ஆகத்து 9
வரலாற்று நிகழ்வுகள்
11-வது ஒலிம்பிக் போட்டிகளில் ஜெசி ஓவென்ஸ் தனது நான்காவது தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.
Events
1936
ஆகத்து 9
1936
ஆகத்து 9 · வரலாற்று நிகழ்வுகள்
ஆகத்து 9 அன்று மேலும்
- கிமு 48 யூலியசு சீசர் உரோமைக் குடியரசின் இராணுவத் தளபதி பொம்பீயை சமரில் தோற்கடித்தான். பொம்பீ எகிப்துக்கு தப்பி ஓடினான். வரலாற்று நிகழ்வுகள்
- 378 உரோமைப் பேரரசர் வேலென்சு தலைமையிலான பெரும் படை எகிப்தில் தோல்வியடைந்தது. மன்னனும் அவனது பாதிப்பங்குப் படையினரும் கொல்லப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1048 23 நாட்களே பதவியில் இருந்த பின்னர் திருத்தந்தை இரண்டாம் டமாசசு இறந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1173 பீசா சாயும் கோபுரத்தின் கட்டிட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. இது இரு நூற்றாண்டுகளுக்குப் பின்னரே முடிவுற்றது. வரலாற்று நிகழ்வுகள்
- 1329 இந்தியாவின் முதலாவது கிறித்தவ மறைமாவட்டம் கேரளத்தில் கொல்லம் நகரில் ஆரம்பிக்கப்பட்டது. யோர்தானுசு என்ற பிரான்சியர் முதலாவது பேராயராக நியமிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1516 இரானிமசு போசு, இடச்சு ஓவியர் (பி. ~1450) இறப்புகள்
- 1655 ஒலிவர் குரொம்வெல் பிரபு இங்கிலாந்தை ஒன்பது மாகாணங்களாகப் பிரித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1776 அமேடியோ அவகாதரோ, இத்தாலிய இயற்பியலாளர், வேதியியலாளர் (இ. 1856) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — 1936 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.