ஆகத்து 2
வரலாற்று நிகழ்வுகள்
பிலிப்பீன்சில் கசிகுரான் என்ற இடத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் சிக்கி 270 பேர் உயிரிழந்தனர்.
Events
1968
ஆகத்து 2
1968
ஆகத்து 2 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1565 பிலிப்பீன்சின் முதலாவது எசுப்பானியக் குடியேற்றம் செபு அமைக்கப்பட்டது. ஏப்பிரல் 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 1814 பிலிப்பீன்சில் மயோன் எரிமலை வெடித்ததில் 1,200 பேர் உயிரிழந்தனர். பெப்ரவரி 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1896 பிலிப்பீன்சின் தேசியவாதி ஒசே ரிசால் மணிலாவில் எசுப்பானிய ஆதிக்கவாதிகளால் மரணதண்டனைக்குட்படுத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நாள் பிலிப்பீன்சில் ரிசால் நாள் என்ற பெயரில் விடுமுறை நாளாகும். திசம்பர் 30 · வரலாற்று நிகழ்வுகள்
- 1945 இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படைகள் பிலிப்பீன்சின் பட்டான் குடாவை மீளக் கைப்பற்றினர். பெப்ரவரி 16 · வரலாற்று நிகழ்வுகள்
- 1945 இரண்டாம் உலகப் போர்: பிலிப்பீன்சின் தலைநகர் மணிலா அமெரிக்கப் படைகளினால் சப்பானியரிடம் இருந்து விடுவிக்கப்பட்டது. பெப்ரவரி 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 1987 பிலிப்பீன்சில் நீனா என்ற சூறாவளி தாக்கியதில் 1,036 பேர் உயிரிழந்தனர். நவம்பர் 25 · வரலாற்று நிகழ்வுகள்
- 1987 பிலிப்பீன்சில் பயணிகள் கப்பல் ஒன்று எண்ணெய்த் தாங்கிக் கப்பலுடன் மோதி மூழ்கியதில் 4,000 (அதிகாரபூர்வமாக 1,749) பேர் உயிரிழந்தனர். திசம்பர் 20 · வரலாற்று நிகழ்வுகள்
- 1990 பிலிப்பீன்சில் 7.7 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 1,621 பேர் உயிரிழந்தனர். சூலை 16 · வரலாற்று நிகழ்வுகள்
ஆகத்து 2 அன்று மேலும்
- கிமு 338 பண்டைய மக்கெடோனிய இராணுவம் இரண்டாம் பிலிப்பு தலைமையில் ஏதன்சு, தீபசு படைகளை கெரோனியா சமரில் தோற்கடித்து, மக்கெடோனிய ஆதிக்க அரசியலை கிரேக்கத்தில் அது நிலைநிறுத்தியது. வரலாற்று நிகழ்வுகள்
- கிமு 216 கார்த்தீனிய இராணுவம் ஹன்னிபால் தலைமையில் கனே சமரில் உரோமை இராணுவத்தை வென்றது. வரலாற்று நிகழ்வுகள்
- 257 முதலாம் ஸ்தேவான் (திருத்தந்தை) இறப்புகள்
- 686 ஐந்தாம் யோவான் (திருத்தந்தை) (பி. 635) இறப்புகள்
- 1274 முதலாம் எட்வர்டு ஒன்பதாம் சிலுவைப் போரில் இருந்து திரும்பி வந்தார். 17 நாட்களின் பின்னர் இங்கிலாந்தின் மன்னராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1610 வடமேற்குப் பெருவழியைக் கண்டுபிடிக்கும் தனது கடற் பயணத்தின் போது என்றி அட்சன் இன்றைய அட்சன் விரிகுடாவை அடைந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1776 அமெரிக்க விடுதலைச் சாற்றுரையின் ஒப்பமிடுதல் நிகழ்வு இடம்பெற்றது. வரலாற்று நிகழ்வுகள்
- 1790 ஐக்கிய அமெரிக்காவில் முதற் தடவையாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பிலிப்பீன்ஸ் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.