ஆகத்து 26
வரலாற்று நிகழ்வுகள்
நீராவிக் கப்பலுக்கான அமெரிக்கக் காப்புரிமத்தை ஜோன் பிட்ச் பெற்றுக் கொண்டார்.
Events
1791
ஆகத்து 26
1791
ஆகத்து 26 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1788 ஐசாக் பிறிக்ஸ், வில்லியம் லோங்ஸ்ட்ரீட் ஆகியோர் நீராவிப்படகுக்கான காப்புரிமம் பெற்றனர். பெப்ரவரி 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1825 முதலாவது நீராவிக் கப்பல் (என்டர்பிரைசு) இந்தியாவில் சாகர் துறைமுகத்தை வந்தடைந்தது. திசம்பர் 8 · வரலாற்று நிகழ்வுகள்
- 1865 அமெரிக்காவின் பிரதர் ஜொனத்தன் என்ற நீராவிக் கப்பல் கலிபோர்னியாவில் மூழ்கியதில் 225 பயணிகள் உயிரிழந்தனர். சூலை 30 · வரலாற்று நிகழ்வுகள்
ஆகத்து 26 அன்று மேலும்
- 683 உமையா கலீபு முதலாம் யசீதின் இராணுவத்தினர் மதீனாவில் 11,000 பேரைக் கொன்றனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1071 செல்யூக்குகள் பைசாந்திய இராணுவத்தை மான்சிக்கெர்ட் போரில் தோற்கடித்தனர். இவர்கள் விரைவில் அனத்தோலியாவின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1303 தில்லி சுல்தான் அலாவுதீன் கில்சி சித்தோர்காரைக் கைப்பற்றினான். வரலாற்று நிகழ்வுகள்
- 1542 பிரான்சிசுக்கோ டி ஒரிலானா அமேசா ஆற்றின் வழியே சென்று அத்திலாந்திக் பெருங்கடலை அடைந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1723 ஆன்டன் வான் லீவன்ஹூக், டச்சு உயிரியலாளர் (பி. 1632) இறப்புகள்
- 1728 லாம்பர்ட், சுவிட்சர்லாந்து கணிதவியலாளர், இயற்பியலாளர், வானியலாளர் (இ. 1777) பிறப்புகள்
- 1743 அந்துவான் இலவாசியே, பிரான்சிய வேதியியலாளர், உயிரியலாளர் (இ. 1794) பிறப்புகள்
- 1748 அமெரிக்காவின் முதலாவது லூதரனியத் திருச்சபை பிலடெல்பியாவில் நிறுவப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — நீராவிக் கப்பல் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.