Skip to content

Popular

ஆகத்து 30 வரலாற்று நிகழ்வுகள்

பிலிப்பீனியப் புரட்சி: சான் யுவான் டெல் மொண்டே சமரில் எசுப்பானியா வெற்றி பெற்றதை அடுத்து, பிலிப்பீன்சின் எட்டு மாகாணங்களில் எசுப்பானிய ஆளுநர் இராணுவச் சட்டத்தை அறிவித்தார்.

Events 1896 ஆகத்து 30

1896

ஆகத்து 30 · வரலாற்று நிகழ்வுகள்

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பிலிப்பீனியப் புரட்சி பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.