ஆகத்து 30
வரலாற்று நிகழ்வுகள்
கிழக்குத் திமோர் மக்கள் விடுதலைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
Events
1999
ஆகத்து 30
1999
ஆகத்து 30 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1975 கிழக்குத் திமோர்: திமோர் சனநாயக ஒன்றியத்தின் புரட்சி, மற்றும் உள்நாட்டுக் கலகத்தை அடுத்து போர்த்துக்கீசத் திமோரின் ஆளுநர் மாரியோ லெமோசு பெரெசு தலைநகர் டிலியைக் கைவிட்டு வெளியேறினார். ஆகத்து 11 · வரலாற்று நிகழ்வுகள்
- 1975 போர்த்துக்கீசத் திமோரின் ஆளுநர் அதன் தலைநகர் டிலியைக் கிளர்ச்சியாளர்களிடம் கைவிட்டு அட்டாவுரோ தீவுக்குத் தப்பி ஓடினார். ஆகத்து 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 1975 கிழக்குத் திமோர் போர்த்துக்கல்லிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. நவம்பர் 28 · வரலாற்று நிகழ்வுகள்
- 1975 கிழக்குத் தீமோரை இந்தோனீசியா முற்றுகையிட்டது. திசம்பர் 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1976 கிழக்குத் திமோர் இந்தோனேசியாவுடன் இணைக்கப்பட்டு, அதன் 27வது மாகாணமானது. சூலை 17 · வரலாற்று நிகழ்வுகள்
- 1991 கிழக்குத் திமோர், டிலியில் இடம்பெற்ற மாணவர் போராட்டம் இந்தோனீசிய இராணுவத்தினரால் முறியடிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் உயிரிழந்தனர். நவம்பர் 12 · வரலாற்று நிகழ்வுகள்
- 2002 கிழக்குத் தீமோரின் விடுதலையை போர்த்துக்கல் அங்கீகரித்தது. 23 ஆண்டுகால இந்தோனீசிய ஆட்சி, மற்றும் மூன்றாண்டு கால ஐநாவின் தற்காலிக ஆட்சி முடிவுக்கு வந்து கிழக்குத் திமோர் விடுதலை பெற்றது. மே 20 · வரலாற்று நிகழ்வுகள்
- 2008 கிழக்குத் திமோர் கிளர்ச்சிப் படைகளின் தாக்குதலில் அரசுத்தலைவர் ஒசே ரமோசு-ஓர்ட்டா படுகாயமடைந்தார். கிளர்ச்சித் தலைவர் அல்பிரடோ ரெய்னார்டோ கொல்லப்பட்டார். பெப்ரவரி 11 · வரலாற்று நிகழ்வுகள்
ஆகத்து 30 அன்று மேலும்
- 70 உரோமைப் பேரரசர் டைட்டசு எரோடின் கோவிலை அழித்த பின்னர் தனது எருசலேம் முற்றுகையை முடித்துக் கொண்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1181 மூன்றாம் அலெக்சாண்டர் (திருத்தந்தை) இறப்புகள்
- 1329 குதுக்து கான், சீனப் பேரரசர் (பி. 1300) இறப்புகள்
- 1363 சீனாவில் யுவான் ஆட்சியைக் கவிழ்க்க சென் யூலியாங், கோங்வு பேரரசர் ஆகிய கிளர்ச்சித் தலைவர்களின் தலைமையில் சந்தித்தனர். ஐந்து வார போயாங்கு ஏரி சமர் ஆரம்பமானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1464 இரண்டாம் பவுலுக்குப் பின்னர் இரண்டாம் பயசு 211-வது திருத்தந்தையாகப் பதவியேற்றார். வரலாற்று நிகழ்வுகள்
- 1574 குரு ராம் தாஸ் நான்காவது சீக்கிய குருவானார். வரலாற்று நிகழ்வுகள்
- 1659 தாரா சிக்கோ, முகலாய இளவரசன் (பி. 1615) இறப்புகள்
- 1748 ஜாக்-லூயி டேவிட், பிரான்சிய ஓவியர் (இ. 1825) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — கிழக்குத் திமோர் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.