On this day · August 30
வரலாற்றில் ஆகத்து 30
ஆகத்து 30 அன்று நிகழ்ந்த 78 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 31 பிறப்புகள் · 21 இறப்புகள் · 21 சிறப்பு நாட்கள் · 5
ஆகத்து 30 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 311ஆம் நூற்றாண்டு
-
70
உரோமைப் பேரரசர் டைட்டசு எரோடின் கோவிலை அழித்த பின்னர் தனது எருசலேம் முற்றுகையை முடித்துக் கொண்டார்.
14ஆம் நூற்றாண்டு
15ஆம் நூற்றாண்டு
16ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
- 1791
- 1799
19ஆம் நூற்றாண்டு
- 1813
-
1813
அமெரிக்கப் பழங்குடி கிறீக் இனத்தவர் அலபாமாவில் ஆங்கிலக் குடியேறிகள் நூற்றுக்கணக்கானோரக் கொன்றனர்.
- 1835
- 1896
20ஆம் நூற்றாண்டு
-
1914
முதலாம் உலகப் போர்: செருமனி தானன்பர்க் சபரில் உருசியாவை வென்றது.
-
1917
வியட்நாமிய சிறைக் காவலர்கள் உள்ளூர் பிரெஞ்சு அதிகாரிகளை எதிர்த்துக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
-
1918
போல்செவிக் தலைவர் விளாதிமிர் லெனின் பானி கப்லான் என்பவனால் சுடப்பட்டுப் படுகாயம் அடைந்தார்.
-
1922
கிரேக்கத்-துருக்கியப் போரின் இறுதிச் சமர் தும்லுபினாரில் இடம்பெற்றது.
- 1940
-
1942
இரண்டாம் உலகப் போர்: அலம் ஹல்பா சண்டை எகிப்தின் அருகே ஆரம்பமானது.
- 1945
- 1945
- 1974
- 1974
- 1981
- 1984
- 1990
-
1991
அசர்பைஜான் சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
- 1991
-
1992
மண்டைதீவில் இலங்கைக் கடற்படையினரின் நீருந்து விசைப்படகு ஒன்று விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது.
-
1995
பொசுனியப் போர்: நேட்டோ படைகள் பொசுனிய செர்பியர்களுக்கு எதிரான தாக்குதல்களை ஆரம்பித்தன.
- 1999
21ஆம் நூற்றாண்டு
- 2002
- 2008
- 2014
பிறப்புகள்
Births · 21- ஜாக்-லூயி டேவிட் 1748 பிரான்சிய ஓவியர் (இ. 1825)
- மேரி செல்லி 1797 ஆங்கிலேய எழுத்தாளர் (இ. 1851)
- மார்செலோ எச். டெல் பிலார் 1850 பிலிப்பீனிய ஊடகவியலாளர், வழக்கறிஞர் (இ. 1896)
- யாக்கோபசு என்றிக்கசு வான் தோஃப் 1852 நோபல் பரிசு பெற்ற இடச்சு வேதியியலாளர் (இ. 1911)
- ஜோர்ஜ் கெஸ்தே 1869 பிரான்சிய ஓவியர் (இ. 1910)
- எர்ணஸ்ட் ரதர்ஃபோர்டு 1871 நோபல் பரிசு பெற்ற நியூசிலாந்து-ஆங்கிலேய வேதியியலாளர் (இ. 1937)
- சுவாமி ஞானப்பிரகாசர் 1875 ஈழத்தின் தமிழறிஞர், பன்மொழிப் புலவர் (இ 1947)
- கோவிந்த் வல்லப் பந்த் 1887 உத்தரப் பிரதேசத்தின் 1வது முதலமைச்சர் (இ. 1961)
- பகவதி சரண் வர்மா 1903 இந்திய எழுத்தாளர் (இ. 1981)
- சௌமியமூர்த்தி தொண்டமான் 1913 எஸ். தொண்டமான், இலங்கைத் தொழிற்சங்கத் தலைவர், மலையக அரசியல்வாதி (இ. 1999)
- வாரன் பபெட் 1930 அமெரிக்கத் தொழிலதிபர்
- ஜமுனா (நடிகை) 1936 ஜமுனா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. 2023)
- அலெக்சாண்டர் லுகசெங்கோ 1954 பெலருசின் 1வது அரசுத்தலைவர்
- டி. கே. எஸ். இளங்கோவன் 1954 தமிழக அரசியல்வாதி
- இரவி சங்கர் பிரசாத் 1954 இந்திய அரசியல்வாதி
- அன்னா பலிட்கோவ்ஸ்கயா 1958 உருசிய ஊடகவியலாளர், செயற்பாட்டாளர் (இ. 2006)
- ஆனந்த் பாபு 1963 தமிழகத் திரைப்பட நடிகர்
- கேமரன் டியாஸ் 1972 அமெரிக்க நடிகை
- சித்ராங்கதா சிங் 1976 இந்திய நடிகை
- ரிச்சா பலோட் 1980 இந்திய திரைப்பட நடிகை
- ஆண்டி ரோடிக் 1982 அமெரிக்க டென்னிசு ஆட்டக்காரர்
இறப்புகள்
Deaths · 21- மூன்றாம் அலெக்சாண்டர் (திருத்தந்தை) 1181 மூன்றாம் அலெக்சாண்டர் (திருத்தந்தை)
- குதுக்து கான் 1329 சீனப் பேரரசர் (பி. 1300)
- தாரா சிக்கோ 1659 முகலாய இளவரசன் (பி. 1615)
- பேஷ்வா நாராயணராவ் 1773 மராத்தியப் பேரரசின் பிரதம அமைச்சர் (பி. 1755)
- பிரான்சிசு பெய்லி 1844 ஆங்கிலேய வானியலாளர் (பி. 1774)
- தோரு தத் 1877 இந்தியக் கவிஞர், எழுத்தாளர் (பி. 1856)
- வில்லெம் வீன் 1928 நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (பி. 1864)
- ஜெ. ஜெ. தாம்சன் 1940 நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய இயற்பியலாளர் (பி. 1856)
- என். எஸ். கிருஷ்ணன் 1957 நகைச்சுவை நடிகர், பாடகர் (பி 1908)
- டி. ஆர். சுந்தரம் 1963 தென்னிந்திய நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் (பி. 1907)
- கே. வி. எஸ். வாஸ் 1988 இலங்கைப் பத்திரிகையாளர், எழுத்தாளர் (பி. 1912)
- எஸ். எஸ். கணேசபிள்ளை 1995 ஈழத்து வானொலி, மேடை நடிகர் (பி. 1937)
- ஜி. கே. மூப்பனார் 2001 தமிழக அரசியல்வாதி (பி. 1931)
- கொத்தமங்கலம் சீனு 2001 நடிகர், பாடகர் (பி. 1910)
- பிரெட் இலாரன்சு விப்பிள் 2004 அமெரிக்க வானியலாளர் (பி. 1906)
- நகிப் மஹ்ஃபூஸ் 2006 நோபல் பரிசு பெற்ற எகிப்திய எழுத்தாளர் (பி. 1911)
- கே. கே. பிர்லா 2008 இந்தியத் தொழிலதிபர் (பி. 1918)
- பிபன் சந்திரா 2014 இந்திய வரலாற்றாளர் (பி. 1928)
- மல்லேசப்பா மடிவாளப்பா கலபுர்கி 2015 இந்தியக் கல்வியாளர், எழுத்தாளர் (பி. 1938)
- ஆலிவர் சாக்சு 2015 ஆங்கிலேய-அமெரிக்க மருத்துவர், எழுத்தாளர் (பி. 1933)
- மிக்கைல் கொர்பச்சோவ் 2022 சோவியத் ஒன்றியத்தின் 8-ஆவது அரசுத்தலைவர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் (பி. 1931)
இம்மாத நாட்கள் · ஆகத்து
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஆகத்து 30 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.