On this day · August 23
வரலாற்றில் ஆகத்து 23
ஆகத்து 23 அன்று நிகழ்ந்த 83 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 45 பிறப்புகள் · 20 இறப்புகள் · 14 சிறப்பு நாட்கள் · 4
ஆகத்து 23 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 45கிமு (பொ.ஊ.மு)
1ஆம் நூற்றாண்டு
5ஆம் நூற்றாண்டு
7ஆம் நூற்றாண்டு
13ஆம் நூற்றாண்டு
-
1244
எருசலேம் முற்றுகை (1244): எருசலேமின் அரணான தாவீதின் கோபுரம் குவாரெசுமியான் பேரரசிடம் வீழ்ந்தது.
14ஆம் நூற்றாண்டு
- 1305
-
1328
பிளம்மிய விவசாயிகளின் கிளர்ச்சியை பிரெஞ்சுப் படைகள் அடக்கின.
-
1382
தோக்தமிசின் தலைமையில் தங்க நாடோடிக் கூட்டம் மாஸ்கோ நகரை முற்றுகையிட்டது.
16ஆம் நூற்றாண்டு
- 1521
- 1541
- 1595
17ஆம் நூற்றாண்டு
- 1614
-
1628
முதலாம் பக்கிங்காம் கோமகன், ஜார்ஜ் வில்லியர்சு ஜோன் பெல்ட்டன் என்பவனால் படுகொலை செய்யப்பட்டார்.
-
1655
சொபோட்டா போரில் சுவீடன் பேரரசு போலந்து-லித்துவேனியாவை வென்றது.
18ஆம் நூற்றாண்டு
-
1703
சுல்தான் இரண்டாம் முஸ்தபா உதுமானியப் பேரரசர் பதவியில் இருந்து கலைக்கப்பட்டார்.
- 1784
-
1799
முதலாம் நெப்போலியன் ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் எகிப்தில் இருந்து பிரான்சு நோக்கிப் பயணமானான்.
19ஆம் நூற்றாண்டு
-
1831
நாட் டர்னர் தலைமையிலான அடிமைகளின் கிளர்ச்சி முறியடிக்கப்பட்டது.
- 1839
-
1866
பிராகா உடன்பாட்டை அடுத்து ஆஸ்திரியா-புருசியப் போர் முடிவுக்கு வந்தது.
20ஆம் நூற்றாண்டு
- 1914
- 1921
- 1929
- 1939
- 1942
- 1943
-
1944
இரண்டாம் உலகப் போர்: மர்சேய் கூட்டுப் படைகளினால் விடுவிக்கப்பட்டது.
- 1944
- 1944
- 1947
- 1948
- 1948
-
1966
"லூனார் ஆர்பிட்டர் 1" விண்கலம் முதல் தடவையாக நிலாவி சுற்றுவட்டத்திருந்து பூமியைப் படம் பிடித்தது.
- 1973
- 1989
-
1990
ஆர்மீனியா சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
- 1990
-
1990
மேற்கு, மற்றும் கிழக்கு செருமனி ஆகியன அக்டோபர் 3-இல் இணையவிருப்பதாக அறிவித்தன.
- 1991
-
2000
கல்ஃப் ஏர் விமானம் பாரசீக வளைகுடாவின் மனாமா அருகே வீழ்ந்ததில் 143 பேர் உயிரிழந்தனர்.
21ஆம் நூற்றாண்டு
- 2006
- 2007
- 2011
- 2013
- 2023
பிறப்புகள்
Births · 20- உருசியாவின் ஆறாம் இவான் 1740 ஆறாம் இவான், உருசியப் பேரரசர் (இ. 1764)
- பிரான்சின் பதினாறாம் லூயி 1754 (இ. 1793)
- ஒப்மான்செக் 1766 செருமானியத் தாவரவியலாளர் இ. 1849
- சாரா பிரான்சிசு வைட்டிங் 1847 அமெரிக்க இயற்பியலாளர், வானியலாளர் (இ. 1927)
- த. பிரகாசம் 1872 ஆந்திராவின் 1வது முதலமைச்சர் (இ. 1957)
- ம. இரா. சம்புநாதன் 1896 வடமொழி மறைகள் நான்கையும் தமிழில் மொழிபெயர்த்தவர் (இ. 1974)
- டி. எஸ். பாலையா 1914 தமிழ்த் திரைப்பட நடிகர் (இ. 1972)
- அன்னா மாணி 1918 இந்திய இயற்பியலாளர் (இ. 2001)
- சுசுமு ஓனோ 1919 சப்பானியத் தமிழறிஞர் (இ. 2008)
- பல்ராம் சாக்கர் 1923 இந்திய அரசியல்வாதி (இ. 2016)
- தாமசு இசுடைட்சு 1940 அமெரிக்க உயிரியற்பியலாளர்
- நந்தா மாலினி 1943 இலங்கைச் சிங்களப் பாடகி (இ. 2026)
- சாய்ரா பானு 1944 இந்தியத் திரைப்பட நடிகை
- இரா. வை. கனகரத்தினம் 1946 இலங்கைத் தமிழ்ப் பேராசிரியர், ஆய்வாளர், எழுத்தாளர் (இ. 2016)
- ரோசா ஒட்டுன்பாயெவா 1950 கிர்கித்தான் அரசுத்தலைவர்
- அலிமா யாக்கோபு 1954 சிங்கப்பூரின் 8-வது குடியரசுத் தலைவர்
- எஸ். ஏ. ராஜ்குமார் 1964 தென்னிந்திய இசையமைப்பாளர்
- கிருஷ்ணகுமார் குன்னத் 1968 கே. கே, இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர் (இ. 2022)
- கொன்சிட்டாண்ட்டின் நோவோசியெலோவ் 1974 நோபல் பரிசு பெற்ற உருசிய-ஆங்கிலேய இயற்பியலாளர்
- ரே பார்க் 1974 இசுக்கொட்டிய நடிகர்
இறப்புகள்
Deaths · 14- அக்ரிகோலா, நீயஸ் ஜூலியஸ் 93 உரோமைத் தளபதி, அரசியல்வாதி (பி. 40)
- அபூபக்கர் 634 அரேபியக் காலிபா (பி. 573)
- வில்லியம் வேலசு 1305 இசுக்கொட்டிய இராணுவத் தலைவர் (பி. 1272)
- முதலாம் பக்கிங்காம் கோமகன், ஜார்ஜ் வில்லியர்சு 1628 (பி. 1592)
- சார்லசு-அகஸ்டின் டெ கூலும் 1806 பிரான்சு இயற்பியலாளர் (பி. 1736)
- வ. ரா. 1951 தமிழக எழுத்தாளர் (பி. 1889)
- திருலோக சீதாராம் 1973 தமிழகக் கவிஞர், எழுத்தாளர் (பி. 1917)
- மன்னார்குடி பரமசிவம் பிள்ளை 1976 தமிழக நாதசுவரக் கலைஞர் (பி. 1929)
- ராசிக் பரீத் 1984 இலங்கை அரசியல்வாதி (பி. 1893)
- புளோரன்ஸ் பி. சீபர்ட் 1991 அமெரிக்க உயிர்வேதியியலாளர் (பி. 1897)
- ப. ரங்கராஜன் குமாரமங்கலம் 2000 இந்திய அரசியல்வாதி. (பி. 1952)
- இரா. சாரங்கபாணி 2010 தமிழறிஞர் (பி. 1925)
- ஜே. சி. டேனியல் 2011 இந்திய இயற்கையியலாளர் (பி. 1927)
- குல்தீப் நய்யார் 2018 இந்தியப் பத்திரிகையாளர் (பி. 1923)
இம்மாத நாட்கள் · ஆகத்து
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஆகத்து 23 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.