மார்ச்சு 4
வரலாற்று நிகழ்வுகள்
ரோசாப்பூப் போர்கள்: இங்கிலாந்தின் ஆறாம் என்றி மன்னர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
Events
1461
மார்ச்சு 4
1461
மார்ச்சு 4 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1455 ரோசாப்பூப் போர்கள் ஆரம்பம்: சென் அல்பான்சில் இடம்பெற்ற முதல் சமரில், யோர்க் கோமகன் ரிச்சார்டு இங்கிலாந்து மன்னர் ஆறாம் என்றியைக் கைது செய்தார். மே 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1459 ரோசாப்பூப் போர்கள்: முதலாவது முக்கிய சமர் புளோர் கீத் என்ற இடத்தில் நடைபெற்றது. செப்டம்பர் 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 1460 ரோசாப்பூப் போர்கள்: இங்கிலாந்தில் யோர்க்கின் 3வது இளவரசர் ரிச்சார்டை லங்காசயர் மக்கள் கொலை செய்தனர். திசம்பர் 30 · வரலாற்று நிகழ்வுகள்
- 1461 ரோசாப்பூப் போர்கள்: யோர்க் இளவரசர் எட்வர்ட் டௌட்டன் என்ற இடத்தில் நடந்த சமரில் மார்கரெட் மகாராணியைத் தோற்கடித்து, இங்கிலாந்தின் நான்காம் எட்வர்ட் மன்னரானார். மார்ச்சு 29 · வரலாற்று நிகழ்வுகள்
- 1470 ரோசாப்பூப் போர்கள்: இங்கிலாந்தின் நான்காம் எட்வர்டு மன்னர் பிளான்டர்சுக்குத் தப்பி ஓடினார். அடுத்த ஆண்டு மார்ச்சில் மீண்டும் வந்து முடியாட்சிக்கு உரிமை கோரினார். அக்டோபர் 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 1471 ரோசாப்பூப் போர்கள்: இங்கிலாந்தின் நான்காம் எட்வர்டு மன்னர் டாக்சுபரியில் நடந்த சமரில் வேல்சு இளவரசர் எட்வர்டைக் கொலை செய்தார். மே 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 1487 ரோசாப்பூப் போர்களின் கடைசிப் போர் ஸ்டோக் ஃபீல்டு என்ற இடத்தில் இடம்பெற்றது. சூன் 16 · வரலாற்று நிகழ்வுகள்
மார்ச்சு 4 அன்று மேலும்
- 51 பின்னாளைய உரோமைப் பேரரசர் நீரோவிற்கு இளைஞர்களின் தலைவன் என்ற பட்டம் கொடுக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1152 பிரெடெரிக் பர்பரோசா செருமனியின் மன்னராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1193 சலாகுத்தீன், ஈராக்கிய-எகிப்திய சுல்தான் (பி. 1137) இறப்புகள்
- 1275 சீன வானியலாளர்கள் முழுமையான சூரிய கிரகணத்தை அவதானித்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1351 சியாமின் மன்னராக முதலாம் இராமாதிபோதி முடி சூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1493 கடலோடி கொலம்பசு கரிபியன் தீவுகளுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு லிஸ்பன் திரும்பினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1519 எசுப்பானியத் தேடல் வெற்றி வீரர் எர்னான் கோர்ட்டெசு அசுட்டெக்குகளையும் அவர்களின் செல்வங்களையும் தேடி மெக்சிகோவில் தரையிறங்கினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1591 முதலாவது ஆங்கிலேயர் ரால்ஃப் பிட்ச் என்பவர் இலங்கையில் தரையிறங்கினார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ரோசாப்பூப் போர்கள் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.