ஆகத்து 3
வரலாற்று நிகழ்வுகள்
நீண்ட துருக்கியப் போர்: ஆத்திரியா டிரான்சில்வேனியாவைக் கைப்பற்றியது.
Events
1601
ஆகத்து 3
1601
ஆகத்து 3 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1741 ஆத்திரியாவின் மரீயா தெரேசா அங்கேரியின் அரசியாக முடிசூடினார். சூன் 25 · வரலாற்று நிகழ்வுகள்
- 1848 முதலாம் பிரான்சு யோசப்பு ஆத்திரியாவின் பேரரசராக முடிசூடினார். திசம்பர் 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 1881 ஆத்திரியாவில் வியென்னா நகரில் றிங் தியேட்டரில் இடம்பெற்ற தீயினால் 380 பேர் உயிரிழந்தனர். திசம்பர் 8 · வரலாற்று நிகழ்வுகள்
- 1934 ஆத்திரியாவின் அரசுத்தலைவர் எங்கல்பேர்ட் டோல்ஃபுசு நாட்சிகளால் படுகொலை செய்யப்பட்டார். சூலை 25 · வரலாற்று நிகழ்வுகள்
ஆகத்து 3 அன்று மேலும்
- 70 எருசலேமில் இரண்டாம் கோவில் அழிக்கப்பட்டதை அடுத்துக் கிளம்பிய தீ அணைக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 435 நெஸ்டோரியனிசத்தை ஆரம்பித்தவர் எனக் கருதப்படும் கான்ஸ்டண்டினோபிலின் ஆயர் நெஸ்டோரியசு பைசாந்தியப் பேரரசர் இரண்டாம் தியோடோசியசினால் எகிப்துக்கு நாடுகடத்தப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 881 பிரான்சின் மூன்றாம் லூயி மன்னர் வைக்கிங்குகளைத் தோற்கடித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1057 ஒன்பதாம் இசுடீவன் என்ற பெல்ஜியர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1347 அலாவுதின் பாமன் சா, பாமினிப் பேரரசின் சுல்தான் (இ. 1358) பிறப்புகள்
- 1492 கிறித்தோபர் கொலம்பசு எசுப்பானியாவை விட்டுப் புறப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1645 முப்பதாண்டுப் போர்: செருமனியில் நோர்திலிங்கன் சமரில் பிரெஞ்சுப் படைகள் புனித உரோமைப் பேரரசுப் படைகளைத் தாக்கி வெற்றி பெற்றனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1678 அமெரிக்கப் பேரேரிகளில் முதலாவது கப்பல், லெ கிரிஃபோன் அமைக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஆத்திரியா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.