ஆகத்து 5
வரலாற்று நிகழ்வுகள்
புர்க்கினா பாசோ பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.
Events
1960
ஆகத்து 5
1960
ஆகத்து 5 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1966 பிரெஞ்சு மேல் வோல்ட்டாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அங்கு தேசிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. சனவரி 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 1987 புர்க்கினா பாசோவில் மேற்கொள்ளப்பட்ட இராணுவப் புரட்சியில் அரசுத்தலைவர் தோமசு சங்காரா சுட்டுக் கொல்லப்பட்டார். அக்டோபர் 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 2014 புர்க்கினா பாசோவில் இருந்து அல்ஜியர்சுக்கு சென்று கொண்டிருந்த ஏர் அல்சீரியா விமானம் 5017 மாலிவில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த அனைத்து 116 பேரும் உயிரிழந்தனர். சூலை 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 2016 புர்க்கினா பாசோவில் உணவு விடுதி ஒன்றில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் 23 பேர் கொல்லப்பட்டனர். சனவரி 16 · வரலாற்று நிகழ்வுகள்
- சிறப்பு நாட்கள் 1966 புரட்சி நினைவு நாள் (புர்க்கினா பாசோ) சனவரி 3 · சிறப்பு நாட்கள்
- சிறப்பு நாட்கள் விடுதலை நாள் (புர்க்கினா பாசோ) ஆகத்து 5 · சிறப்பு நாட்கள்
- சிறப்பு நாட்கள் குடியரசு நாள் (புர்க்கினா பாசோ, 1958) திசம்பர் 11 · சிறப்பு நாட்கள்
ஆகத்து 5 அன்று மேலும்
- 25 சின் அரசமரபு வீழ்ந்ததை அடுத்து, குவாங்வு சீனப் பேரரசராகத் தன்னை அறிவித்து, ஆன் அரசமரபை மீண்டும் கொண்டுவந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 135 உரோமை இராணுவம் பெட்டார் நகரைக் கைப்பற்றி அங்கு கிளர்ச்சியில் ஈடுபட்ட ஆயிரக்கனக்கானோரைக் கொன்றது. வரலாற்று நிகழ்வுகள்
- 910 தென்மார்க்கு இராணுவத்தினரின் இங்கிலாந்து மீதான முக்கியமான தாக்குதல் எட்வர்டு மன்னர் தலைமையில் முறியடிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1100 இங்கிலாந்தின் மன்னராக முதலாம் என்றி வெஸ்ட்மின்ஸ்டர் மடத்தில் முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1305 இங்கிலாந்துக்கு எதிராக இசுக்காட்லாந்துக் கிளர்ச்சிக்குத் தலைமை வகித்த வில்லியம் வேலசு கிளாஸ்கோ அருகில் கைது செய்யப்பட்டு லண்டனுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு தூக்கிலிடப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1583 சேர் ஹம்பிறி கில்பேர்ட் வட அமெரிக்காவில் இங்கிலாந்துக்கான முதலாவது குடியேற்ற நாட்டை (தற்போதைய) சென் ஜான்சு, நியூபவுண்லாந்தில் அமைத்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1600 இசுக்காட்லாந்து மன்னர் ஆறாம் யேமசு மீதான கோரி கோமகன் ஜான் ரத்வென்னின் கொலை முயற்சி இடம்பெற்றது. வரலாற்று நிகழ்வுகள்
- 1681 விட்டஸ் பெரிங், தென்மார்க்கு நாடுகாண் பயணி (இ. 1741) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — புர்க்கினா பாசோ பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.