ஆகத்து 3
வரலாற்று நிகழ்வுகள்
போர்த்துகலின் அரசக் காவல்துறையினர் போர்த்துக்கீச கினியின் பிசாவு நகரில் பணி நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 50 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
Events
1959
ஆகத்து 3
1959
ஆகத்து 3 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 456 போர்த்துகலின் பிராகா நகரை விசிகோத்து இனத்தவர்கள் சூறையாடி, நகரின் கிறித்தவக் கோவில்களை இடித்துத் தரைமட்டமாக்கினர். அக்டோபர் 28 · வரலாற்று நிகழ்வுகள்
- 1143 லெயோன், காசுட்டில் மன்னர் ஏழாம் அல்பொன்சோ போர்த்துகலை ஒரு இராச்சியமாக அங்கீகரித்தார். அக்டோபர் 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1385 போர்த்துகலின் மன்னராக முதலாம் ஜான் பதவியேற்றார். ஏப்பிரல் 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1496 போர்த்துகல்லின் மன்னன் முதலாம் மனுவேல் யூதர்கள் அனைவரும் கிறித்தவத்துக்கு மதம் மாறுமாறும் அல்லது நாட்டை விட்டு வெளியேறுமாறும் பணித்தான். திசம்பர் 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1500 போர்த்துக்கீசிய கடற்பயணி பெட்ரோ ஆல்வாரெசு காப்ரால் பிரேசில் சென்றடைந்தார். ஏப்பிரல் 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1511 போர்த்துகல்லின் அபோன்சோ டி அல்புகெர்க்கே மலாக்கா சுல்தானகத்தின் தலைநகர் மலாக்காஅவைக் கைப்பற்றினான். ஆகத்து 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1594 அடிமைகளையும் பெறுமதியான பொருட்களையும் ஏற்றுச் சென்ற போர்த்துகல்லின் சிங்கோ சாகாசு கப்பல் ஆங்கிலேயக் கப்பல்களினால் தாக்கப்பட்டதில் 687 பேர் கொல்லப்பட்டனர். சூன் 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 1661 போர்த்துகல்லுக்கும் இடச்சுக் குடியரசுக்கும் இடையில் டச்சு பிரேசில் (வடக்கு பிரேசில்) தொடர்பாக உடன்பாடு எட்டப்பட்டது. ஆகத்து 6 · வரலாற்று நிகழ்வுகள்
ஆகத்து 3 அன்று மேலும்
- 70 எருசலேமில் இரண்டாம் கோவில் அழிக்கப்பட்டதை அடுத்துக் கிளம்பிய தீ அணைக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 435 நெஸ்டோரியனிசத்தை ஆரம்பித்தவர் எனக் கருதப்படும் கான்ஸ்டண்டினோபிலின் ஆயர் நெஸ்டோரியசு பைசாந்தியப் பேரரசர் இரண்டாம் தியோடோசியசினால் எகிப்துக்கு நாடுகடத்தப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 881 பிரான்சின் மூன்றாம் லூயி மன்னர் வைக்கிங்குகளைத் தோற்கடித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1057 ஒன்பதாம் இசுடீவன் என்ற பெல்ஜியர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1347 அலாவுதின் பாமன் சா, பாமினிப் பேரரசின் சுல்தான் (இ. 1358) பிறப்புகள்
- 1492 கிறித்தோபர் கொலம்பசு எசுப்பானியாவை விட்டுப் புறப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1601 நீண்ட துருக்கியப் போர்: ஆத்திரியா டிரான்சில்வேனியாவைக் கைப்பற்றியது. வரலாற்று நிகழ்வுகள்
- 1645 முப்பதாண்டுப் போர்: செருமனியில் நோர்திலிங்கன் சமரில் பிரெஞ்சுப் படைகள் புனித உரோமைப் பேரரசுப் படைகளைத் தாக்கி வெற்றி பெற்றனர். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — போர்த்துகல் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.