ஆகத்து 17
வரலாற்று நிகழ்வுகள்
மொன்ட்டானாவில் இடம்பெற்ற 7/5 அளவு நிலநடுக்கத்தினால் குவேக் ஏரி அமைக்கப்பட்டது.
Events
1959
ஆகத்து 17
1959
ஆகத்து 17 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1864 மொன்ட்டானா அமெரிக்கப் பிராந்தியமாக இணைந்தது. மே 26 · வரலாற்று நிகழ்வுகள்
- 1870 அமெரிக்கா, மொன்ட்டானாவில் அமெரிக்கப் படைகளினால் பெண்கள், குழந்தைகள் உட்பட 173 அமெரிக்கப் பழங்குடியினர் படுகொலை செய்யப்பட்டனர். சனவரி 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 1889 மொன்ட்டானா அமெரிக்காவின் 41வது மாநிலமாக இணைந்தது. நவம்பர் 8 · வரலாற்று நிகழ்வுகள்
- 1943 அமெரிக்காவின் மொன்ட்டானாவில் பெயர்கிரீக் நகரில் சுரங்கம் ஒன்று வெடித்ததில் 74 பேர் கொல்லப்பட்டனர். பெப்ரவரி 27 · வரலாற்று நிகழ்வுகள்
ஆகத்து 17 அன்று மேலும்
- 309 திருத்தந்தை யுசேபியசு உரோமைப் பேரரசர் மாக்செந்தியசினால் சிசிலிக்கு நாடு கடத்தப்பட்டார். அங்கு வர் உயிரிழந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1498 திருத்தந்தை ஆறாம் அலெக்சாந்தரின் மகன் சேசார் போர்கியா வரலாற்றில் முதலாவது நபராக தனது கர்தினால் பதவியைத் துறந்தார். இதே நாளில் பிரான்சின் பன்னிரண்டாம் லூயி மன்னர் அவரை வலெந்தினோயிசின் கோமகனாக அறிவித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1560 இசுக்கொட்லாந்தில் கத்தோலிக்கத்துக்குப் பதிலாக சீர்திருத்த கிறித்தவம் தேசிய சமயமாக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1585 எண்பதாண்டுப் போர்: ஆண்ட்வெர்ப் எசுப்பானியப் படையினரால் கைப்பற்றப்பட்டதை அடுத்து அங்கிருந்த சீர்திருத்தக் கிறித்தவர்கள் வெளியேறப் பணிக்கப்பட்டனர். இதனால் அங்கிருந்த 100,000 பேரில் அரைவாசி மக்கள் வடக்கு மாகாணங்களுக்கு சென்றனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1585 வால்ட்டர் ரேலியினால் அனுப்பப்பட்ட முதல் தொகுதிக் குடியேறிகள் புதிய உலகத்தில் உரோனோக் தீவில் (இன்றைய வட கரொலைனாவில்) தரையிறங்கினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1607 பியேர் டி பெர்மா, பிரான்சியக் கணிதவியலாளர் (இ. 1665) பிறப்புகள்
- 1668 உதுமானியாவின் அனத்தோலியாவில் 8.0 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 8,000 பேர் வரை உயிரிழந்தன்ர். வரலாற்று நிகழ்வுகள்
- 1712 டென்மார்க், சுவீடன் நாடுகளுக்கிடையே பெரும் கடற்படைப் போர் இடம்பெற்றது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — மொன்ட்டானா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.