ஆகத்து 26
வரலாற்று நிகழ்வுகள்
அல்பீனோ லூசியானி முதலாவது அருளப்பர் சின்னப்பர் என்ற பெயரில் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Events
1978
ஆகத்து 26
1978
ஆகத்து 26 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
ஆகத்து 26 அன்று மேலும்
- 683 உமையா கலீபு முதலாம் யசீதின் இராணுவத்தினர் மதீனாவில் 11,000 பேரைக் கொன்றனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1071 செல்யூக்குகள் பைசாந்திய இராணுவத்தை மான்சிக்கெர்ட் போரில் தோற்கடித்தனர். இவர்கள் விரைவில் அனத்தோலியாவின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1303 தில்லி சுல்தான் அலாவுதீன் கில்சி சித்தோர்காரைக் கைப்பற்றினான். வரலாற்று நிகழ்வுகள்
- 1542 பிரான்சிசுக்கோ டி ஒரிலானா அமேசா ஆற்றின் வழியே சென்று அத்திலாந்திக் பெருங்கடலை அடைந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1723 ஆன்டன் வான் லீவன்ஹூக், டச்சு உயிரியலாளர் (பி. 1632) இறப்புகள்
- 1728 லாம்பர்ட், சுவிட்சர்லாந்து கணிதவியலாளர், இயற்பியலாளர், வானியலாளர் (இ. 1777) பிறப்புகள்
- 1743 அந்துவான் இலவாசியே, பிரான்சிய வேதியியலாளர், உயிரியலாளர் (இ. 1794) பிறப்புகள்
- 1748 அமெரிக்காவின் முதலாவது லூதரனியத் திருச்சபை பிலடெல்பியாவில் நிறுவப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — முதலாம் ஜான் பால் (திருத்தந்தை) பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.