ஆகத்து 11
வரலாற்று நிகழ்வுகள்
சாட் பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.
Events
1960
ஆகத்து 11
1960
ஆகத்து 11 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1958 சாட், கொங்கோ குடியரசு, காபோன் ஆகியன பிரெஞ்சு ஆட்சியின் கீழ் சுயாட்சி பெற்றன. நவம்பர் 28 · வரலாற்று நிகழ்வுகள்
- 1971 ஆப்பிரிக்காவின் சாட் நாட்டில் இடம்பெற்ற இராணுவப் புரட்சி தோல்வியடைந்தது. சாட் அரசு எகிப்து மீது குற்றம் சாட்டியது. ஆகத்து 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 2005 சாட் நாட்டில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது. திசம்பர் 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 2005 சாட் சூடானுடன் போரை அறிவித்தது. திசம்பர் 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 2006 சாட்டில் இடம்பெற்ற இராணுவப் புரட்சி தோல்வியில் முடிந்தது. மார்ச்சு 14 · வரலாற்று நிகழ்வுகள்
- 2006 கிழக்கு சாடில் 150 சாட் இராணுவத்தினர் போராளிகளால் கொல்லப்பட்டனர். மார்ச்சு 20 · வரலாற்று நிகழ்வுகள்
- சிறப்பு நாட்கள் குடியரசு நாள் (சாட்) நவம்பர் 28 · சிறப்பு நாட்கள்
ஆகத்து 11 அன்று மேலும்
- கிமு 480 முதலாம் லியோனிடாசு, கிரேக்கப் பேரரசர் இறப்புகள்
- 355 நாட்டுத்துரோகக் குற்றம் சாட்டப்பட்ட குளோடியசு சில்வானசு உரோமைப் பேரரசனாகத் தன்னை அறிவித்தான். வரலாற்று நிகழ்வுகள்
- 1253 அசிசியின் புனித கிளாரா, இத்தாலிய கிறித்தவப் புனிதர் (பி. 1194) இறப்புகள்
- 1259 மோங்கே கான், மொங்கோலியப் பேரரசர் (பி. 1208) இறப்புகள்
- 1747 விஜய ராஜசிங்கன் - கண்டி நாயக்க மன்னன் இறப்புகள்
- 1786 மலேசியாவில் பினாங்கில் கப்டன் பிரான்சிஸ் லையிட் பிரித்தானியக் குடியேற்றத்தை ஆரம்பித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1804 புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் பிரான்சிசு ஆஸ்திரியாவின் முதலாவது மன்னராக முடி சூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1812 இலங்கையில் பேராதனை தாவரவியற் பூங்கா அமைக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சாட் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.