ஆகத்து 16
வரலாற்று நிகழ்வுகள்
முதலாவது பிரித்தானியப் பொதுநலவாய விளையாட்டுகள் ஒண்டாரியோ, ஆமில்டன் நகரில் வெல்லிங்டன் பிரபுவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
Events
1930
ஆகத்து 16
1930
ஆகத்து 16 · வரலாற்று நிகழ்வுகள்
ஆகத்து 16 அன்று மேலும்
- கிமு 1 சீன ஆன் மரபு பேரரசர் ஆய் முந்தைய நாள் வாரிசுகள் இன்றி இறந்ததை அடுத்து வாங் மாங் ஆட்சியைக் கைப்பற்றினார். வரலாற்று நிகழ்வுகள்
- 963 பைசாந்தியப் பேரரசராக இரண்டாம் நிக்கொபோரசு போக்காசு முடி சூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1327 புனித ஆரோக்கியநாதர், பிரெஞ்சுப் புனிதர் (பி. 1295) இறப்புகள்
- 1513 கினெகேட் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னரும் அவரது உரோமைக் கூட்டுப் படையினரும் பிரெஞ்சுப் படைகளை வென்றனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1643 ம. பெ. சீனிவாசன், தமிழறிஞர் பிறப்புகள்
- 1652 முதலாவது ஆங்கிலேய-இடச்சுப் போர்: பிளைமவுத்தில் மைக்கெல் டி ருய்ட்டர், சியார்ச் ஐசுக்கியூ ஆகியோரின் கடற்படைகள் போரில் ஈடுபட்டன. வரலாற்று நிகழ்வுகள்
- 1780 அமெரிக்கப் புரட்சிப் போர்: தென் கரொலைனாவில் காம்டன் என்ற இடத்தில் பிரித்தானியப் படைகள் அமெரிக்கப் படைகளை வென்றனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1785 சௌதாரிய புஷ்கர் ஷா, நேப்பாளப் பிரதமர் (இ. 1841) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பொதுநலவாய விளையாட்டுக்கள் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.