On this day · August 11
வரலாற்றில் ஆகத்து 11
ஆகத்து 11 அன்று நிகழ்ந்த 60 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 26 பிறப்புகள் · 15 இறப்புகள் · 17 சிறப்பு நாட்கள் · 2
ஆகத்து 11 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 264ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
19ஆம் நூற்றாண்டு
-
1804
புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் பிரான்சிசு ஆஸ்திரியாவின் முதலாவது மன்னராக முடி சூடினார்.
- 1812
-
1898
எசுப்பானிய அமெரிக்கப் போர்: அமெரிக்கப் படையினர் புவேர்ட்டோ ரிக்கோவின் மயாகுவேசு நகரினுள் நுழைந்தனர்.
20ஆம் நூற்றாண்டு
-
1920
லாத்வியாவின் அதிகாரத்தை உருசியாவிடம் வழங்கும் உடன்பாடு எட்டப்பட்டது.
-
1945
கிராக்கோவ் நகரில் போலந்து மக்கள் யூதர்களுக்கு எதிரான வன்முறைகளை நடத்தினர்.
- 1952
- 1954
- 1960
- 1961
- 1962
- 1965
-
1968
பிரித்தானியாவின் நீராவித் தொடருந்து தனது கடைசிப் பயணிகள் சேவையை நடத்தியது.
-
1972
வியட்நாம் போர்: அமெரிக்காவின் கடைசித் தாக்குதல் படையினர் தென் வியட்நாமை விட்டு வெளியேறினர்.
- 1975
- 1979
- 1982
- 1984
-
1999
ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் முழுமையான சூரிய கிரகணம் தென்பட்டது.
21ஆம் நூற்றாண்டு
-
2003
ஆப்கானித்தானுக்கு அமைதி காக்கும் படையை நேட்டோ அமைப்பு அனுப்பியது.
- 2006
- 2012
-
2017
எகிப்து, அலெக்சாந்திரியாவில் இரண்டு பயணிகள் தொடருந்துகள் மோதிக்கொண்டதில் 41 பேர் உயிரிழந்தனர்.
தேதியில்லா
பிறப்புகள்
Births · 15- இராபர்ட் கிரீன் இங்கர்சால் 1833 அமெரிக்க அரசியல்வாதி, (இ. 1899)
- மரீ பிரான்சுவா சாடி கார்னோ 1837 பிரான்சின் 4வது அரசுத்தலைவர் (இ. 1894)
- எனிட் பிளைட்டன் 1897 ஆங்கிலேய எழுத்தாளர் (இ. 1968)
- ஏவா அகுனெர்ட் உரோகுல்ப்சு 1912 செருமானிய வானியலாளர் (இ. 1954)
- மைசூர் வீ. துரைசுவாமி ஐயங்கார் 1920 வீணை இசைக்கலைஞர் (இ. 1997)
- ரஞ்சன் ராய் டேனியல் 1923 இந்திய இயற்பியலாளர் (இ. 2005)
- ஜான் ஆபிரகாம் 1937 திரைப்பட இயக்குநர் (இ. 1987)
- கி. லோகநாதன் 1940 மலேசியத் தமிழறிஞர் (இ. 2015)
- பெர்வேஸ் முஷாரஃப் 1943 பாக்கித்தானின் 10வது அரசுத்தலைவர்
- ஸ்டீவ் வாஸ்னியாக் 1950 ஆப்பிள் நிறுவனர்
- தர்மரத்தினம் சிவராம் 1959 இலங்கை ஊடகவியலாளர், நூலாசிரியர் (இ. 2005)
- டேவிட் புரூக்சு (இதழாளர்) 1961 டேவிட் புரூக்சு, அமெரிக்க எழுத்தாளர்
- வியோல டேவிஸ் 1965 அமெரிக்க நடிகை
- கிறிஸ் ஹெம்ஸ்வர்த் 1983 ஆத்திரேலிய நடிகர்
- ஜாக்குலின் பெர்னாண்டஸ் 1985 பகுரைன்-இலங்கை நடிகை
இறப்புகள்
Deaths · 17- முதலாம் லியோனிடாசு கிமு 480 கிரேக்கப் பேரரசர்
- அசிசியின் புனித கிளாரா 1253 இத்தாலிய கிறித்தவப் புனிதர் (பி. 1194)
- மோங்கே கான் 1259 மொங்கோலியப் பேரரசர் (பி. 1208)
- விஜய ராஜசிங்கன் 1747 கண்டி நாயக்க மன்னன்
- மாசிடோனியோ மெலோனி 1854 இத்தாலிய இயற்பியலாளர் (பி. 1798)
- ராமச்சந்திரா 1880 இந்திய கணிதவியலாளர், உருது மொழிப் பத்திரிகையாளர் (பி. 1821)
- ஜான் ஹென்றி நியூமன் 1890 ஆங்கிலேய கருதினால் (பி. 1801)
- குதிராம் போஸ் 1908 இந்திய செயற்பாட்டாளர் (பி. 1889)
- ஆண்ட்ரூ கார்னேகி 1919 இசுக்கொட்டிய-அமெரிக்கத் தொழிலதிபர் (பி. 1835)
- ஜெ. எம். நல்லுசாமிப்பிள்ளை 1920 சைவ அறிஞர் (பி. 1864)
- ஜாக்சன் பாலக் 1956 அமெரிக்க ஓவியர் (பி. 1912)
- சி. வி. ராஜசுந்தரம் 2011 இலங்கை வானொலி ஒலிபரப்பாளர் (பி. 1927)
- ஷெல்டன் ரணராஜா 2011 இலங்கை அரசியல்வாதி (பி. 1926)
- ப. கிருட்டிணமூர்த்தி 2012 இந்திய மொழியியலாளர் (பி. 1928)
- ராபின் வில்லியம்ஸ் 2014 அமெரிக்க நடிகர் (பி. 1951)
- வி. சூ. நைப்பால் 2018 நோபல் பரிசு பெற்ற திரினிதாது-ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1932)
- எம். பி. பரமேசுவரன் 2026 இந்திய எழுத்தாளர் (பி. 1935)
இம்மாத நாட்கள் · ஆகத்து
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஆகத்து 11 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.