On this day · August 17
வரலாற்றில் ஆகத்து 17
ஆகத்து 17 அன்று நிகழ்ந்த 63 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 32 பிறப்புகள் · 19 இறப்புகள் · 10 சிறப்பு நாட்கள் · 2
ஆகத்து 17 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 324ஆம் நூற்றாண்டு
15ஆம் நூற்றாண்டு
16ஆம் நூற்றாண்டு
-
1560
இசுக்கொட்லாந்தில் கத்தோலிக்கத்துக்குப் பதிலாக சீர்திருத்த கிறித்தவம் தேசிய சமயமாக்கப்பட்டது.
- 1585
- 1585
17ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
-
1712
டென்மார்க், சுவீடன் நாடுகளுக்கிடையே பெரும் கடற்படைப் போர் இடம்பெற்றது.
-
1717
ஒரு மாத முற்றுகையின் பின்னர் ஆத்திரியப் படைகள் பெல்கிரேட் நகரை உதுமானியர்களிடம் இருந்து கைப்பற்றின.
- 1740
19ஆம் நூற்றாண்டு
- 1807
-
1836
ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம் பிறப்பு, திருமண, இறப்புப் பதிவுகளை சட்டபூர்வமாக்கியது.
- 1862
20ஆம் நூற்றாண்டு
-
1918
போல்செவிக் புரட்சித் தலைவர் மொயிசேய் யுரீத்ஸ்கி படுகொலை செய்யப்பட்டார்.
- 1943
- 1943
- 1945
-
1947
இந்தியாவையும் பாக்கித்தானையும் பிரிக்கும் ராட்கிளிஃப் கோடு வெளியிடப்பட்டது.
- 1958
-
1959
மொன்ட்டானாவில் இடம்பெற்ற 7/5 அளவு நிலநடுக்கத்தினால் குவேக் ஏரி அமைக்கப்பட்டது.
- 1960
- 1962
-
1969
மிசிசிப்பியில் இடம்பெற்ற தரம் 5 சூறாவளியில் 256 பேர் உயிரிழந்தனர்.
- 1970
-
1977
சோவியத் ஒன்றியத்தின் ஆர்க்திக்கா வடதுருவத்தை அடைந்த முதலாவது தரைக்கப்பல் ஆகும்.
- 1988
- 1991
-
1999
வடமேற்கு துருக்கியில் 7.6 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 17,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 19- பியேர் டி பெர்மா 1607 பிரான்சியக் கணிதவியலாளர் (இ. 1665)
- வில்லியம் கேரி 1761 ஆங்கில புரட்டஸ்தாந்து மதகுரு (இ. 1834)
- வேதநாயகம் சாமுவேல் அசரியா 1874 ஆங்கிலிக்கத் திருச்சபையின் முதல் இந்திய ஆயர் (இ. 1945)
- ராம்நாத் சோப்ரா 1882 இந்திய மருந்தியலாளர் (இ. 1973)
- அ. வரதராசன் 1920 இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி (இ. 2009)
- சியான் செமீன் 1926 சீனாவின் 5வது அரசுத்தலைவர் (இ. 2022)
- வி. சூ. நைப்பால் 1932 நோபல் பரிசு பெற்ற திரினிதாது-ஆங்கிலேய எழுத்தாளர் (இ. 2018)
- முரசொலி மாறன் 1934 இந்திய அரசியல்வாதி (இ. 2003)
- மார்கரெட் ஆமில்டன் 1936 அமெரிக்கக் கணினி அறிவியலாளர், கணினிப் பொறியாளர், வணிக உரிமையாளர் (இ. 2026)
- ரொபேர்ட் டி நீரோ 1943 அமெரிக்க நடிகர்
- லாரி எலிசன் 1944 அமெரிக்கத் தொழிலதிபர்
- வாசுதேவன் பாஸ்கரன் 1950 வளைதடிப் பந்தாட்ட விளையாட்டு வீரர்
- எர்ட்டா முல்லர் 1953 நோபல் பரிசு பெற்ற உருமேனிய-செருமானியக் கவிஞர், எழுத்தாளர்
- டேவிட் கொரேஷ் 1959 அமெரிக்க மதத் தலைவர் (இ. 1993)
- தொல். திருமாவளவன் 1962 தமிழக அரசியல்வாதி
- ஷங்கர் (திரைப்பட இயக்குநர்) 1963 சங்கர், இந்தியத் திரைப்பட இயக்குநர்
- ஜிம் கூரியர் 1970 அமெரிக்க டென்னிசு ஆட்ட வீரர்
- தியெரி ஹென்றி 1977 பிரான்சியக் காற்பந்தாட்ட வீரர்
- குசல் பெரேரா 1990 இலங்கைத் துடுப்பாட்ட வீரர்
இறப்புகள்
Deaths · 10- ஜோஸ் டெ சான் மார்ட்டின் 1850 பெருவின் 1வது அரசுத்தலைவர் (பி. 1778)
- மதன் லால் டிங்கரா 1909 இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1883)
- ஆட்டோ ஸ்டர்ன் 1969 நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (பி. 1888)
- லுட்விக் மீஸ் வான் டெர் ரோ 1969 செருமானியக் கட்டிடக்கலைஞர் (பி. 1886)
- கே. ஏ. மதியழகன் 1983 தமிழக அரசியல்வாதி, தமிழ்நாடு அமைச்சர் (பி. 1926)
- எம். ஜி. சக்கரபாணி 1986 தென்னிந்திய நாடக, திரைப்பட நடிகர் (பி. 1911)
- சியா-உல்-ஹக் 1988 பாக்கித்தானின் 6வது அரசுத்தலைவர் (பி. 1924)
- தசரத் மான்ஜி 2007 இந்தியப் பொறியாளர் (பி. 1934)
- மாயவரம் சரஸ்வதி அம்மாள் 2013 நடிகை, புல்லாங்குழல் கலைஞர் (பி. 1921)
- ஜோக்கிம் பெர்னாண்டோ 2021 இலங்கை வானொலி அறிவிப்பாளர், நாடக நடிகர்
இம்மாத நாட்கள் · ஆகத்து
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஆகத்து 17 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.