ஆகத்து 18
வரலாற்று நிகழ்வுகள்
ஸ்டீவ் பைக்கோ தென்னாப்பிரிக்கக் காவல்துறையினரால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இவர் பின்னர் கடுங்காயங்களால் இறந்ததை அடுத்து தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல் கொள்கைகள் வெளிக்கொணரப்பட்டன.
Events
1977
ஆகத்து 18
1977
ஆகத்து 18 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
ஆகத்து 18 அன்று மேலும்
- 440 மூன்றாம் சிக்ஸ்துஸ் (திருத்தந்தை) இறப்புகள்
- 684 மார்ச் ராகித் சமரில் உமையா கலீபகப் பிரிவினைவாதிகள் இப்னு அல்-சுபைர் ஆதரவாளர்களைத் தோற்கடித்து, உமையாதுகளின் கட்டுப்பாட்டில் உள்ள சிரியாவைக் கைப்பற்றினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1227 செங்கிஸ் கான், மங்கோலியப் பேரரசர் (பி. 1162) இறப்புகள்
- 1487 காசுட்டீலிய, அராகன் படைகள் மாலகா நகரை முற்றிறுகையிட்டுக் கைப்பற்றின. வரலாற்று நிகழ்வுகள்
- 1572 புரட்டத்தாந்து, கத்தோலிக்கத் திருச்சபைகளை ஒன்றிணைக்கும் முயற்சியாக நான்காம் என்றி மன்னருக்கும் மார்கரெட்டுக்கும் பாரிசில் திருமணம் நடைபெற்றது. வரலாற்று நிகழ்வுகள்
- 1587 அமெரிக்காக்களில் முதலாவது ஆங்கிலேயக் குழந்தை பிறந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1590 அமெரிக்காவின் ரோனோக் குடியேற்றத்தின் ஆளுநர் ஜோன் வைட் இங்கிலாந்தில் இருந்து திரும்பி வந்த போது அக்குடியேற்றப் பகுதியில் மக்கள் எவரும் காணப்படவில்லை. பின்னர் அக்டோபர் 24 இல் இங்கிலாந்து திரும்பினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1634 பிரான்சின் லவ்டுன் நகரில் மாந்திரீகக் குற்றங்களுக்காக உரைன் கிராண்டியர் என்பவர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஸ்டீவ் பைக்கோ பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.