On this day · August 26
வரலாற்றில் ஆகத்து 26
ஆகத்து 26 அன்று நிகழ்ந்த 56 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 26 பிறப்புகள் · 19 இறப்புகள் · 10 சிறப்பு நாட்கள் · 1
ஆகத்து 26 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 267ஆம் நூற்றாண்டு
11ஆம் நூற்றாண்டு
14ஆம் நூற்றாண்டு
16ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
-
1748
அமெரிக்காவின் முதலாவது லூதரனியத் திருச்சபை பிலடெல்பியாவில் நிறுவப்பட்டது.
-
1768
ஜேம்ஸ் குக் தனது முதலாவது கடற்பயணத்தை இங்கிலாந்தில் இருந்து என்டெவர் கப்பலில் ஆரம்பித்தார்.
- 1789
-
1791
நீராவிக் கப்பலுக்கான அமெரிக்கக் காப்புரிமத்தை ஜோன் பிட்ச் பெற்றுக் கொண்டார்.
- 1795
19ஆம் நூற்றாண்டு
-
1814
சிலி விடுதலைப் போர்: சிலியில் கிளர்ச்சியாளர்களுக்கிடையே சண்டை மூண்டது.
-
1883
இந்தோனேசியாவின் கிரக்கத்தோவா எரிமலைத் தீவு கடைசித் தடவையாக வெடிக்க ஆரம்பித்தது.
20ஆம் நூற்றாண்டு
- 1914
- 1920
- 1922
- 1942
- 1944
- 1966
- 1970
- 1972
-
1977
பிரெஞ்சு மொழி உரிமை ஆவணம் கியூபெக் சட்டமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
-
1978
அல்பீனோ லூசியானி முதலாவது அருளப்பர் சின்னப்பர் என்ற பெயரில் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
-
1978
முதலாவது செருமனிய விண்வெளி வீரர் சோயூஸ் விண்கலத்தில் விண்ணுக்குப் பயணமானார்.
-
1993
யாழ்ப்பாணம், கிளாலியில் இரண்டு இலங்கைக் கடற்படைப் படகுகள் கடற்கரும்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது.
-
1997
அல்சீரியாவில் 60-இற்கு மேற்பட்டோர் பென் அலி என்ற இடத்தில் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1999
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 19- யோகான் என்றிச் இலாம்பெர்ட் 1728 லாம்பர்ட், சுவிட்சர்லாந்து கணிதவியலாளர், இயற்பியலாளர், வானியலாளர் (இ. 1777)
- அந்துவான் இலவாசியே 1743 பிரான்சிய வேதியியலாளர், உயிரியலாளர் (இ. 1794)
- லீ டி பாரெஸ்ட் 1873 அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர், மின்னணுவியலின் முன்னோடி (இ. 1961)
- கியோம் அப்போலினேர் 1880 இத்தாலிய-பிரான்சிய எழுத்தாளர் (இ. 1918)
- ஜேம்ஸ் பிராங்க் 1882 நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (இ. 1964)
- திரு. வி. கலியாணசுந்தரனார் 1883 . தமிழறிஞர் (இ. 1953)
- அன்னை தெரேசா 1910 நோபல் பரிசு பெற்ற மக்கெடோனிய-இந்திய அருட்சகோதரி (இ. 1997)
- காத்தரைன் ஜான்சன் 1918 அமெரிக்க இயற்பியலாளர், கணிதவியலாளர் (இ. 2020
- அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் 1927 அ. அமிர்தலிங்கம், ஈழத்து அரசியல்வாதி (இ. 1989)
- சிவா பசுபதி 1928 இலங்கையின் முன்னாள் சட்டமா அதிபர் (இ. 2025)
- வி. தெட்சணாமூர்த்தி 1933 ஈழத்து தவில் கலைஞர் (இ. 1978)
- அ. ஜெ. கனகரத்னா 1934 ஈழத்து இலக்கியவாதி (இ. 2006)
- மு. சிவலிங்கம் (இலங்கை எழுத்தாளர்) 1946 மு. சிவலிங்கம், இலங்கை மலையக எழுத்தாளர் (இ. 2026)
- பொன். சிவகுமாரன் 1950 ஈழ விடுதலைப் போராட்டத்தில் நஞ்சு அருந்தி உயிர் நீத்த முதலாவது போராளி (இ. 1974)
- ராஜ்கிரண் 1954 இந்தியத் திரைப்பட இயக்குநர், நடிகர்
- மேனகா காந்தி 1956 இந்திய அரசியல்வாதி
- சுரேஷ் (நடிகர்) 1964 சுரேஷ், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்.
- தாலீயா 1971 மெக்சிக்கோ-அமெரிக்கப் பாடகி, நடிகை
- கிறிஸ் பைன் 1980 அமெரிக்க நடிகர்
இறப்புகள்
Deaths · 10- ஆன்டன் வான் லீவன்ஹூக் 1723 டச்சு உயிரியலாளர் (பி. 1632)
- யோகான் பிரான்சு என்கே 1865 செருமானிய வானியலாளர் (பி. 1791)
- வில்லியம் ஜேம்ஸ் 1910 அமெரிக்க மெய்யியலாளர், உளவியலாளர் (பி. 1842)
- கியோம் அப்போலினேர் 1918 பிரான்சிய எழுத்தாளர் (பி. 1880)
- ஹெர்த்தா அயர்டன் 1923 எர்த்தா அயர்டன், பிரித்தானிய, பொறியியலாளர், கணிதவியலாளர், இயற்பியலாளர் (பி. 1854)
- அபலா போஸ் 1951 வங்காள சமூக சேவகர் (பி. 1864)
- சுப்பிரமணியம் சீனிவாசன் 1969 எஸ். எஸ். வாசன், தென்னிந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர் (பி. 1904)
- த. சரவணத் தமிழன் 2012 தனித்தமிழ் அறிஞர், நூலாசிரியர்
- மா. ரா. 2014 எழுத்தாளர், தமிழ்த் திரைப்பட கதை வசனகர்த்தா
- ஜி. வி. நாராயண இராவ் 2026 இந்திய நடிகர், தயாரிப்பாளர் (பி. 1953)
இம்மாத நாட்கள் · ஆகத்து
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஆகத்து 26 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.