On this day · March 7
வரலாற்றில் மார்ச்சு 7
மார்ச்சு 7 அன்று நிகழ்ந்த 62 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 27 பிறப்புகள் · 20 இறப்புகள் · 14 சிறப்பு நாட்கள் · 1
மார்ச்சு 7 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 272ஆம் நூற்றாண்டு
4ஆம் நூற்றாண்டு
16ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
19ஆம் நூற்றாண்டு
- 1814
- 1862
-
1876
அலெக்சாண்டர் கிரகம் பெல் தொலைபேசிக்கான காப்புரிமம் பெற்றார்.
- 1900
20ஆம் நூற்றாண்டு
- 1902
-
1912
தென் முனையைத் தாம் 1911 டிசம்பர் 14 இல் அடைந்ததாக ருவால் அமுன்சென் அறிவித்தார்.
-
1914
அல்பேனியாவின் இளவரசர் வில்லியம் மன்னராக முடிசூட அல்பேனியா வந்து சேர்ந்தார்.
-
1918
முதலாம் உலகப் போர்: பின்லாந்து செருமனியுடன் கூட்டுச் சேர்ந்தது.
- 1936
-
1941
செருமனியின் யு-47 நீர்மூழ்கி அதன் மாலுமிகளுடன் காணாமல் போனது.
- 1951
-
1951
கொரியப் போர்: கொரியாவில் ஐநாப் படைகள் சீனப் படைகளுக்கெதிராகத் தாக்குதலை ஆரம்பித்தனர்.
- 1965
- 1968
- 1971
- 1986
-
1987
தைவானிய இராணுவம் லியூ என்ற இடத்தி 19 வியட்நாமிய ஏதிலிகளைப் படுகொலை செய்தனர்.
-
1989
மக்கள் சீனக் குடியரசு திபெத்தின் லாசா பகுதியில் இராணுவச் சட்டத்தைப் பிறப்பித்தது.
-
1996
பாலத்தீனத்தில் முதலாவது மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்றம் அமைக்கப்பட்டது.
21ஆம் நூற்றாண்டு
- 2006
- 2007
- 2007
- 2009
பிறப்புகள்
Births · 20- யோசெப் நிசிபோர் நியெப்சு 1765 ஒளிப்படவியலைக் கண்டுபிடித்த பிரான்சியர் (இ. 1833)
- ஜான் எர்ழ்செல் 1792 ஆங்கிலேயக் கணிதவியலாலர், வானியலாளர் (இ. 1871)
- என்றி டிரேப்பர் 1837 அமெரிக்க மருத்துவர், வானியலாளர் (இ. 1882)
- லுட்விக் மோண்ட் 1839 செருமானிய-பிரித்தானிய வேதியியலாளர் மற்றும் தொழிலதிபர் (இ. 1909)
- வே. அகிலேசபிள்ளை 1853 ஈழத்துத் தமிழறிஞர், புலவர் (இ. 1910)
- கல்லடி வேலுப்பிள்ளை 1866 ஆசுகவி, ஈழத்து எழுத்தாளர் (இ. 1944)
- ப. அ. தோமசு 1886 யாழ்ப்பாணம் தோலகட்டி சுவாமிகள், இறை ஊழியர் (இ. 1964)
- அக்ஞேய 1911 இந்திய ஊடகவியலாளர், எழுத்தாளர் (இ. 1987)
- எம். என். நம்பியார் 1919 தென்னிந்தியத் திரைப்பட நடிகர் (இ. 2008)
- ஆல்பெர்ட் ஃவெர்ட் 1938 பிரான்சிய இயற்பியலாளர்
- டேவிட் பால்டிமோர் 1938 நோபல் பரிசு பெற்ற அமெரிக்க உயிரியலாளர்
- மைக்கேல் ரோபாஸ் 1944 நோபல் பரிசு பெற்ற அமெரிக்க உயிரியலாளர், மரபியலாளர்
- தி. வே. சங்கரநாராயணன் 1945 தமிழகக் கருநாடக இசைப் பாடகர் (இ. 2022)
- குலாம் நபி ஆசாத் 1949 இந்திய அரசியல்வாதி
- சிறீ பகவான் 1949 இந்திய ஆன்மிகப் போதகர் (இ. 2026)
- விவியன் ரிச்சர்ட்ஸ் 1952 மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாளர்
- ஆலன் ஏல் 1958 அமெரிக்க வானியலாளர்
- பரத்வாஜ் 1960 தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர்
- ராஜூ சுந்தரம் 1968 இந்திய நடன இயக்குநர்
- ரேச்சல் வய்ஸ் 1970 ஆங்கிலேய-அமெரிக்க நடிகை
இறப்புகள்
Deaths · 14- பெர்பேத்துவா மற்றும் பெலிசித்தா 203 கிறித்தவ மறைசாட்சிகள்
- தாமஸ் அக்குவைனஸ் 1274 இத்தாலியப் புனிதர், மெய்யியலாளர் (பி. 1225)
- ஜோஹன் பாயர் 1625 செருமானிய நிலப்படவரைஞர் (பி. 1572)
- இரண்டாம் சரபோஜி 1832 தஞ்சாவூர் மராத்திய இராச்சிய மன்னர் (பி. 1777)
- மூலம் திருநாள் 1924 திருவிதாங்கூர் மன்னர் (பி. 1857)
- பரமஹம்ச யோகானந்தர் 1952 இந்திய குரு (பி. 1893)
- கோவிந்த் வல்லப் பந்த் 1961 உத்தரப் பிரதேசத்தின் 2வது முதலமைச்சர் (பி. 1887)
- சம்பூர்ணாநந்தர் 1969 இந்திய அரசியல்வாதி (பி. 1891)
- ஈதா பார்னி 1982 அமெரிக்க வானியலாளர், கணிதவியலாளர் (பி. 1886)
- சுத்தானந்த பாரதியார் 1990 கவிஞர், தமிழிசைப் பாடலாசிரியர் (பி. 1897)
- டோனி ஹாரிஸ் 1993 தென்னாப்பிரிக்கத் துடுப்பாளர் (பி. 1916)
- இசுடான்லி குப்ரிக்கு 1999 அமெரிக்க இயக்குநர், தயாரிப்பாளர் (பி. 1928)
- பாலாஜி (நகைச்சுவை நடிகர்) 2014 பாலாஜி, திரைப்பட, சின்னத்திரை நகைச்சுவை நடிகர்
- க. அன்பழகன் 2020 தமிழக அரசியல்வாதி (பி. 1922)
இம்மாத நாட்கள் · மார்ச்சு
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — மார்ச்சு 7 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.