On this day · August 3
வரலாற்றில் ஆகத்து 3
ஆகத்து 3 அன்று நிகழ்ந்த 53 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 30 பிறப்புகள் · 14 இறப்புகள் · 8 சிறப்பு நாட்கள் · 1
ஆகத்து 3 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 301ஆம் நூற்றாண்டு
5ஆம் நூற்றாண்டு
9ஆம் நூற்றாண்டு
11ஆம் நூற்றாண்டு
15ஆம் நூற்றாண்டு
17ஆம் நூற்றாண்டு
-
1601
நீண்ட துருக்கியப் போர்: ஆத்திரியா டிரான்சில்வேனியாவைக் கைப்பற்றியது.
- 1645
-
1678
அமெரிக்கப் பேரேரிகளில் முதலாவது கப்பல், லெ கிரிஃபோன் அமைக்கப்பட்டது.
18ஆம் நூற்றாண்டு
19ஆம் நூற்றாண்டு
20ஆம் நூற்றாண்டு
-
1914
முதலாம் உலகப் போர்: செருமனி பிரான்சுடன் போர் தொடுத்தது. உருமேனியா நடுநிலை வகிப்பதாக அறிவித்தது.
- 1936
-
1940
இரண்டாம் உலகப் போர்: இத்தாலியப் படையினர் பிரித்தானிய சோமாலிலாந்து மீது போர் தொடுத்தது.
- 1946
-
1949
அமெரிக்காவின் என். பி. ஏ. (தேசிய கூடைப்பந்தாட்டச் சங்கம்) அமைப்பு உருவானது.
- 1959
- 1960
-
1975
மொரோக்கோவில் தனியார் விமானம் ஒன்று மலையில் மோதியதில் 188 பேர் உயிரிழந்தனர்.
- 1976
- 1977
- 1990
-
1997
அல்சீரியாவில் இரு கிராமங்களில் இடம்பெற்ற தாக்குதல்களில் 146 கிராமத்தவர்கள் கொல்லப்பட்டனர்.
21ஆம் நூற்றாண்டு
- 2005
- 2006
- 2010
- 2014
- 2018
- 2019
பிறப்புகள்
Births · 14- அலாவுதின் பாமன் சா 1347 பாமினிப் பேரரசின் சுல்தான் (இ. 1358)
- ஆல்பிரெட் டிக்கன் 1856 ஆத்திரேலியாவின் 2வது பிரதமர் (இ. 1919)
- இவான் இவானோவிச் செகால்கின் 1869 உருசியக் கணிதவியலாளர் (இ. 1947)
- நான்காம் கிருட்டிணராச உடையார் 1884 மைசூர் மன்னர் (இ. 1940)
- மைதிலி சரண் குப்த் 1886 இந்தியக் கவிஞர், எழுத்தாளர் (இ. 1964)
- சிறீ பிரகாசா 1890 ஸ்ரீ பிரகாசா, விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், அரசியல்வாதி (இ. 1971)
- ஸ்ரீபாத பினாகபாணி 1913 தென்னிந்தியக் கருநாடக இசைப்பாடகர், மருத்துவர் (இ. 2013)
- தோர்ப்சான் சிக்கிலேண்டு 1923 நார்வே வேதியியலாளர் (இ. 2014)
- வாணிஸ்ரீ 1945 தென்னிந்தியத் திரைப்பட நடிகை
- ஆறு. இராமநாதன் 1950 தமிழக எழுத்தாளர்
- கோபால் சர்மா 1960 இந்தியத் துடுப்பாட்ட வீரர்
- இவாஞ்சலீன் லில்லி 1979 கனடிய நடிகை
- சுனில் சேத்ரி 1984 இந்தியக் கால்பந்தாட்ட வீரர்
- இழூல்சு பியான்கி 1989 பிரெஞ்சு காரோட்ட வீரர் (இ. 2015)
இறப்புகள்
Deaths · 8- அன்வருத்தீன் கான் 1749 இரண்டாவது ஆற்காடு நவாப் (பி. 1672)
- ஜோசப் கொன்ராட் 1924 போலந்து-பிரித்தானிய எழுத்தாளர் (பி. 1857)
- தேவதாஸ் காந்தி 1957 இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1900)
- என். வி. நடராசன் 1975 தமிழக அரசியல்வாதி (பி. 1912)
- சுவாமி சின்மயானந்தா 1993 வேதாந்த தத்துவத்தைப் பரப்பிய இந்திய ஆன்மிகவாதி (பி. 1916)
- அலெக்சாண்டர் சோல்செனிட்சின் 2008 நோபல் பரிசு பெற்ற உருசிய எழுத்தாளர் (பி. 1918)
- நிக்கொலாய் கர்தசோவ் 2019 உருசிய வானியற்பியலாளர் (பி. 1932)
- யாமினி கிருஷ்ணமூர்த்தி 2024 பரதநாட்டிய, குச்சிப்புடி நடனக் கலைஞர் (பி. 1940)
இம்மாத நாட்கள் · ஆகத்து
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஆகத்து 3 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.