ஆகத்து 23
சிறப்பு நாட்கள்
அடிமை வணிகத்தையும் அதன் ஒழிப்பையும் நினைவூட்டும் பன்னாட்டு நாள்
Observances
—
ஆகத்து 23
ஆகத்து 23
ஆகத்து 23 · சிறப்பு நாட்கள்
ஆகத்து 23 அன்று மேலும்
- கிமு 30 எகிப்தை வெற்றிகரமாகக் கைப்பற்றிய உரோமைப் பேரரசர் அகஸ்டசு, மார்க் அந்தோனியின் மகன் அந்திலசு, கடைசித் தாலமைக்குப் பேரரசர், யூலியசு சீசர், ஏழாம் கிளியோபாட்ரா ஆகியோரின் ஒரே மகனுமான சிசேரியன் ஆகியோரைக் கொன்றார். வரலாற்று நிகழ்வுகள்
- 79 நெருப்புக்கான உரோமைக் கடவுள் வல்கனின் பண்டிகை நாளில் விசுவியசு மலை வெடித்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 93 அக்ரிகோலா, நீயஸ் ஜூலியஸ், உரோமைத் தளபதி, அரசியல்வாதி (பி. 40) இறப்புகள்
- 406 புளோரன்சு முற்றுகையின் போது கோத்திக்கு மன்னர் ரடகைசசு உரோமைத் தளபதியினால் கொல்லப்பட்டார். 12,000 "காட்டுமிராண்டிகள் உரோமை இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர் அல்லது அடிமைகளாக விற்கப்பட்டார்கள். வரலாற்று நிகழ்வுகள்
- 634 அபூபக்கர் மதீனாவில் இறந்தார். முதலாம் உமறு ராசிதீன் கலீபாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 634 அபூபக்கர், அரேபியக் காலிபா (பி. 573) இறப்புகள்
- 1244 எருசலேம் முற்றுகை (1244): எருசலேமின் அரணான தாவீதின் கோபுரம் குவாரெசுமியான் பேரரசிடம் வீழ்ந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1305 இசுக்காட்லாந்தின் நாட்டுப்பற்றாளர் சேர் வில்லியம் வேலசு இங்கிலாந்தின் முதலாம் எட்வர்டு மன்னரால் நாட்டுத்துரோத்துக்காகக் குற்றம் சாட்டப்பட்டு இலண்டனில் தூக்கிலிடப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — அடிமை வணிகத்தையும் அதன் ஒழிப்பையும் நினைவூட்டும் பன்னாட்டு நாள் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.