On this day · August 2
வரலாற்றில் ஆகத்து 2
ஆகத்து 2 அன்று நிகழ்ந்த 67 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 34 பிறப்புகள் · 18 இறப்புகள் · 14 சிறப்பு நாட்கள் · 1
ஆகத்து 2 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 34கிமு (பொ.ஊ.மு)
13ஆம் நூற்றாண்டு
17ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
-
1776
அமெரிக்க விடுதலைச் சாற்றுரையின் ஒப்பமிடுதல் நிகழ்வு இடம்பெற்றது.
-
1790
ஐக்கிய அமெரிக்காவில் முதற் தடவையாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது.
-
1798
பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: நைல் நதிப் போரில் பிரித்தானியா வெற்றி பெற்றது.
19ஆம் நூற்றாண்டு
-
1830
|பிரான்சின் பத்தாம் சார்லசு மன்னர் முடிதுறந்தார். அவரது பேரன் என்றி மன்னராக முடிசூடினார்.
-
1858
இந்தியாவில் கம்பனி ஆட்சி முடிவுக்கு வந்து பிரித்தானிய அரச ஆட்சி நடைமுறைக்கு வந்தது.
-
1870
உலகின் முதலாவது சுரங்கத் தொடருந்து சேவை லண்டனில் தொடங்கப்பட்டது.
20ஆம் நூற்றாண்டு
-
1914
முதலாம் உலகப் போர்: ஜேர்மனியப் படையினர் லக்சம்பர்க்கை செருமனி ஆக்கிரமித்தது.
- 1916
-
1918
கனடிய வரலாற்றில் முதல் தடவையாக பொது வேலைநிறுத்தம் வான்கூவர் நகரில் இடம்பெற்றது.
-
1922
சீனக் குடியரசைத் தாக்கிய சூறாவளியில் 50,000 பேர் வரை உயிரிழந்தனர்.
-
1932
பாசிட்ரான் (இலத்திரனின் எதிர்மின்னி) கார்ல் ஆண்டர்சன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
- 1934
-
1937
ஐக்கிய அமெரிக்காவில் கஞ்சா போதை மருந்தும் அதன் துணை விளைபொருட்களும் தடைசெய்யப்பட்டன.
- 1939
- 1943
- 1943
- 1944
- 1945
- 1947
-
1968
பிலிப்பீன்சில் கசிகுரான் என்ற இடத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் சிக்கி 270 பேர் உயிரிழந்தனர்.
-
1973
மான் தீவில் டக்லசு நகரில் கேளிக்கை நிகழ்ச்சி ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 51 பேர் உயிரிழந்தனர்.
- 1980
- 1985
- 1989
- 1989
-
1990
ஈராக் குவைத்தின் மீது படையெடுத்தது. வளைகுடாப் போர் ஆரம்பமானது.
-
1994
பலாலி இராணுவத்தளத்தை விடுதலைப் புலிகள் தாக்கியதில் உலங்கு வானூர்தி, கவச வண்டி தாக்கியழிக்கப்பட்டன.
-
1999
இந்தியாவின் அசாம் மாநிலத்தில் தொடருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 285 பேர் உயிரிழந்தனர்.
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 18- பிரடெரிக் ஆகஸ்ட் பார்த்தோல்டி 1834 விடுதலைச் சிலையை வடிவமைத்த பிரான்சிய சிற்பி (இ. 1904)
- ஆபிரகாம் பண்டிதர் 1859 தமிழகத் தமிழிசைக் கலைஞர் (இ. 1919)
- பிரபுல்லா சந்திர ராய் 1861 வங்காளதேச வேதியியலாளர் (இ. 1944)
- பிங்கலி வெங்கையா 1876 இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் (இ. 1963)
- சேவியர் தனிநாயகம் 1913 தனிநாயகம் அடிகள், ஈழத்துத் தமிழறிஞர், வரலாற்றாளர் (இ. 1980)
- சிமோன் பெரெஸ் 1923 இசுரேலின் 9வது அரசுத்தலைவர் (இ. 2016)
- ஜோர்ஜ் ஹபாஷ் 1926 பாலத்தீனத் தலைவர் (இ. 2008)
- வித்தியா சரண் சுக்லா 1929 இந்திய அரசியல்வாதி, அமைச்சர் (இ. 2013)
- ஏ. பி. வெங்கடேசுவரன் 1930 இந்திய முன்னாள் வெளியுறவுச் செயலர் (இ. 2014)
- பீட்டர் ஓ டூல் 1932 பிரித்தானிய-ஐரிய நடிகர் (இ. 2013)
- சூல்ஸ் ஹொஃப்மன் 1941 நோபல் பரிசு பெற்ற லக்சம்பர்கு-பிரான்சிய மருத்துவர்
- பங்கர் ராய் 1945 இந்தியக் கல்வியாளர், செயற்பாட்டாளர்
- கிரகாம் ஆன்கோக் 1950 பிரித்தானிய எழுத்தாளர், ஊடகவியலாளர்
- அர்சாத் அயூப் 1958 இந்தியத் துடுப்பாளர்
- மேரி லூயீஸ் பார்க்கர் 1964 அமெரிக்க நடிகை
- சித்தார்த் ராய் கபூர் 1974 இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளார்
- சாம் வோர்திங்டன் 1976 ஆங்கிலேய-ஆத்திரேலிய நடிகர்
- தேவி ஸ்ரீ பிரசாத் 1979 தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர்
இறப்புகள்
Deaths · 14- முதலாம் ஸ்தேவான் (திருத்தந்தை) 257 முதலாம் ஸ்தேவான் (திருத்தந்தை)
- ஐந்தாம் யோவான் (திருத்தந்தை) 686 (பி. 635)
- அஸிம்-உத்-தவுலா 1819 கர்நாடகத்தின் நவாப் (பி. 1775)
- எகிப்தின் முகமது அலி 1849 உதுமானிய அல்பேனியத் தளபதி (பி. 1769)
- அலெக்சாண்டர் கிரகாம் பெல் 1922 தொலைபேசியைக் கண்டுபிடித்த இசுக்கொட்டிய-கனடியப் பொறியியலாளர் (பி. 1847)
- ஜார்ஜி யபேர் 1957 பிரெஞ்சு உடற்கல்வி பயிற்சியாளர், கோட்பாட்டாளர் (பி. 1875)
- பிரிட்ஸ் லாங் 1976 ஆத்திரிய-அமெரிக்க இயக்குநர் (பி. 1890)
- வி. பி. கணேசன் 1996 இலங்கைத் தொழிற்சங்கவாதி, அரசியல்வாதி, நடிகர், தயாரிப்பாளர்
- நாஞ்சில் கி. மனோகரன் 2000 தமிழக அரசியல்வாதி (பி. 1929
- அநு. வை. நாகராஜன் 2012 ஈழத்து எழுத்தாளர் (பி. 1933)
- வெ. தட்சிணாமூர்த்தி 2013 தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் (பி. 1919)
- சக்தி அ. பாலையா 2013 இலங்கையின் மலையக எழுத்தாளர் (பி. 1925
- மதன் பாப் 2025 நகைச்சுவை நடிகர் (பி. 1953)
- மன்மோகன் சிங் லிபரான் 2026 இந்திய நீதிபதி (பி. 1938)
இம்மாத நாட்கள் · ஆகத்து
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஆகத்து 2 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.