ஆகத்து 19
வரலாற்று நிகழ்வுகள்
ஏழாண்டுப் போர்: பிரித்தானியாவுக்கும், பிரான்சுக்கும் இடையே கடற் போர் இடம்பெற்றது.
Events
1759
ஆகத்து 19
1759
ஆகத்து 19 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1754 ஏழாண்டுப் போர்: சியார்ச் வாசிங்டனின் படைகள் நெசசிட்டி கோட்டையை பிரெஞ்சுப் படைகளிடம் இழந்தனர். சூலை 3 · வரலாற்று நிகழ்வுகள்
- 1757 ஏழாண்டுப் போர்: பிரெடெரிக் தலைமையிலான புருசிய இராணுவம் பிராகா நகரில் ஆஸ்திரிய இராணுவத்தைத் தோற்கடித்தது. மே 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1757 ஏழாண்டுப் போர்: புருசியப் பேரரசர் பிரெடெரிக் பிரான்சு மற்றும் புனித உரோமைப் பேரரசு ஆகியவற்றின் கூட்டுப் படையை ரொசுபாக் என்ற இடத்தில் தோற்கடித்தார். நவம்பர் 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1757 ஏழாண்டுப் போர்: இரண்டாம் பிரெடெரிக் புருசியப் படைகளுக்குத் தலைமை தாங்கி ஆஸ்திரியப் படைகளை லெயூத்தன் சமரில் வென்றார். திசம்பர் 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1758 ஏழாண்டுப் போர்: புருசிய மன்னர் இரண்டாம் பிரெடெரிக் உருசிய இராணுவத்தை சோண்டோர்ஃப் என்ற இடத்தில் தோற்கடித்தார். ஆகத்து 25 · வரலாற்று நிகழ்வுகள்
- 1758 ஏழாண்டுப் போர்: செயிண்ட் காஸ்டு நகர சமரில் பிரான்சு பிரித்தானிய முற்றுகையை முறியடித்தது. செப்டம்பர் 11 · வரலாற்று நிகழ்வுகள்
- 1758 ஏழாண்டுப் போர்: ஆஸ்திரியா புருசியாவை ஆக்கிக்ர்க் என்ற இடத்தில் நடந்த போரில் வெற்றி கொண்டது. அக்டோபர் 14 · வரலாற்று நிகழ்வுகள்
- 1759 ஏழாண்டுப் போர்: மின்டென் சமரில் ஆங்கிலோ-செருமனியக் கூட்டுப் படை பிரெஞ்சுப் படைகளை வென்றது. ஆகத்து 1 · வரலாற்று நிகழ்வுகள்
ஆகத்து 19 அன்று மேலும்
- கிமு 295 அன்பு, அழகு, கருவுறுதல் ஆகியவற்றுக்கான உரோமைக் கடவுள் வீனசுக்கு முதலாவது உரோமைக் கோவில் கட்டப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 14 உரோமைப் பேரரசர் அகஸ்டசு 44 ஆண்டுகள் ஆட்சியின் பின்னர் இறந்தார். அவரது வளர்ப்பு மகன் திபேரியசு பேரரசரானார். வரலாற்று நிகழ்வுகள்
- 14 அகஸ்ட்டஸ், உரோமைப் பேரரசர் (பி. கிமு 63) இறப்புகள்
- 1153 மூன்றாம் பால்ட்வின் எருசலேமின் ஆட்சியை அவரது தாயார் மெலிசென்டியிடம் இருந்து பெற்றார். வரலாற்று நிகழ்வுகள்
- 1458 இரண்டாம் பயசு 211-வது திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1561 13 ஆண்டுகள் பிரான்சில் வசித்து வந்த ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி தனது 18-வது அகவையில் இசிக்கொட்லாந்து திரும்பினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1580 ஆன்ட்ரே பல்லாடியோ, இத்தாலியக் கட்டிடக் கலைஞர் (பி. 1508) இறப்புகள்
- 1612 இங்கிலாந்தின் 'சாம்லசுபரி' என்ற இடத்தில் மூன்று பெண்கள் மந்திரவாதிகள் எனக் குற்றம் சாட்டப்பட்டு விசாரணக்குட்படுத்தப்பட்டனர். பிரித்தானிய வரலாற்றில் இது ஒரு பெரும் சூனியக்காரிகள் வேட்டை எனப் புகழ்பெற்றது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஏழாண்டுப் போர் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.