்
ஆகத்து 19 அன்று மேலும்
- கிமு 295 அன்பு, அழகு, கருவுறுதல் ஆகியவற்றுக்கான உரோமைக் கடவுள் வீனசுக்கு முதலாவது உரோமைக் கோவில் கட்டப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 14 உரோமைப் பேரரசர் அகஸ்டசு 44 ஆண்டுகள் ஆட்சியின் பின்னர் இறந்தார். அவரது வளர்ப்பு மகன் திபேரியசு பேரரசரானார். வரலாற்று நிகழ்வுகள்
- 14 அகஸ்ட்டஸ், உரோமைப் பேரரசர் (பி. கிமு 63) இறப்புகள்
- 1153 மூன்றாம் பால்ட்வின் எருசலேமின் ஆட்சியை அவரது தாயார் மெலிசென்டியிடம் இருந்து பெற்றார். வரலாற்று நிகழ்வுகள்
- 1458 இரண்டாம் பயசு 211-வது திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1561 13 ஆண்டுகள் பிரான்சில் வசித்து வந்த ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி தனது 18-வது அகவையில் இசிக்கொட்லாந்து திரும்பினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1580 ஆன்ட்ரே பல்லாடியோ, இத்தாலியக் கட்டிடக் கலைஞர் (பி. 1508) இறப்புகள்
- 1612 இங்கிலாந்தின் 'சாம்லசுபரி' என்ற இடத்தில் மூன்று பெண்கள் மந்திரவாதிகள் எனக் குற்றம் சாட்டப்பட்டு விசாரணக்குட்படுத்தப்பட்டனர். பிரித்தானிய வரலாற்றில் இது ஒரு பெரும் சூனியக்காரிகள் வேட்டை எனப் புகழ்பெற்றது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — அமெரிக்கப் புரட்சிப் போர் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.