மார்ச்சு 8
வரலாற்று நிகழ்வுகள்
ஆன் இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து, அயர்லாந்து ஆகிய இராச்சியங்களின் அரசியாக முடிசூடினார்.
Events
1702
மார்ச்சு 8
1702
மார்ச்சு 8 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
மார்ச்சு 8 அன்று மேலும்
- 1010 பிர்தௌசி தனது சா நாமா என்ற இதிகாசத்தை எழுதி முடித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1535 இராணி கர்ணாவதி, இந்தியாவின் பூந்தி நகர இளவரசி இறப்புகள்
- 1566 கார்லோ கேசுவால்தோ, இத்தாலிய இசையமைப்பாளர் (இ. 1613) பிறப்புகள்
- 1576 எசுப்பானிய நாடுகாண் பயணி தியேகோ கார்சியா டி பலாசியோ முதன்முறையாக பண்டைய மாயன் நகரமான கொப்பானின் எச்சங்களைக் கண்ணுற்றார். வரலாற்று நிகழ்வுகள்
- 1618 யோகான்னசு கெப்லர் கோள்களின் இயக்கங்களுக்கான மூன்றாவது விதியைக் கண்டுபிடித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1658 வடக்குப் போர்களில் (1655–1661) ஏற்பட்ட பெரும் தோல்விகளை அடுத்து, டென்மார்க்-நார்வே மன்னர் மூன்றாம் பிரெடெரிக் தனது பகுதியின் அரைவாசிப் பகுதியை சுவீடனிடம் இழந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1702 இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம் (பி. 1650) இறப்புகள்
- 1722 ஈரானின் சபாவித்து அரசு ஆப்கானித்தானின் இராணுவத்தினரால் தோற்கடிக்கப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பெரிய பிரித்தானியாவின் அரசி ஆன் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.