On this day · August 15
வரலாற்றில் ஆகத்து 15
ஆகத்து 15 அன்று நிகழ்ந்த 90 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 44 பிறப்புகள் · 32 இறப்புகள் · 10 சிறப்பு நாட்கள் · 4
ஆகத்து 15 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 447ஆம் நூற்றாண்டு
8ஆம் நூற்றாண்டு
10ஆம் நூற்றாண்டு
11ஆம் நூற்றாண்டு
-
1038
அங்கேரியின் முதலாம் இசுடீவன் மன்னர் இறந்ததை அடுத்து, அவரது மருமகன் பீட்டர் ஒர்சியோலோ முடிசூடினான்.
-
1057
லும்பனான் போர்: இசுக்கொட்லாந்தின் மன்னர் மக்பெத் மூன்றாம் மால்கமுடனான போரில் கொல்லப்பட்டார்.
13ஆம் நூற்றாண்டு
15ஆம் நூற்றாண்டு
16ஆம் நூற்றாண்டு
-
1511
போர்த்துகல்லின் அபோன்சோ டி அல்புகெர்க்கே மலாக்கா சுல்தானகத்தின் தலைநகர் மலாக்காஅவைக் கைப்பற்றினான்.
- 1519
- 1534
-
1549
இயேசு சபை போதகர் பிரான்சிஸ் சவேரியார் சப்பான், ககோசிமா கரையை அடைந்தார்.
-
1599
ஒன்பதாண்டுப் போர்: அயர்லாந்துப் படைகள் ஆங்கிலேயர்ப் படைகளை இலகுவில் தோற்கடித்தன.
20ஆம் நூற்றாண்டு
- 1914
- 1914
-
1914
முதலாம் உலகப் போர்: முதலாவது உருசிய இராணுவம் கிழக்கு புருசியாவை அடைந்தது.
-
1920
வார்சாவில் இடம்பெற்ற போரில் போலந்து இராணுவத்தினர் சோவியத் படைகளை வென்றனர்.
-
1939
போலந்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 26 போர் வானூர்திகளில் 13 தரையில் மோதி எரிந்து அழிந்தன.
-
1940
கிரேக்க-இத்தாலியப் போர்: இத்தாலிய நீர்மூழ்கி ஒன்று கிரேக்கக் கப்பல் ஒன்றித் தாக்கி மூழ்கடித்தது.
- 1941
-
1944
இரண்டாம் உலகப் போர்: டிராகூன் நடவடிக்கை: கூட்டுப் படைகள் தெற்கு பிரான்சில் தரையிறங்கின.
- 1945
-
1947
இந்தியா 190-ஆண்டு கால பிரித்தானிய ஆட்சியில் இருந்து விடுதலை பெற்று, பொதுநலவாயத்தில் இணைந்தது.
-
1947
முகமது அலி ஜின்னா பாக்கித்தானின் முதலாவது ஆளுநராக கராச்சியில் பதவியேற்றார்.
- 1948
-
1950
அசாமில் நிலநடுக்கம் மற்றும் வெள்ளம் காரணமாக 574 பேர் உயிரிழந்தனர்.
-
1954
அல்பிரெடோ ஸ்ட்ரோசுனர் தனது கொடுங்கோலாட்சியை பரகுவையில் ஆரம்பித்தான்.
-
1960
கொங்கோ குடியரசு (பிராசவில்லி) பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.
- 1963
- 1963
- 1971
-
1973
வியட்நாம் போர்: ஐக்கிய அமெரிக்கா கம்போடியா மீதான குண்டுவீச்சை நிறுத்தியது.
- 1974
- 1975
- 1977
- 1984
- 1998
21ஆம் நூற்றாண்டு
- 2005
- 2005
-
2007
பெருவில் இடம்பெற்ற 8.0 அளவு நிலநடுக்கத்தில் 514 பேர் உயிரிழந்தனர்.
- 2013
- 2015
பிறப்புகள்
Births · 32- பதுவை நகர அந்தோனியார் 1195 போர்த்துக்கீசக் குருவானவர், புனிதர் (இ. 1231)
- பிரான்சின் முதலாம் நெப்போலியன் 1769 நெப்போலியன் பொனபார்ட், பிரான்சியப் பேரரசர் (இ. 1821)
- மிக்கோ உசுயி 1865 சப்பானிய மதத் தலைவர் (இ. 1926)
- அரவிந்தர் 1872 இந்திய குரு, மெய்யியலாளர் (இ. 1950)
- சி. ஆர். நாராயண் ராவ் 1882 இந்திய விலங்கியல் மருத்துவர் (இ. 1960)
- வ. சு. செங்கல்வராய பிள்ளை 1883 தமிழறிஞர் (இ. 1971)
- சதாசிவ பண்டாரத்தார் 1892 தி. வை. சதாசிவ பண்டாரத்தார், தமிழ் வரலாற்றாளர் (இ. 1960)
- லூயி டே பிராலி 1892 நோபல் பரிசு பெற்ற பிரான்சிய இயற்பியலாளர் (இ. 1987)
- கெர்டி கோரி 1896 நோபல் பரிசு பெற்ற செக்-அமெரிக்க மருத்துவர் (இ. 1957)
- ந. பிச்சமூர்த்தி 1900 தமிழக எழுத்தாளர் (இ. 1976)
- மியரி ஜேம்சு துரைராஜா தம்பிமுத்து 1915 இலங்கைத் தமிழ் ஆங்கிலக் கவிஞர், இதழாசிரியர், திறனாய்வாளர் (இ. 1983)
- ஆஸ்கார் ரொமெரோ 1917 சல்வதோர் பேராயர் (இ. 1980)
- கா. கைலாசநாதக் குருக்கள் 1921 ஈழத்து இந்து ஆய்வாளர், பேராசிரியர் (இ. 2000)
- கல்பகம் சுவாமிநாதன் 1922 தமிழக வீணை இசைக்கலைஞர், பேராசிரியை (இ. 2011)
- வி. கல்யாணம் 1922 இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 2021)
- குஷபாவு தாக்கரே 1922 இந்திய அரசியல்வாதி (இ. 2003)
- சுவாமி தயானந்த சரசுவதி 1930 தமிழக மரபுவழி அத்வைத வேதாந்த ஆசிரியர் (இ. 2015)
- ரிச்சர்டு கெக் 1931 நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர் (இ. 2015)
- ராஜசுலோசனா 1935 தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. 2013)
- காலிதா சியா 1945 வங்காளதேசத்தின் 9வது பிரதமர்
- பாரதி (நடிகை) 1948 பாரதி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை
- ஸ்டீக் லார்சன் 1954 சுவீடன் எழுத்தாளர் (இ. 2004)
- சுஹாசினி 1961 தென்னிந்திய நடிகை
- அலெயாண்ரோ கோன்சாலசு இன்யாரிட்டு 1963 மெக்சிக்கோ இயக்குநர்
- அர்ஜூன் 1964 தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
- மெலிண்டா கேட்ஸ் 1964 அமெரிக்கத் தொழிலதிபர்
- பென் அஃப்லெக் 1972 அமெரிக்க நடிகர்
- விஜய் பரத்வாஜ் 1975 இந்தியத் துடுப்பாளர்
- ஜோ ஜோனஸ் 1989 அமெரிக்கபாடகர், நடிகர்
- கார்லோஸ் பேனா 1989 அமெரிக்க பாடகர், நடிகர்
- ஜெனிபர் லாரன்ஸ் 1990 அமெரிக்க நடிகை
- அதிபன் பாசுகரன் 1992 இந்திய சதுரங்க ஆட்ட வீரர்
இறப்புகள்
Deaths · 10- அங்கேரியின் முதலாம் இஸ்தேவான் 1038 முதலாம் இசுடீவன், அங்கேரிய மன்னர் (பி. 975)
- எசுன் தெமுர் கான் 1328 எசூன் தெமூர், யுவான் பேரரசர் (பி. 1293)
- மகாதேவ தேசாய் 1942 இந்திய செயற்பாட்டாளர், நூலாசிரியர் (பி. 1892)
- லுட்விக் பிராண்டில் 1953 செருமானிய இயற்பியலாளர் (பி. 1875)
- சேக் முஜிபுர் ரகுமான் 1975 வங்காளதேசத்தின் 1வது அரசுத்தலைவர் (பி. 1920)
- செல்லையா பொன்னத்துரை 2013 இலங்கையின் துடுப்பாட்ட நடுவர் (பி. 1935)
- மரீச் மான் சிங் சிரேஸ்தா 2013 நேபாளத்தின் 28-வது பிரதமர் (பி. 1942)
- அஜித் வாடேகர் 2018 இந்தியத் துடுப்பாளர் (பி. 1941)
- வ. பி. சந்திரசேகர் 2019 இந்தியத் துடுப்பாட்ட வீரர் (பி. 1961)
- இல. கணேசன் 2025 தமிழக அரசியல்வாதி (பி. 1945)
இம்மாத நாட்கள் · ஆகத்து
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஆகத்து 15 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.