ஆகத்து 23
வரலாற்று நிகழ்வுகள்
இரண்டாம் உலகப் போர்: உருமேனியா மன்னர் மைக்கேல் நாட்சி-ஆதரவு அரசை ஏற்க மறுத்தார். அரசுத்தலைவர் இயோன் அந்தனெசுக்கு கைது செய்யப்பட்டார். உருமேனியா கூட்டுப் படைகளுக்கு ஆதரவளிக்க ஆரம்பித்தது.
Events
1944
ஆகத்து 23
1944
ஆகத்து 23 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 328 உருமேனியாவுக்கும் பல்கேரியாவுக்கும் இடையில் தன்யூப் ஆற்றின் மீதாக பாலம் கட்டப்பட்டது. சூலை 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1862 உருமேனியாவின் பிரதமர் பார்பு கட்டார்ஜியூ படுகொலை செய்யப்பட்டார். சூன் 20 · வரலாற்று நிகழ்வுகள்
- 1877 உருமேனியாவின் விடுதலை அறிவிக்கப்பட்டது. மே 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 1877 உருமேனியா உதுமானியப் பேரரசிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. மே 10 · வரலாற்று நிகழ்வுகள்
- 1921 உருமேனியாவில் பொதுவுடமைக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது. மே 8 · வரலாற்று நிகழ்வுகள்
- 1939 உருமேனியா பிரதமர் ஆர்மண்ட் கலினெஸ்கு தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். செப்டம்பர் 21 · வரலாற்று நிகழ்வுகள்
- 1940 உருமேனியாவிடம் இருந்து மல்தோவாவை சோவியத் ஒன்றியம் கைப்பற்றியது. சூன் 28 · வரலாற்று நிகழ்வுகள்
- 1940 இரண்டாவது வியென்னா உடன்பாட்டின் படி, உருமேனியாவின் வடக்கு திரான்சில்வேனியா பகுதி வின் அங்கேரிக்கு வழங்கப்பட்டது. ஆகத்து 30 · வரலாற்று நிகழ்வுகள்
ஆகத்து 23 அன்று மேலும்
- கிமு 30 எகிப்தை வெற்றிகரமாகக் கைப்பற்றிய உரோமைப் பேரரசர் அகஸ்டசு, மார்க் அந்தோனியின் மகன் அந்திலசு, கடைசித் தாலமைக்குப் பேரரசர், யூலியசு சீசர், ஏழாம் கிளியோபாட்ரா ஆகியோரின் ஒரே மகனுமான சிசேரியன் ஆகியோரைக் கொன்றார். வரலாற்று நிகழ்வுகள்
- 79 நெருப்புக்கான உரோமைக் கடவுள் வல்கனின் பண்டிகை நாளில் விசுவியசு மலை வெடித்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 93 அக்ரிகோலா, நீயஸ் ஜூலியஸ், உரோமைத் தளபதி, அரசியல்வாதி (பி. 40) இறப்புகள்
- 406 புளோரன்சு முற்றுகையின் போது கோத்திக்கு மன்னர் ரடகைசசு உரோமைத் தளபதியினால் கொல்லப்பட்டார். 12,000 "காட்டுமிராண்டிகள் உரோமை இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர் அல்லது அடிமைகளாக விற்கப்பட்டார்கள். வரலாற்று நிகழ்வுகள்
- 634 அபூபக்கர் மதீனாவில் இறந்தார். முதலாம் உமறு ராசிதீன் கலீபாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 634 அபூபக்கர், அரேபியக் காலிபா (பி. 573) இறப்புகள்
- 1244 எருசலேம் முற்றுகை (1244): எருசலேமின் அரணான தாவீதின் கோபுரம் குவாரெசுமியான் பேரரசிடம் வீழ்ந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1305 இசுக்காட்லாந்தின் நாட்டுப்பற்றாளர் சேர் வில்லியம் வேலசு இங்கிலாந்தின் முதலாம் எட்வர்டு மன்னரால் நாட்டுத்துரோத்துக்காகக் குற்றம் சாட்டப்பட்டு இலண்டனில் தூக்கிலிடப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — உருமேனியா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.