ஆகத்து 17
வரலாற்று நிகழ்வுகள்
டென்மார்க், சுவீடன் நாடுகளுக்கிடையே பெரும் கடற்படைப் போர் இடம்பெற்றது.
Events
1712
ஆகத்து 17
1712
ஆகத்து 17 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 910 தென்மார்க்கு இராணுவத்தினரின் இங்கிலாந்து மீதான முக்கியமான தாக்குதல் எட்வர்டு மன்னர் தலைமையில் முறியடிக்கப்பட்டது. ஆகத்து 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1011 டென்மார்க்கியர் கேன்டர்பரியைக் கைப்பற்றி, கேன்டர்பரி பேராயரைக் கைது செய்தனர். செப்டம்பர் 29 · வரலாற்று நிகழ்வுகள்
- 1030 தென்மார்க்கிடம் இருந்து தனது முடியாட்சியைக் காப்பாற்றும் முகமாக நோர்வேயின் இரண்டாம் ஓலாப் மன்னர் சமரில் ஈடுபட்டு இறந்தார். சூலை 29 · வரலாற்று நிகழ்வுகள்
- 1080 டென்மார்க் மன்னர் மூன்றாம் அரால்ட் இறந்தார். நான்காம் கானூட் புதிய மன்னராக முடி சூடினார். ஏப்பிரல் 17 · வரலாற்று நிகழ்வுகள்
- 1086 டென்மார்க் மன்னர் நான்காம் கனூட் கிளர்ச்சியாளர்களால் படுகொலை செய்யப்பட்டார். சூலை 10 · வரலாற்று நிகழ்வுகள்
- 1157 டென்மார்க்கில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. மன்னன் மூன்றாம் சுவெயின் கொல்லப்பட்டு முதலாம் வால்டிமார் அரசனானான். அக்டோபர் 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 1397 டென்மார்க், சுவீடன், நோர்வே இணைந்த கல்மார் ஒன்றியம் டென்மார்க்கின் முதலாம் மார்கரெட்டின் ஆட்சியில் உருவாக்கப்பட்டது. சூன் 17 · வரலாற்று நிகழ்வுகள்
- 1440 பவேரியாவின் கிறித்தோபர் டென்மார்க் மன்னராக முடிசூடினார். ஏப்பிரல் 9 · வரலாற்று நிகழ்வுகள்
ஆகத்து 17 அன்று மேலும்
- 309 திருத்தந்தை யுசேபியசு உரோமைப் பேரரசர் மாக்செந்தியசினால் சிசிலிக்கு நாடு கடத்தப்பட்டார். அங்கு வர் உயிரிழந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1498 திருத்தந்தை ஆறாம் அலெக்சாந்தரின் மகன் சேசார் போர்கியா வரலாற்றில் முதலாவது நபராக தனது கர்தினால் பதவியைத் துறந்தார். இதே நாளில் பிரான்சின் பன்னிரண்டாம் லூயி மன்னர் அவரை வலெந்தினோயிசின் கோமகனாக அறிவித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1560 இசுக்கொட்லாந்தில் கத்தோலிக்கத்துக்குப் பதிலாக சீர்திருத்த கிறித்தவம் தேசிய சமயமாக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1585 எண்பதாண்டுப் போர்: ஆண்ட்வெர்ப் எசுப்பானியப் படையினரால் கைப்பற்றப்பட்டதை அடுத்து அங்கிருந்த சீர்திருத்தக் கிறித்தவர்கள் வெளியேறப் பணிக்கப்பட்டனர். இதனால் அங்கிருந்த 100,000 பேரில் அரைவாசி மக்கள் வடக்கு மாகாணங்களுக்கு சென்றனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1585 வால்ட்டர் ரேலியினால் அனுப்பப்பட்ட முதல் தொகுதிக் குடியேறிகள் புதிய உலகத்தில் உரோனோக் தீவில் (இன்றைய வட கரொலைனாவில்) தரையிறங்கினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1607 பியேர் டி பெர்மா, பிரான்சியக் கணிதவியலாளர் (இ. 1665) பிறப்புகள்
- 1668 உதுமானியாவின் அனத்தோலியாவில் 8.0 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 8,000 பேர் வரை உயிரிழந்தன்ர். வரலாற்று நிகழ்வுகள்
- 1717 ஒரு மாத முற்றுகையின் பின்னர் ஆத்திரியப் படைகள் பெல்கிரேட் நகரை உதுமானியர்களிடம் இருந்து கைப்பற்றின. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — டென்மார்க் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.