மார்ச்சு 4
வரலாற்று நிகழ்வுகள்
கொங்கோ தலைநகர் பிராசவில்லியில் வெடிபொருள் களஞ்சியம் ஒன்று வெடித்ததில் 250 பேர் உயிரிழந்தனர்.
Events
2012
மார்ச்சு 4
2012
மார்ச்சு 4 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1960 கொங்கோவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கிய வட்டமேசை மாநாடு பெல்ஜியத்தில் நடைபெற்றது. சனவரி 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 1960 கொங்கோ குடியரசு (பிராசவில்லி) பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது. ஆகத்து 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1963 மூன்று நாள் கிளர்ச்சியை அடுத்து கொங்கோ குடியரசின் அரசுத்தலைவர் புல்பர்ட் யூலோ ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார். ஆகத்து 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1997 காங்கோ குடியரசில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது. சூன் 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 2012 கொங்கோ குடியரசு, பிராசவில்லி நகரில் சரக்கு வானூர்தி ஒன்று நகரக் குடியிருப்புகளின் மீது வீழ்ந்ததில் 32 பேர் உயிரிழந்தனர். நவம்பர் 30 · வரலாற்று நிகழ்வுகள்
- சிறப்பு நாட்கள் விடுதலை நாள் (கொங்கோ குடியரசு, 1960-இல் பிரான்சிடமிருந்து) ஆகத்து 15 · சிறப்பு நாட்கள்
மார்ச்சு 4 அன்று மேலும்
- 51 பின்னாளைய உரோமைப் பேரரசர் நீரோவிற்கு இளைஞர்களின் தலைவன் என்ற பட்டம் கொடுக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1152 பிரெடெரிக் பர்பரோசா செருமனியின் மன்னராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1193 சலாகுத்தீன், ஈராக்கிய-எகிப்திய சுல்தான் (பி. 1137) இறப்புகள்
- 1275 சீன வானியலாளர்கள் முழுமையான சூரிய கிரகணத்தை அவதானித்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1351 சியாமின் மன்னராக முதலாம் இராமாதிபோதி முடி சூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1461 ரோசாப்பூப் போர்கள்: இங்கிலாந்தின் ஆறாம் என்றி மன்னர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1493 கடலோடி கொலம்பசு கரிபியன் தீவுகளுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு லிஸ்பன் திரும்பினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1519 எசுப்பானியத் தேடல் வெற்றி வீரர் எர்னான் கோர்ட்டெசு அசுட்டெக்குகளையும் அவர்களின் செல்வங்களையும் தேடி மெக்சிகோவில் தரையிறங்கினார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — கொங்கோ குடியரசு பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.