ஆகத்து 17
வரலாற்று நிகழ்வுகள்
அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கல் ஃபெல்ப்ஸ் ஒரே ஒலிம்பிக் போட்டியில் அதிகமான எட்டு தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்.
Events
2008
ஆகத்து 17
2008
ஆகத்து 17 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
ஆகத்து 17 அன்று மேலும்
- 309 திருத்தந்தை யுசேபியசு உரோமைப் பேரரசர் மாக்செந்தியசினால் சிசிலிக்கு நாடு கடத்தப்பட்டார். அங்கு வர் உயிரிழந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1498 திருத்தந்தை ஆறாம் அலெக்சாந்தரின் மகன் சேசார் போர்கியா வரலாற்றில் முதலாவது நபராக தனது கர்தினால் பதவியைத் துறந்தார். இதே நாளில் பிரான்சின் பன்னிரண்டாம் லூயி மன்னர் அவரை வலெந்தினோயிசின் கோமகனாக அறிவித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1560 இசுக்கொட்லாந்தில் கத்தோலிக்கத்துக்குப் பதிலாக சீர்திருத்த கிறித்தவம் தேசிய சமயமாக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1585 எண்பதாண்டுப் போர்: ஆண்ட்வெர்ப் எசுப்பானியப் படையினரால் கைப்பற்றப்பட்டதை அடுத்து அங்கிருந்த சீர்திருத்தக் கிறித்தவர்கள் வெளியேறப் பணிக்கப்பட்டனர். இதனால் அங்கிருந்த 100,000 பேரில் அரைவாசி மக்கள் வடக்கு மாகாணங்களுக்கு சென்றனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1585 வால்ட்டர் ரேலியினால் அனுப்பப்பட்ட முதல் தொகுதிக் குடியேறிகள் புதிய உலகத்தில் உரோனோக் தீவில் (இன்றைய வட கரொலைனாவில்) தரையிறங்கினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1607 பியேர் டி பெர்மா, பிரான்சியக் கணிதவியலாளர் (இ. 1665) பிறப்புகள்
- 1668 உதுமானியாவின் அனத்தோலியாவில் 8.0 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 8,000 பேர் வரை உயிரிழந்தன்ர். வரலாற்று நிகழ்வுகள்
- 1712 டென்மார்க், சுவீடன் நாடுகளுக்கிடையே பெரும் கடற்படைப் போர் இடம்பெற்றது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — மைக்கல் ஃபெல்ப்ஸ் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.