ஆகத்து 11
வரலாற்று நிகழ்வுகள்
உசைன் பின் தலால் யோர்தானின் மன்னராக அறிவிக்கப்பட்டார்.
Events
1952
ஆகத்து 11
1952
ஆகத்து 11 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1951 யோர்தான் மன்னர் முதலாம் அப்துல்லா எருசலேமில் வெள்ளிக்கிழமைத் தொழுகையின் போது சுட்டுக் கொல்லப்பட்டார். சூலை 20 · வரலாற்று நிகழ்வுகள்
- 1970 யோர்தான் மன்னர் உசைன் பாலத்தீனப் போராளிகளின் கொலை முயற்சி ஒன்றில் இருந்து தப்பினார். செப்டம்பர் 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1970 யோர்தானில் நான்கு பயணிகள் விமானங்கள் பாலத்தீனப் போராளிகளால் கடத்தப்பட்டதை அடுத்து மன்னர் உசைன் இராணுவ ஆட்சியை அறிவித்தார். செப்டம்பர் 16 · வரலாற்று நிகழ்வுகள்
- 1971 ஜோர்தான் பிரதமர் வாசுபி அல்-தால் பலத்தீன விடுதலை இயக்கத்தின் கருப்பு செப்டம்பர் இயக்கத்தினரால் படுகொலை செயப்பட்டார். நவம்பர் 28 · வரலாற்று நிகழ்வுகள்
- 1978 ஜோர்தான் மன்னர் உசைன், லீசா அலபி என்ர அமெரிக்கப் பெண்ணைத் திருமனம் புரிந்தார். இவர் நூர் மகாராணி என அழைக்கப்பட்டார். சூன் 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1994 யோர்தானும் இசுரேலும் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அக்டோபர் 26 · வரலாற்று நிகழ்வுகள்
- 2005 யோர்தான், அம்மான் நகரில் மூன்று விடுதிகளில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் 60 பேர் கொல்லப்பட்டனர். நவம்பர் 9 · வரலாற்று நிகழ்வுகள்
- சிறப்பு நாட்கள் விடுதலை நாள் (ஜோர்தான், ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1946) மே 25 · சிறப்பு நாட்கள்
ஆகத்து 11 அன்று மேலும்
- கிமு 480 முதலாம் லியோனிடாசு, கிரேக்கப் பேரரசர் இறப்புகள்
- 355 நாட்டுத்துரோகக் குற்றம் சாட்டப்பட்ட குளோடியசு சில்வானசு உரோமைப் பேரரசனாகத் தன்னை அறிவித்தான். வரலாற்று நிகழ்வுகள்
- 1253 அசிசியின் புனித கிளாரா, இத்தாலிய கிறித்தவப் புனிதர் (பி. 1194) இறப்புகள்
- 1259 மோங்கே கான், மொங்கோலியப் பேரரசர் (பி. 1208) இறப்புகள்
- 1747 விஜய ராஜசிங்கன் - கண்டி நாயக்க மன்னன் இறப்புகள்
- 1786 மலேசியாவில் பினாங்கில் கப்டன் பிரான்சிஸ் லையிட் பிரித்தானியக் குடியேற்றத்தை ஆரம்பித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1804 புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் பிரான்சிசு ஆஸ்திரியாவின் முதலாவது மன்னராக முடி சூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1812 இலங்கையில் பேராதனை தாவரவியற் பூங்கா அமைக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஜோர்தான் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.