On this day · March 8
வரலாற்றில் மார்ச்சு 8
மார்ச்சு 8 அன்று நிகழ்ந்த 60 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 32 பிறப்புகள் · 10 இறப்புகள் · 17 சிறப்பு நாட்கள் · 1
மார்ச்சு 8 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 3211ஆம் நூற்றாண்டு
16ஆம் நூற்றாண்டு
17ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
-
1702
ஆன் இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து, அயர்லாந்து ஆகிய இராச்சியங்களின் அரசியாக முடிசூடினார்.
-
1722
ஈரானின் சபாவித்து அரசு ஆப்கானித்தானின் இராணுவத்தினரால் தோற்கடிக்கப்பட்டனர்.
-
1736
அப்சரித்து வம்சத்தின் நிறுவனர் நாதிர் ஷா ஈரானின் மன்னராக (ஷா) முடிசூடினார்.
- 1782
19ஆம் நூற்றாண்டு
20ஆம் நூற்றாண்டு
-
1906
பிலிப்பைன்சில் அமெரிக்கத் துருப்புக்களால் ஏறத்தாழ 600 ஏதிலிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1908
- 1910
-
1911
அனைத்துலக மகளிர் நாள் முதன் முதலாக டென்மார்க்கில் கொண்டாடப்பட்டது.
- 1917
-
1920
முதலாவது நவீன அரபு நாடு சிரிய அரபு இராச்சியம் உருவாக்கப்பட்டது.
- 1921
-
1924
யூட்டாவில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற விபத்தில் 172 பேர் உயிரிழந்தனர்.
- 1942
-
1942
இரண்டாம் உலகப் போர்: பர்மாவின் ரங்கூன் நகரை சப்பான் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து கைப்பற்றியது.
- 1947
- 1949
- 1950
-
1957
சூயெசு நெருக்கடிக்குப் பின்னர் எகிப்து சூயஸ் கால்வாயை முதல் தடவையாகத் திறந்தது.
-
1963
சிரியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அங்கு பஹாத் கட்சி ஆட்சிக்கு வந்தது.
-
1965
வியட்நாம் போர்: 3,500 அமெரிக்கப் படைகள் தென் வியட்நாமில் தரையிறங்கினர்.
- 1971
- 1979
-
1983
பனிப்போர்: அமெரிக்க அரசுத்தலைவர் ரானல்ட் ரேகன் சோவியத் ஒன்றியத்தை தீய பேரரசு என வர்ணித்தார்.
- 1985
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 10- கார்லோ கேசுவால்தோ 1566 இத்தாலிய இசையமைப்பாளர் (இ. 1613)
- ஓட்டோ ஹான் 1879 நோபல் பரிசு பெற்ற செருமானிய வேதியியலாளர் (இ. 1968)
- அவார்டு அயிக்கன் 1900 ஆர்வர்டு மார்க் I ஐக் கண்டுபிடித்த அமெரிக்க இயற்பியலாளர், கணினி அறிவியலாளர் (இ. 1973)
- யாகோவ் போரிசோவிச் செல்டோவிச் 1914 பெலருசிய-உருசிய இயற்பியலாளர், வானியலாளர் (இ. 1987)
- ம. லெ. தங்கப்பா 1934 தமிழக எழுத்தாளர் (இ. 2018)
- ச. சாமிவேலு 1936 மலேசிய அரசியல்வாதி (இ. 2022)
- செபஸ்தியான் செபமாலை 1940 ஈழத்து எழுத்தாளர், நாடக, நாட்டுக்கூத்துக் கலைஞர்
- விக்கிரமபாகு கருணாரத்தின 1943 இலங்கை இடதுசாரி அரசியல்வாதி (இ. 2024)
- பிரெட்டி பிரின்ஸ் ஜூனியர் 1976 அமெரிக்க நடிகர், தயாரிப்பாளர்
- பெத்ரா கிவிதோவா 1990 செக் டென்னிசு வீராங்கனை
இறப்புகள்
Deaths · 17- இராணி கர்ணாவதி 1535 இந்தியாவின் பூந்தி நகர இளவரசி
- இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம் 1702 (பி. 1650)
- கிறிஸ்டோபர் ரென் 1723 ஆங்கிலேயக் கட்டிடக் கலைஞர் (பி. 1632)
- காருல் யோவான் 1844 சுவீடன்-நோர்வே மன்னர் (பி. 1763)
- ஹெக்டர் பேர்லியோஸ் 1869 பிரான்சிய இசையமைப்பாளர் (பி. 1803)
- ராபர்ட் வில்லியம் தாம்சன் 1873 ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளர் (பி. 1822)
- யோகான்னசு வான் டெர் வால்சு 1923 நோபல் பரிசு பெற்ற டச்சு இயற்பியலாளர் (பி. 1837)
- வில்லியம் டாஃப்ட் 1930 அமெரிக்காவின் 27வது அரசுத்தலைவர் (பி. 1857)
- பி. ஜி. கெர் 1957 பம்பாய் மாகாணத்தின் முதல் பிரதம மந்திரி (பி. 1888)
- அபிராம் தெபோரின் 1963 சோவியத் மார்க்சியவாதி, மெய்யியலாளர் (பி. 1881)
- ஹரோல்ட் லாயிட் 1971 அமெரிக்க நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் (பி. 1893)
- ஜே. பி. சந்திரபாபு 1974 தமிழகத் திரைப்படப் பாடகர், நடிகர் (பி. 1924)
- கிருஷன் சந்தர் 1977 இந்திய எழுத்தாளர் (பி. 1914)
- அமர் சிங் சம்கிலா 1988 இந்தியப் பாடகர் (பி. 1961)
- இராம்நாத் சாஸ்திரி 2009 இந்திய தோக்ரி மொழி எழுத்தாளர் (பி. 1914)
- கி. பி. அரவிந்தன் 2015 ஈழத்து எழுத்தாளர், கவிஞர் (பி. 1953)
- வினோத் மேத்தா 2015 இந்தியப் பத்திரிகையாளர் (பி. 1941)
இம்மாத நாட்கள் · மார்ச்சு
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — மார்ச்சு 8 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.