ஆகத்து 16
வரலாற்று நிகழ்வுகள்
இரண்டாம் பூவர் போர்: பிரித்தானியா தனது 13 நாள் முற்றுகையை நிறுத்தியதை அடுத்து எலாண்ட்சு ஆற்று சமர் முடிவுக்கு வந்தது. இச்சமர் 2,000 முதல் 3,000 பூவரக்ள் 500 ஆத்திரேலிய, உரொடீசிய, கனடிய, பிரித்தானியக் கூட்டுப் படைகளை சுற்றி வளைத்ததை அடுத்து ஆரம்பமானது.
Events
1900
ஆகத்து 16
1900
ஆகத்து 16 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1899 இரண்டாம் பூவர் போர் ஆரம்பம். தென்னாப்பிரிக்காவில் ஐக்கிய இராச்சியத்துக்கும் திரான்சுவால், ஆரஞ்சு இராச்சியத்தின் பூவர்களுக்கும் இடையே போர் ஆரம்பமானது. அக்டோபர் 11 · வரலாற்று நிகழ்வுகள்
- 1899 இரண்டாம் பூவர் போர்: தென்னாபிரிக்காவில் பூர்கள் பிரித்தானியர்கள் வசம் இருந்த லேடிசிமித் பகுதியை 118 நாட்கள் பிடித்து வைத்திருந்தனர். நவம்பர் 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 1899 இரண்டாம் பூவர் போர்: மோடர் ஆற்று சமரில் பிரித்தானியா பெரும் தோல்வியைச் சந்தித்தது. நவம்பர் 28 · வரலாற்று நிகழ்வுகள்
- 1900 இரண்டாம் பூவர் போர்: பூவர்கள் தென்னாபிரிக்காவின் லேடிசிமித் நகரைத் தாக்கினர். 1,000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். சனவரி 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1900 இரண்டாம் பூவர் போர்: பிரித்தானியப் படைகளுக்கு எதிரான சமரில் தென்னாபிரிக்கக் குடியரசு, ஆரஞ்சு விடுதலைப் படைகள் வென்றன. சனவரி 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 1900 இரண்டாம் பூவர் போர்: தென்னாபிரிக்காவில் பூவர்களின் தளபதி பியெட் குரோனியே நிபந்தனையின்றி சரணடைவதாக அறிவித்தார். பெப்ரவரி 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 1900 இரண்டாம் பூவர் போர்: பிரித்தானியப் படைகள் ஆரஞ்சு விடுதலை இராச்சியத்தின் புளும்பொன்டின் நகரைக் கைப்பற்றினர். மார்ச்சு 13 · வரலாற்று நிகழ்வுகள்
- 1900 இரண்டாம் பூவர் போர்: ஐக்கிய இராச்சியம் ஆரஞ்சு விடுதலை இராச்சியத்தை இணைத்துக் கொண்டது. மே 24 · வரலாற்று நிகழ்வுகள்
ஆகத்து 16 அன்று மேலும்
- கிமு 1 சீன ஆன் மரபு பேரரசர் ஆய் முந்தைய நாள் வாரிசுகள் இன்றி இறந்ததை அடுத்து வாங் மாங் ஆட்சியைக் கைப்பற்றினார். வரலாற்று நிகழ்வுகள்
- 963 பைசாந்தியப் பேரரசராக இரண்டாம் நிக்கொபோரசு போக்காசு முடி சூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1327 புனித ஆரோக்கியநாதர், பிரெஞ்சுப் புனிதர் (பி. 1295) இறப்புகள்
- 1513 கினெகேட் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னரும் அவரது உரோமைக் கூட்டுப் படையினரும் பிரெஞ்சுப் படைகளை வென்றனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1643 ம. பெ. சீனிவாசன், தமிழறிஞர் பிறப்புகள்
- 1652 முதலாவது ஆங்கிலேய-இடச்சுப் போர்: பிளைமவுத்தில் மைக்கெல் டி ருய்ட்டர், சியார்ச் ஐசுக்கியூ ஆகியோரின் கடற்படைகள் போரில் ஈடுபட்டன. வரலாற்று நிகழ்வுகள்
- 1780 அமெரிக்கப் புரட்சிப் போர்: தென் கரொலைனாவில் காம்டன் என்ற இடத்தில் பிரித்தானியப் படைகள் அமெரிக்கப் படைகளை வென்றனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1785 சௌதாரிய புஷ்கர் ஷா, நேப்பாளப் பிரதமர் (இ. 1841) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — இரண்டாம் பூவர் போர் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.