On this day · August 16
வரலாற்றில் ஆகத்து 16
ஆகத்து 16 அன்று நிகழ்ந்த 80 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 37 பிறப்புகள் · 25 இறப்புகள் · 16 சிறப்பு நாட்கள் · 2
ஆகத்து 16 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 37கிமு (பொ.ஊ.மு)
10ஆம் நூற்றாண்டு
16ஆம் நூற்றாண்டு
17ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
19ஆம் நூற்றாண்டு
- 1812
- 1819
- 1841
-
1856
இலங்கையில் ரெயில்வே சட்டம் சட்டவாக்கப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
- 1858
- 1863
-
1869
பரகுவை போர்: சிறுவர்களைக் கொண்ட பரகுவைப் படைப்பிரிவினரை பிரேசில் இராணுவத்தினர் படுகொலை செய்தனர்.
- 1891
- 1900
20ஆம் நூற்றாண்டு
-
1906
சிலியில் 8.2 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 3,882 பேர் உயிரிழந்தனர்.
-
1918
செக்கோசிலோவாக்கியப் படையினருக்கும் சோவியத் செஞ்சேனைக்கும் இடையில் பைக்கால் ஏரியில் போர் இடம்பெற்றது.
- 1920
-
1920
போலந்து–சோவியத் போர்: சோவியத் செஞ்சேனை வார்சாவாவில் இருந்து கட்டாயமாகத் திரும்ப நேரிட்டது.
- 1923
- 1927
- 1929
-
1930
பிடில்சுடிக்சு என்ற முதலாவது வண்ணக் கேலித் சித்திரத் திரைப்படம் வெளியிடப்பட்டது.
- 1930
- 1942
-
1946
கல்கத்தாவில் இந்து-முசுலிம் கலவரங்கள் ஆரம்பமாயின. அடுத்த 72 மணி நேரத்தில் 4,000 பேர் உயிரிழந்தனர்.
- 1960
- 1962
- 1964
-
1972
மொரோக்கோவில் மேற்கொள்ளப்பட்ட இராணுவப் புரட்சி தோல்வியில் முடிந்தது.
- 1987
- 1991
21ஆம் நூற்றாண்டு
- 2005
- 2006
- 2012
- 2013
- 2015
- 2015
பிறப்புகள்
Births · 25- ம. பெ. சீனிவாசன் 1643 தமிழறிஞர்
- சௌதாரிய புஷ்கர் ஷா 1785 நேப்பாளப் பிரதமர் (இ. 1841)
- ஜான் போஸ்கோ 1815 இத்தாலிய போதகர் (இ. 1888)
- ஆர்தர் கெய்லி 1821 ஆங்கிலேய கணிதவியலாளர் (இ. 1895)
- வில்கெம் உண்ட் 1832 செருமானிய மருத்துவர், உளவியலாளர் (இ. 1920)
- காபிரியேல் லிப்மன் 1845 நோபல் பரிசு பெற்ற இலக்சம்பர்கு-பிரான்சிய இயற்பியலாளர் (இ. 1921)
- மார்ட்டின் ஹாக் 1860 ஆங்கிலேய-இசுக்கொட்டிய துடுப்பாளர் (இ. 1938)
- அ. மாதவையா 1872 தமிழ் முன்னோடி எழுத்தாளர் (இ. 1925)
- டி. ஈ. லாரன்சு 1888 பிரித்தானியத் தொல்லியலாளர் (இ. 1935)
- ஜெரால்டு மவுரிசு கிளெமான்சு 1908 அமெரிக்க வானியலாளர் (இ. 1974)
- இ. எஃபு. ஷூமாசர் 1911 செருமானிய பொருளியலாளர் (இ. 1977)
- மெனசெம் பெகின் 1913 இசுரேலின் 6வது பிரதமர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1992)
- இரசினி கோத்தாரி 1928 ரஜினி கோத்தாரி, அரசியல் அறிஞர் (இ. 2015)
- தா. இராமலிங்கம் 1933 ஈழத்துக் கவிஞர் (இ. 2008)
- ஆசை இராசையா 1946 ஈழத்து ஓவியர்
- நசிருதீன் ஷா 1950 இந்திய திரைப்பட, நாடக நடிகர், இயக்குநர்
- உமரு யராதுவா 1951 நைஜீரியாவின் 13வது அரசுத்தலைவர் (இ. 2010)
- ஜயலத் ஜயவர்தன 1953 இலங்கை அரசியல்வாதி, மருத்துவர் (இ. 2013)
- ஜேம்ஸ் கேமரன் 1954 கனடிய இயக்குநர்
- மடோனா 1958 அமெரிக்கப் பாடகி, நடிகை
- அரவிந்த் கெஜ்ரிவால் 1968 தில்லியின் 7வது முதல்வர்
- சைஃப் அலி கான் 1970 இந்திய நடிகர், தயாரிப்பாளர்
- மனிஷா கொய்ராலா 1970 இந்திய நடிகை
- சிவ்நாராயின் சந்தர்பால் 1974 கயானா துடுப்பாளர்
- கேம் ஜிகாண்டே 1982 அமெரிக்க நடிகர்
இறப்புகள்
Deaths · 16- புனித ஆரோக்கியநாதர் 1327 பிரெஞ்சுப் புனிதர் (பி. 1295)
- இராமகிருஷ்ணர் 1886 இந்திய ஞானி, மெய்யியலாளர் (பி. 1836)
- ஜான் ஸ்டைத் பெம்பர்டென் 1888 கொக்கக் கோலாவைக் கண்டுபிடித்த அமெரிக்க மருந்தியலாளர் (பி. 1831)
- ஆசை இராசையா 1946 ஈழத்து ஓவியர்
- இ. மு. வி. நாகநாதன் 1971 இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1906)
- எல்விஸ் பிரெஸ்லி 1977 அமெரிக்கப் பாடகர் (பி. 1935)
- செ. அச்சுத மேனன் 1991 இந்திய அரசியல்வாதி (பி. 1913)
- நுசுரத் பதே அலி கான் 1997 பாக்கித்தானியப் பாடகர் (பி. 1948)
- எஸ். சி. சி. அந்தோனிப்பிள்ளை 2000 இலங்கை-இந்தியத் தொழிற்சங்கவாதி, அரசியல்வாதி (பி. 1914)
- அன்னா மாணி 2001 இந்திய இயற்பியலாளர், வானிலை ஆய்வாளர் (பி. 1918)
- ஒரு விரல் கிருஷ்ணா ராவ் 2002 தென்னிந்தியத் திரைப்பட நடிகர் (பி. 1929)
- இடி அமீன் 2003 உகாண்டாவின் 3வது அரசுத்தலைவர் (பி. 1928)
- ஜிக்கி 2004 தென்னிந்தியத் திரைப்பட பின்னணிப் பாடகி (பி. 1937)
- மசனோபு ஃபுக்குவோக்கா 2008 சப்பானிய வேளாண் அறிஞர் (பி. 1913)
- குர்தியால் சிங் 2016 பஞ்சாபி எழுத்தாளர் (பி. 1933)
- அடல் பிகாரி வாச்பாய் 2018 10வது இந்தியப் பிரதமர் (பி. 1924)
இம்மாத நாட்கள் · ஆகத்து
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஆகத்து 16 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.