ஆகத்து 31
வரலாற்று நிகழ்வுகள்
பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் கலைக்கப்பட்டது.
Events
1858
ஆகத்து 31
1858
ஆகத்து 31 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1600 பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி ஆரம்பிக்கப்பட்டது. திசம்பர் 31 · வரலாற்று நிகழ்வுகள்
- 1690 பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தைச் சேர்ந்த ஜொப் சார்னொக் கல்கத்தாவில் தொழிற்சாலை ஒன்றை ஆரம்பித்தார். இதுவே கல்கத்தாவின் நிறுவன நாளாகக் கருதப்படுகிறது. ஆகத்து 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 1857 பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தின் 34வது இராணுவப் பிரிவு தனது அலுவலர்களைப் பாதுகாக்கத் தவறியமைக்காக கலைக்கப்பட்டது. இப்பிரிவின் மங்கள் பாண்டே என்ற சிப்பாய் தனது மேலதிகாரிகளுக்கெதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டு ஏப்ரல் 8 இல் தூக்கிலிடப்பட்டார். மே 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1857 கிழக்கிந்தியக் கம்பனிக்கு விசுவாசமான படைகள் தில்லியைக் கைப்பற்றின. சிப்பாய்க் கிளர்ச்சி முடிவுக்கு வந்தது. செப்டம்பர் 20 · வரலாற்று நிகழ்வுகள்
ஆகத்து 31 அன்று மேலும்
- 12 காலிகுலா, உரோமைப் பேரரச்ர் (இ. 41) பிறப்புகள்
- 1056 பைசாந்தியப் பேரரசி தியோடோரா பிள்ளைகளின்றி இறந்தார். இவருடன் மக்கெடோனிய வம்சம் முடிவுக்கு வந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1057 பைசாந்தியப் பேரரசர் ஆறாம் மைக்கேல் பிரிங்காசு ஒரே ஒரு ஆண்டு ஆட்சியின் பின்னர் கடத்தப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1314 நார்வே மன்னர் ஐந்தாம் ஆக்கோன் தலைநகரை பேர்கனில் இருந்து ஒசுலோவுக்கு மாற்றினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1422 இங்கிலாந்தின் மன்னர் ஐந்தாம் என்றி பிரான்சில் இருக்கும் போது இரத்தக்கழிசல் நோயினால் இறந்தார். அவரது மகன் ஆறாம் என்றி தனது 9-ஆம் மாதத்தில் இங்கிலாந்து மன்னனாக முடி சூடினான். வரலாற்று நிகழ்வுகள்
- 1569 ஜகாங்கீர், முகலாயப் பேரரசர் (இ. 1627) பிறப்புகள்
- 1782 திருகோணமலையை பியேர் அந்திரே டி சியூஃபெரென் தலைமையிலான பிரெஞ்சுப் படையினர் ஒல்லாந்தருக்காகக் கைப்பற்றினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1795 முதலாவது கூட்டமைப்புப் போர்: திருகோணமலையை பிரெஞ்சுக்காரர் கைப்பற்றாமல் தடுக்கும் பொருட்டு அந்நகரை ஒல்லாந்தரிடம் இருந்து பிரித்தானியர் கைப்பற்றினர். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.