ஆகத்து 31
வரலாற்று நிகழ்வுகள்
கலிபோர்னியாவில் இரு விமானங்கள் வானில் மோதிக்கொண்டதில் 67 பேர் வானிலும் 15 பேர் தரையிலும் உயிரிழந்தனர்.
Events
1986
ஆகத்து 31
1986
ஆகத்து 31 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1846 கலிபோர்னியாவின் சொனோமா என்ற இடத்தில் குடியேறிய ஆங்கிலேயர்கள் மெக்சிக்கோ மீது போரை ஆரம்பித்து கலிபோர்னியாக் குடியரசை அறிவித்தனர். சூன் 14 · வரலாற்று நிகழ்வுகள்
- 1847 கலிபோர்னியாவில் மெக்சிக்கோ-அமெரிக்கப் போர் காகுவெங்கா என்ற இடத்தில் எட்டப்பட்ட உடன்பாட்டின் மூலம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. சனவரி 13 · வரலாற்று நிகழ்வுகள்
- 1848 கலிபோர்னியாவில் தங்கம் தேடுவதற்காக சீனர்கள் கப்பலில் சான் பிரான்சிஸ்கோ வந்திறங்கினார்கள். பெப்ரவரி 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 1850 கலிபோர்னியாவின் லேக் மாவட்டத்தில் பெருந்தொகையான போமோ இந்தியப் பழங்குடிகள் அமெரிக்க இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர். மே 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1850 கலிபோர்னியா 31-வது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவில் இணைந்தது. செப்டம்பர் 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 1857 கலிபோர்னியாவில் 7.9 ரிக்டர் நிலநடுக்கம் பதியப்பட்டது. சனவரி 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 1863 கலிபோர்னியாவில் கேயிஸ்வில் என்ற இடத்தில் அமெரிக்க பழங்குடிகள் 53 பேர் படுகொலை செய்யப்பட்டனர். ஏப்பிரல் 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 1872 கலிபோர்னியாவில் லோன் பைன் என்ற இடத்தில் 7.2 ரிக்டர் அளவு நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டது. மார்ச்சு 26 · வரலாற்று நிகழ்வுகள்
ஆகத்து 31 அன்று மேலும்
- 12 காலிகுலா, உரோமைப் பேரரச்ர் (இ. 41) பிறப்புகள்
- 1056 பைசாந்தியப் பேரரசி தியோடோரா பிள்ளைகளின்றி இறந்தார். இவருடன் மக்கெடோனிய வம்சம் முடிவுக்கு வந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1057 பைசாந்தியப் பேரரசர் ஆறாம் மைக்கேல் பிரிங்காசு ஒரே ஒரு ஆண்டு ஆட்சியின் பின்னர் கடத்தப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1314 நார்வே மன்னர் ஐந்தாம் ஆக்கோன் தலைநகரை பேர்கனில் இருந்து ஒசுலோவுக்கு மாற்றினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1422 இங்கிலாந்தின் மன்னர் ஐந்தாம் என்றி பிரான்சில் இருக்கும் போது இரத்தக்கழிசல் நோயினால் இறந்தார். அவரது மகன் ஆறாம் என்றி தனது 9-ஆம் மாதத்தில் இங்கிலாந்து மன்னனாக முடி சூடினான். வரலாற்று நிகழ்வுகள்
- 1569 ஜகாங்கீர், முகலாயப் பேரரசர் (இ. 1627) பிறப்புகள்
- 1782 திருகோணமலையை பியேர் அந்திரே டி சியூஃபெரென் தலைமையிலான பிரெஞ்சுப் படையினர் ஒல்லாந்தருக்காகக் கைப்பற்றினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1795 முதலாவது கூட்டமைப்புப் போர்: திருகோணமலையை பிரெஞ்சுக்காரர் கைப்பற்றாமல் தடுக்கும் பொருட்டு அந்நகரை ஒல்லாந்தரிடம் இருந்து பிரித்தானியர் கைப்பற்றினர். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — கலிபோர்னியா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.