On this day · March 4
வரலாற்றில் மார்ச்சு 4
மார்ச்சு 4 அன்று நிகழ்ந்த 71 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 42 பிறப்புகள் · 17 இறப்புகள் · 11 சிறப்பு நாட்கள் · 1
மார்ச்சு 4 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 421ஆம் நூற்றாண்டு
12ஆம் நூற்றாண்டு
13ஆம் நூற்றாண்டு
14ஆம் நூற்றாண்டு
15ஆம் நூற்றாண்டு
-
1461
ரோசாப்பூப் போர்கள்: இங்கிலாந்தின் ஆறாம் என்றி மன்னர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
-
1493
கடலோடி கொலம்பசு கரிபியன் தீவுகளுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு லிஸ்பன் திரும்பினார்.
16ஆம் நூற்றாண்டு
17ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
- 1776
- 1789
- 1790
- 1791
-
1791
வெர்மான்ட் அமெரிக்காவின் 14-வது மாநிலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
19ஆம் நூற்றாண்டு
- 1804
-
1810
பிரெஞ்சு இராணுவம் போர்த்துக்கல்லில் இருந்து வெளியேற்றப்பட்டது..
- 1813
- 1837
-
1877
பியோத்தர் சாய்க்கொவ்ஸ்கியின் சுவான் லேக் பலே நடனம் மாஸ்கோவில் முதற் தடவையாக மேடையேறியது.
-
1882
பிரித்தானியாவின் முதலாவது மின்சார டிராம் வண்டி கிழக்கு லண்டனில் ஓடவிடப்பட்டது.
-
1890
பிரித்தானியாவின் மிக நீளமான "போர்த் பாலம்" இசுக்கொட்லாந்தில் திறக்கப்பட்டது.
-
1899
குயின்சுலாந்து குக்டவுன் என்ற இடத்தில் சூறாவளி தாக்கியதில் 300 பேருக்கு மேல் உயிரிழந்தனர்.
20ஆம் நூற்றாண்டு
-
1908
அமெரிக்காவின் கிளீவ்லாந்து நகரில் பாடசாலை ஒன்று தீப்பற்றியதில் 174 பேர் உயிரிழந்தனர்.
- 1931
-
1941
இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய இராச்சியம் லொஃபோர்ட்டன் தீவுகள் மீது கிளேமோர் நடவடிக்கையை ஆரம்பித்தது.
-
1945
இரண்டாம் உலகப் போர்] பின்லாந்து நாட்சி ஜெர்மனி மீது போரைத் தொடுத்தது.
-
1959
ஐக்கிய அமெரிக்காவின் பயனியர் 4 உலகின் இரண்டாவது (அமெரிக்காவின் முதலாவது) செயற்கைக் கோள் ஆனது.
-
1960
பிரெஞ்சு சரக்குக் கப்பல் கியூபாவின் அவானா துறைமுகத்தில் வெடித்ததில் 100 பேர் உயிரிழந்தனர்.
- 1962
- 1966
- 1970
- 1976
-
1977
உருமேனியா தலைநகர் புக்கரெஸ்ட்டில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 1,570 பேர் உயிரிழந்தனர்.
-
1980
தேசியவாதி ராபர்ட் முகாபே சிம்பாப்வேயின் முதலாவது கருப்பின பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1985
-
1986
சோவியத் வேகா 1 விண்கலம் ஏலியின் வாள்வெள்ளியின் கருவின் படிமங்களை முதன் முதலாக புவிக்கு அனுப்பியது.
- 1994
- 1996
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 17- ஆன்டோனியோ விவால்டி 1678 இத்தாலிய இசையமைப்பாளர், வயலின் கலைஞர் (இ. 1741)
- எகிப்தின் முகமது அலி 1769 உதுமானிய இராணுவத் தலைவர் (இ. 1849)
- கார்ல் பேயர் 1847 ஆத்திரிய வேதியியலாளர் (இ. 1904)
- நேப்பியர் ஷா 1854 ஆங்கிலேய வானிலையியலாளர் (இ. 1945)
- தோரு தத் 1856 தாருலதா தத், இந்தியக் கவிஞர் (இ. 1877)
- கர்ரெட் மார்கன் 1877 ஆப்பிரிக்க-அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர் (இ. 1963)
- நீ. வ. அந்தோனி 1902 ஈழத்து நாட்டுக்கூத்துக் கலைஞர் (இ. 1971)
- ஜார்ஜ் காமாவ் 1904 உக்ரைனிய-அமெரிக்க இயற்பியலாளர், அண்டவியலாளர் (இ. 1968)
- கு. கலியபெருமாள் 1924 தமிழக செயற்பாட்டாளர் (இ. 2007)
- டியு குணசேகர 1935 இலங்கை இடதுசாரி அரசியல்வாதி
- அன்ரன் பாலசிங்கம் 1938 விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் (இ. 2006)
- மூ. அருணாச்சலம் 1944 தமிழக அரசியல்வாதி (இ. 2004)
- தெ. நித்தியகீர்த்தி 1947 ஈழத்து-ஆத்திரேலிய எழுத்தாளர் (இ. 2009)
- பவுல் டபிள்யூ. எஸ். ஆண்டர்சன் 1965 ஆங்கிலேயத் திரைப்பட இயக்குநர்
- கமலினி முகர்ஜி 1980 இந்தியத் திரைப்பட நடிகை
- ரோகன் போபண்ணா 1980 இந்திய டென்னிசு வீரர்
- மைக் கிரிகேர் 1986 பிரேசில்-அமெரிக்கத் தொலிழதிபர், இன்ஸ்டகிராமை அமைத்தவர்.
இறப்புகள்
Deaths · 11- சலாகுத்தீன் 1193 ஈராக்கிய-எகிப்திய சுல்தான் (பி. 1137)
- லூட்விக் குயிட் 1941 நோபல் பரிசு பெற்ற செருமானிய செயற்பாட்டாளர் (பி. 1858)
- சண்முக ராஜேஸ்வர சேதுபதி 1967 தமிழக அரசியல்வாதி, தொழிலதிபர் (பி. 1909)
- நீலகண்ட பிரம்மச்சாரி 1978 இந்திய விடுதலைப் போராட்டச் செயற்பாட்டாளர் (பி. 1889)
- அர்ஜுன் சிங் 2011 இந்திய அரசியல்வாதி (பி. 1930)
- கிருஷ்ண பிரசாத் பட்டாராய் 2011 நேபாளத்தின் 29-வது பிரதமர் (பி. 1924)
- பி. ஏ. சங்மா 2016 இந்திய அரசியல்வாதி (பி. 1947)
- பி. கே. நாயர் 2016 இந்தியத் திரைப்பட வரலாற்றாளர் (பி. 1933)
- ரோட் மார்ஷ் 2022 ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர் (பி. 1947)
- சேன் வார்ன் 2022 ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர் (பி. 1969)
- வே. ரா. முத்து 2026 தமிழகத் தொழிலதிபர் (பி. 1953)
இம்மாத நாட்கள் · மார்ச்சு
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — மார்ச்சு 4 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.