ஆகத்து 19
வரலாற்று நிகழ்வுகள்
அன்பு, அழகு, கருவுறுதல் ஆகியவற்றுக்கான உரோமைக் கடவுள் வீனசுக்கு முதலாவது உரோமைக் கோவில் கட்டப்பட்டது.
Events
கிமு 295
ஆகத்து 19
கிமு 295
ஆகத்து 19 · வரலாற்று நிகழ்வுகள்
ஆகத்து 19 அன்று மேலும்
- 14 உரோமைப் பேரரசர் அகஸ்டசு 44 ஆண்டுகள் ஆட்சியின் பின்னர் இறந்தார். அவரது வளர்ப்பு மகன் திபேரியசு பேரரசரானார். வரலாற்று நிகழ்வுகள்
- 14 அகஸ்ட்டஸ், உரோமைப் பேரரசர் (பி. கிமு 63) இறப்புகள்
- 1153 மூன்றாம் பால்ட்வின் எருசலேமின் ஆட்சியை அவரது தாயார் மெலிசென்டியிடம் இருந்து பெற்றார். வரலாற்று நிகழ்வுகள்
- 1458 இரண்டாம் பயசு 211-வது திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1561 13 ஆண்டுகள் பிரான்சில் வசித்து வந்த ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி தனது 18-வது அகவையில் இசிக்கொட்லாந்து திரும்பினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1580 ஆன்ட்ரே பல்லாடியோ, இத்தாலியக் கட்டிடக் கலைஞர் (பி. 1508) இறப்புகள்
- 1612 இங்கிலாந்தின் 'சாம்லசுபரி' என்ற இடத்தில் மூன்று பெண்கள் மந்திரவாதிகள் எனக் குற்றம் சாட்டப்பட்டு விசாரணக்குட்படுத்தப்பட்டனர். பிரித்தானிய வரலாற்றில் இது ஒரு பெரும் சூனியக்காரிகள் வேட்டை எனப் புகழ்பெற்றது. வரலாற்று நிகழ்வுகள்
- 1646 ஜான் பிளேம்சுடீடு, ஆங்கிலேய வானியலாளர் (இ. 1719) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — வீனஸ் (தொன்மவியல்) பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.