ஆகத்து 15
வரலாற்று நிகழ்வுகள்
இயேசு சபை போதகர் பிரான்சிஸ் சவேரியார் சப்பான், ககோசிமா கரையை அடைந்தார்.
Events
1549
ஆகத்து 15
1549
ஆகத்து 15 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1540 இயேசு சபைக்கு திருத்தந்தை மூன்றாம் பவுல் ஒப்புதல் தந்தார். செப்டம்பர் 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 1549 இயேசு சபை போதகர் பிரான்சிஸ் சவேரியாரின் கப்பல் யப்பானை அடைந்தது. சூலை 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 1622 இயேசு சபை நிறுவனர்கள் லொயோலா இஞ்ஞாசி, பிரான்சிஸ் சவேரியார் ஆகியோருக்கு கத்தோலிக்க திருச்சபை புனிதர்களாக அறிவித்தது. மார்ச்சு 12 · வரலாற்று நிகழ்வுகள்
ஆகத்து 15 அன்று மேலும்
- 636 அரபு–பைசாந்தியப் போர்கள்: பைசாந்தியப் பேரரசுக்கும் ராசிதீன் கலீபாக்களுக்கும் இடையில் யார்மோக் என்ற இடத்தில் சமர் இடம்பெற்றது. வரலாற்று நிகழ்வுகள்
- 717 கான்ஸ்டண்டினோபில் மீதான இரண்டாவது அரபு முற்றுகை ஆரம்பமானது. இது ஓராண்டு வரை நீடித்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 927 அராபிய முசுலிம்கள் (சராசென்கள்) தாரந்தோவைக் கைப்பற்றி அழித்தார்கள். வரலாற்று நிகழ்வுகள்
- 1038 அங்கேரியின் முதலாம் இசுடீவன் மன்னர் இறந்ததை அடுத்து, அவரது மருமகன் பீட்டர் ஒர்சியோலோ முடிசூடினான். வரலாற்று நிகழ்வுகள்
- 1038 முதலாம் இசுடீவன், அங்கேரிய மன்னர் (பி. 975) இறப்புகள்
- 1057 லும்பனான் போர்: இசுக்கொட்லாந்தின் மன்னர் மக்பெத் மூன்றாம் மால்கமுடனான போரில் கொல்லப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1195 பதுவை நகர அந்தோனியார், போர்த்துக்கீசக் குருவானவர், புனிதர் (இ. 1231) பிறப்புகள்
- 1248 செருமனியில் கோல்ன் கதீட்ரல் பேராலயத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இக்கோவில் 1880 இலேயே கட்டி முடிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — இயேசு சபை பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.