On this day · August 5
வரலாற்றில் ஆகத்து 5
ஆகத்து 5 அன்று நிகழ்ந்த 79 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 44 பிறப்புகள் · 20 இறப்புகள் · 13 சிறப்பு நாட்கள் · 2
ஆகத்து 5 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 441ஆம் நூற்றாண்டு
2ஆம் நூற்றாண்டு
-
135
உரோமை இராணுவம் பெட்டார் நகரைக் கைப்பற்றி அங்கு கிளர்ச்சியில் ஈடுபட்ட ஆயிரக்கனக்கானோரைக் கொன்றது.
10ஆம் நூற்றாண்டு
11ஆம் நூற்றாண்டு
14ஆம் நூற்றாண்டு
16ஆம் நூற்றாண்டு
- 1583
-
1600
இசுக்காட்லாந்து மன்னர் ஆறாம் யேமசு மீதான கோரி கோமகன் ஜான் ரத்வென்னின் கொலை முயற்சி இடம்பெற்றது.
17ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
19ஆம் நூற்றாண்டு
-
1806
பிரித்தானிய இலங்கையில் முகமதியர்களுக்கான திருமணச் சட்ட விதிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
- 1816
- 1824
-
1860
சுவீடன் மன்னர் பதினைந்தாம் சார்லசு நோர்வே மன்னராக முடிசூடினார்.
-
1861
ஐக்கிய அமெரிக்கத் தரைப்படை சவுக்கடித் தண்டனையை இல்லாதொழித்தது.
- 1861
- 1862
- 1874
-
1884
விடுதலைச் சிலைக்கான அடிக்கல் நியூயோர்க் துறைமுகத்தில் பெட்லோ தீவில் நாட்டப்பட்டது.
20ஆம் நூற்றாண்டு
-
1906
ஈரானில் அரசியல்சட்ட முடியாட்சியைக் கொண்டுவர மன்னர் மொசாபர் அதின் சா இணங்கினார்.
- 1914
-
1914
முதலாவது மின்சார சைகை விளக்கு அமெரிக்காவில் கிளீவ்லாந்தில் நிறுவப்பட்டது.
- 1916
- 1926
-
1940
இரண்டாம் உலகப் போர்: சோவியத் ஒன்றியம் லாத்வியாவைக் கைப்பற்றி இணைத்துக் கொண்டது.
- 1944
- 1944
-
1949
எக்குவாடோரில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 6,000 பேர் உயிரிழந்தனர், 50 நகரங்கள் அழிந்தன.
- 1958
- 1960
- 1962
- 1962
- 1963
- 1965
-
1971
முதலாவது பசிபிக் தீவுகளின் மாநாடு நியூசிலாந்து, வெலிங்டன் நகரில் ஆரம்பமானது.
- 1973
-
1979
ஆப்கானித்தானில் மாவோயிசப் போராளிகள் கம்யூனிச அரசுக்கு எதிராகக் கிளர்ச்சியில் இறங்கினர்.
- 1981
- 1984
- 1989
- 1995
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 20- விட்டஸ் பெரிங் 1681 தென்மார்க்கு நாடுகாண் பயணி (இ. 1741)
- நீல்சு என்றிக்கு ஏபெல் 1802 நோர்வே கணிதவியலாளர் (இ. 1829)
- மாப்பசான் 1850 பிரான்சியக் கவிஞர் (இ. 1893)
- கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை 1898 தமிழக கருநாடக வயலின் இசைக்கலைஞர் (இ. 1970)
- மு. அ. முத்தையா செட்டியார் 1905 தமிழக அரசியல்வாதி, சமூக சேவகர் (இ. 1984)
- ஹரல்ட் ஹோல்ட் 1908 ஆத்திரேலியாவின் 17வது பிரதமர் (இ. 1967)
- ஹரி கிருஷ்ண கோனார் 1915 மேற்கு வங்க அரசியல்வாதி (இ. 1974)
- தேவன் நாயர் 1923 சிங்கப்பூரின் 3வது குடியரசுத் தலைவர் (இ. 2005)
- சோ. அழகர்சாமி 1926 தமிழக அரசியல்வாதி (இ. 2009)
- சந்திரபாபு (நடிகர்) 1927 ஜே. பி. சந்திரபாபு, தமிழக நகைச்சுவை நடிகர், பாடகர் (இ. 1974)
- நீல் ஆம்ஸ்ட்றோங் 1930 அமெரிக்க விண்வெளி வீரர் (இ. 2012)
- பாப்பா உமாநாத் 1931 இந்திய இடதுசாரி அரசியல்வாதி (இ. 2010)
- கே. பாலாஜி 1934 திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் (இ. 2009)
- பிரான்சு ஆன்னி கோர்தவா 1947 அமெரிக்க வானியற்பியலாளர்
- அதுல சமரசேகர 1961 இலங்கைத் துடுப்பாளர், பயிற்சியாளர்
- நளாயினி தாமரைச்செல்வன் 1968 ஈழத்து எழுத்தாளர்
- மரீன் லெ பென் 1968 பிரான்சிய அரசியல்வாதி
- ஜேம்ஸ் கன் 1970 அமெரிக்க இயக்குநர், நடிகர்
- கஜோல் 1974 இந்திய நடிகை
- ஜெனிலியா 1987 இந்திய நடிகை
இறப்புகள்
Deaths · 13- பிரெட்ரிக் எங்கெல்சு 1895 செருமானிய மெய்யியலாளர், மார்க்சியவாதி (பி. 1820)
- எய்ன்ரிச் ஓட்டோ வீய்லேன்டு 1957 செருமானிய வேதியியலாளர் (பி. 1877)
- மர்லின் மன்றோ 1962 அமெரிக்க நடிகை (பி. 1926)
- கே. ஆர். ராமசாமி 1971 தமிழக நாடக, திரைப்பட நடிகர், பாடகர்
- பார்ட் போக் 1983 டச்சு-அமெரிக்க வானியலாளர் (பி. 1906)
- ஜோன் இராபின்சன் 1983 ஆங்கிலேயப் பொருளியலாளர் (பி. 1903)
- சோய்செரோ ஹோண்டா 1991 சப்பானியத் தொழிலதிபர், பொறியியலாளர் (பி. 1906)
- அலெக் கின்னஸ் 2000 ஆங்கிலேய நடிகர் (பி. 1914)
- லாலா அமர்நாத் 2000 இந்தியத் துடுப்பாளர் (பி. 1911)
- அரசு மணிமேகலை 2001 தமிழக எழுத்தாளர் (பி. 1945)
- சாலிந்த திசாநாயக்க 2019 இலங்கை அரசியல்வாதி (பி. 1958)
- டோனி மாரிசன் 2019 நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர் (பி. 1931)
- தாக்கூர் உமாசங்கர் சிங் 2026 இந்திய அரசியல்வாதி (பி. 1971)
இம்மாத நாட்கள் · ஆகத்து
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஆகத்து 5 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.