On this day · March 2
வரலாற்றில் மார்ச்சு 2
மார்ச்சு 2 அன்று நிகழ்ந்த 76 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 40 பிறப்புகள் · 24 இறப்புகள் · 11 சிறப்பு நாட்கள் · 1
மார்ச்சு 2 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 4010ஆம் நூற்றாண்டு
12ஆம் நூற்றாண்டு
15ஆம் நூற்றாண்டு
17ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
19ஆம் நூற்றாண்டு
-
1807
அமெரிக்க சட்டமன்றம் புதிய அடிமைகளை நாட்டுக்குள் கொண்டுவருவதற்கு தடை விதித்தது.
- 1815
- 1823
- 1825
-
1836
டெக்சாஸ் குடியரசு மெக்சிக்கோவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
-
1855
இரண்டாம் அலெக்சாண்டர் உருசியாவின் பேரரசராக (சார்) முடி சூடினார்.
- 1859
-
1882
விக்டோரியா மகாராணி வின்ட்சர் நகரில் படுகொலை முயற்சி ஒன்றில் இருந்து தப்பினார்.
- 1896
20ஆம் நூற்றாண்டு
- 1903
-
1917
புவேர்ட்டோ ரிக்கோ மக்களுக்கு ஐக்கிய அமெரிக்கக் குடியுரிமை வழங்கப்பட்டது.
- 1919
- 1930
- 1935
-
1939
கர்தினால் இயூசினோ பசெலி பன்னிரண்டாம் பயசு என்ற பெயரில் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
-
1941
இரண்டாம் உலகப் போர்: முதலாவது செருமனியப் படைகள் பல்கேரியாவினுள் நுழைந்தன.
- 1943
-
1946
ஹோ சி மின் வட வியட்நாமின் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1955
- 1956
- 1958
-
1962
பர்மாவில் இராணுவத் தளபதி நெ வின் இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார்.
- 1969
-
1970
ரொடீசியா பிரித்தானியாவிடம் இருந்த பிணைப்பைத் துண்டித்து தன்னைக் குடியரசாக அறிவித்தது.
-
1972
நாசாவின் பயனியர் 10 விண்கலம் வெளிக் கோள்களை ஆராய்வதற்காக புளோரிடாவில் இருந்து ஏவப்பட்டது.
- 1978
- 1989
-
1990
ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவராக நெல்சன் மண்டேலா தெரிவு செய்யப்பட்டார்.
- 1991
- 1992
- 1992
- 1995
- 1998
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 24- நூர்சியாவின் பெனடிக்ட் 480 இத்தாலியக் கிறித்தவப் புனிதர் (இ. 543)
- பதின்மூன்றாம் லியோ (திருத்தந்தை) 1810 (இ. 1903)
- பெட்ரிக் சிமேத்தானா 1824 செக் நாட்டு இசையமைப்பாளர், இசைக்கலைஞர் (இ. 1884)
- பன்னிரண்டாம் பயஸ் (திருத்தந்தை) 1876 (இ. 1958)
- ரா. பி. சேதுப்பிள்ளை 1896 தமிழறிஞர் (இ. 1961)
- லாரி பேக்கர் 1917 இந்தியக் கட்டடக் கலைஞர் (இ. 2007)
- ரஞ்சன் 1918 தமிழகத் திரைப்பட நடிகர் (இ. 1983)
- கே. கணேஷ் 1920 இலங்கை மலையக எழுத்தாளர் (இ. 2004)
- சுந்தரிபாய் 1923 தமிழக நகைச்சுவை நடிகை
- முரே ரோத்பார்ட் 1926 அமெரிக்கப் பொருளியலாளர், வரலாற்றாளர் (இ. 1995)
- மிக்கைல் கொர்பச்சோவ் 1931 சோவியத் ஒன்றியத்தின் 8-ஆவது அரசுத்தலைவர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் (இ. 2022)
- அழகிரி விசுவநாதன் 1931 தமிழக எழுத்தாளர்
- குன்னக்குடி வைத்தியநாதன் 1935 வயலின் இசைக்கலைஞர் (இ. 2008)
- மம்நூன் ஹுசைன் 1940 பாக்கித்தானின் 12வது அரசுத்தலைவர்
- ஆந்திரேய் இலிந்தே 1948 உருசிய-அமெரிக்க இயற்பியலாளர்
- தினேஷ் குணவர்தன 1949 இலங்கை அரசியல்வாதி
- வித்தியாசாகர் 1963 இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர்
- டேனியல் கிரெய்க் 1968 அமெரிக்க நடிகர்
- சுபாஸ்கரன் அல்லிராஜா 1972 இலங்கை-இங்கிலாந்து தொழிலதிபர்
- ரிபெல் வில்சன் 1980 ஆத்திரேலிய நடிகை
- தர்சன் தர்மராஜ் 1981 இலங்கைத் திரைப்பட, நாடக நடிகர் (இ. 2022)
- ரவி கிருஷ்ணா 1983 தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
- நத்தலி இமானுவேல் 1989 ஆங்கிலேய நடிகை
- டைகர் ஷெராப் 1990 இந்தியத் திரைப்பட நடிகர்.
இறப்புகள்
Deaths · 11- மானி (இறைவாக்கினர்) 274 மானி, பாரசீக இறைவாக்கினர் (பி. 216)
- இரண்டாம் பிரான்சிசு, புனித உரோமைப் பேரரசர் 1835 (பி. 1768)
- ஹென்ரிச் ஒல்பெர்ஸ் 1840 செருமானிய மருத்துவர், வானியலாளர் (பி. 1758)
- தோட்டக்காடு ராமகிருஷ்ண பிள்ளை 1920 தமிழக எழுத்தாளர் (பி. 1854)
- டி. எச். லாரன்ஸ் 1930 ஆங்கிலேய புதின எழுத்தாளர், கவிஞர் (இ. 1885)
- ஹாவர்ட் கார்ட்டர் 1939 ஆங்கிலேய தொல்லியலாளர், வரலாற்றாளர் (பி. 1874)
- சரோஜினி நாயுடு 1949 இந்தியாவின் முதல் பெண் ஆளுநர், இந்தியக் கவிஞர், செயற்பாட்டாளர் (பி. 1879)
- ரஞ்சன் விஜேரத்ன 1991 இலங்கை அரசியல்வாதி (பி. 1931)
- குஞ்சுண்ணி 2006 மலையாளக் கவிஞர் (பி. 1927)
- ஜொவாவோ பேர்னார்டோ வியெய்ரா 2009 கினி-பிசாவு அரசுத்தலைவர் (பி. 1939)
- இரா. செல்வக்கணபதி 2016 தமிழறிஞர், பேச்சாளர், எழுத்தாளர் (பி. 1940)
இம்மாத நாட்கள் · மார்ச்சு
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — மார்ச்சு 2 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.