On this day · August 18
வரலாற்றில் ஆகத்து 18
ஆகத்து 18 அன்று நிகழ்ந்த 55 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 24 பிறப்புகள் · 18 இறப்புகள் · 12 சிறப்பு நாட்கள் · 1
ஆகத்து 18 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 247ஆம் நூற்றாண்டு
15ஆம் நூற்றாண்டு
16ஆம் நூற்றாண்டு
- 1572
- 1587
- 1590
17ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
19ஆம் நூற்றாண்டு
-
1868
இலங்கையின் கிழக்குப் பகுதிகளில் முழுமையான சூரிய கிரகணம் அவதானிக்கப்பட்டது.
- 1868
-
1891
மர்தினிக்கு தீவில் நிகழ்ந்த பெரும் சூறாவளியினால் 700 பேர் உயிரிழந்தனர்.
20ஆம் நூற்றாண்டு
-
1914
உருசியாவின் இரண்டாம் நிக்கலாசு பேரரசர் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரின் பெயரை பெத்ரோகிராது என மாற்றினார்.
- 1917
-
1920
பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கும் சட்டமூலம் ஐக்கிய அமெரிக்காவில் கொண்டு வரப்பட்டது.
-
1928
சென்னை மியூசிக் அகாதமி அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டது.
- 1938
-
1940
இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியச் சண்டையின் ஒரு பகுதியாக பெரும் வான் தாக்குதல்கள் இடம்பெற்றன.
-
1945
சுகர்ணோ இந்தோனேசியாவின் முதலாவது அரசுத்தலைவராகப் பதவியேற்றார்.
-
1950
பெல்ஜியம் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் யூலியன் லாகூட் வலதுசாரிகளால் படுகொலை செய்யப்பட்டார்.
-
1958
விளாதிமிர் நபோக்கொவின் சர்ச்சைக்குரிய லொலிதா என்ற புதினம் அமெரிக்காவில் வெளியிடப்பட்டது.
-
1965
வியட்நாம் போர்: அமெரிக்கக் கடற்படை வியட்கொங் படைகளின் தளம் ஒன்றை தாக்கி அழித்தது.
- 1971
- 1977
-
1983
அமெரிக்காவில் டெக்சஸ் கரையில் அலீசியா சூறாவளி தாக்கியதில், 21 பேர் உயிரிழந்தனர்.
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 18- பாஜிராவ் 1700 மராட்டியப் பேரரசர் (இ. 1740)
- அந்தோனியோ சாலியரி 1750 இத்தாலிய இசையமைப்பாளர் (இ. 1825)
- இலாவர் கோர்னிலோவ் 1870 உருசிய இராணுவத் தளபதி, நாடுகாண் பயணி (இ. 1918)
- பிரிதிவி வீர விக்ரம் ஷா 1875 நேப்பாளப் பேரரசர் (இ. 1911)
- ஆர். எஸ். சுபலட்சுமி 1886 சமூக சீர்திருத்தவாதி (இ. 1969)
- விஜயலட்சுமி பண்டிட் 1900 இந்திய அரசியல்வாதி (இ. 1990)
- டி. எஸ். சௌந்தரம் 1904 இந்திய மருத்துவர், விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1984)
- ரோமன் போலான்ஸ்கி 1933 பிரான்சிய-போலந்து இயக்குநர், நடிகர்
- குல்சார் 1934 இந்திய இயக்குநர், கவிஞர்
- தி. ந. இராமச்சந்திரன் 1934 தமிழகத் தமிழறிஞர் (இ. 2021)
- பி. எம். எக்டே 1938 இந்திய மருத்துவர், நூலாசிரியர்
- எஸ். எல். வி. மூர்த்தி 1945 ஒரு தமிழக எழுத்தாளர்
- வி. கே. சசிகலா 1954 தமிழக அரசியல்வாதி
- பெலீப்பே கால்டெரோன் 1962 மெக்சிக்கோவின் 56வது அரசுத்தலைவர்
- தலேர் மெகந்தி 1967 இந்தியப் பாடகர், தயாரிப்பாளர்
- எட்வர்டு நார்டன் 1969 அமெரிக்க நடிகர்
- சிவனேசத்துரை சந்திரகாந்தன் 1975 இலங்கை, கிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர், அரசியல்வாதி
- பாபி (நடிகை) 1987 பாபி, வங்காளதேசத் திரைப்பட நடிகை
இறப்புகள்
Deaths · 12- மூன்றாம் சிக்ஸ்துஸ் (திருத்தந்தை) 440 மூன்றாம் சிக்ஸ்துஸ் (திருத்தந்தை)
- செங்கிஸ் கான் 1227 மங்கோலியப் பேரரசர் (பி. 1162)
- பல்சாக் 1850 பிரான்சிய எழுத்தாளர் (பி. 1799)
- சுபாஷ் சந்திர போஸ் 1945 இந்திய அரசியல்வாதி, விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1897)
- வசந்தராவ் நாயக் 1979 இந்திய அரசியல்வாதி (பி. 1913)
- பி. எப். ஸ்கின்னர் 1990 அமெரிக்க உளவியலாளர், மெய்யியலாளர் (பி. 1904)
- கிறிஸ்டோபர் மக்கென்ட்லஸ் 1992 அமெரிக்க சாகசக்காரர் (பி. 1968)
- கிம் டாய் ஜுங் 2009 தென் கொரியாவின் 15வது அரசுத்தலைவர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் (பி. 1925)
- ஜான்சன் (இசையமைப்பாளர்) 2011 ஜான்சன், மலையாள இசையமைப்பாளர் (பி. 1953)
- ரா. கி. ரங்கராஜன் 2012 இந்திய ஊடகவியலாளர், எழுத்தாளர் (பி. 1927)
- சுவ்ரா முகர்ஜி 2015 இந்திய எழுத்தாளர், ஓவியர் (பி. 1940)
- கோபி அன்னான் 2018 ஐக்கிய நாடுகள் அவையின் 7-வது பொதுச் செயலர் (பி. 1938)
இம்மாத நாட்கள் · ஆகத்து
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஆகத்து 18 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.