ஆகத்து 11
வரலாற்று நிகழ்வுகள்
யாழ் குடாநாட்டையும் இலங்கையின் தென்பகுதியையும் இணைக்கும் ஏ9 நெடுஞ்சாலை காலவரையறையின்றி மூடப்பட்டு யாழ்ப்பாண மக்கள் குடாநாட்டுக்குள் முடக்கப்பட்டனர். 2009 இலேயே மீண்டும் திறக்கப்பட்டது.
Events
2006
ஆகத்து 11
2006
ஆகத்து 11 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
ஆகத்து 11 அன்று மேலும்
- கிமு 480 முதலாம் லியோனிடாசு, கிரேக்கப் பேரரசர் இறப்புகள்
- 355 நாட்டுத்துரோகக் குற்றம் சாட்டப்பட்ட குளோடியசு சில்வானசு உரோமைப் பேரரசனாகத் தன்னை அறிவித்தான். வரலாற்று நிகழ்வுகள்
- 1253 அசிசியின் புனித கிளாரா, இத்தாலிய கிறித்தவப் புனிதர் (பி. 1194) இறப்புகள்
- 1259 மோங்கே கான், மொங்கோலியப் பேரரசர் (பி. 1208) இறப்புகள்
- 1747 விஜய ராஜசிங்கன் - கண்டி நாயக்க மன்னன் இறப்புகள்
- 1786 மலேசியாவில் பினாங்கில் கப்டன் பிரான்சிஸ் லையிட் பிரித்தானியக் குடியேற்றத்தை ஆரம்பித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1804 புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் பிரான்சிசு ஆஸ்திரியாவின் முதலாவது மன்னராக முடி சூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1812 இலங்கையில் பேராதனை தாவரவியற் பூங்கா அமைக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — யாழ்ப்பாணக் குடாநாடு பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.