மார்ச்சு 8
வரலாற்று நிகழ்வுகள்
இரண்டாம் உலகப் போர்: பர்மாவின் ரங்கூன் நகரை சப்பான் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து கைப்பற்றியது.
Events
1942
மார்ச்சு 8
1942
மார்ச்சு 8 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1384 அந்தவட்டி இராச்சியத்தின் (இன்றைய பர்மாவில்) மன்னராக ராசதாரித் முடிசூடினார். சனவரி 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 1554 பயின்னோங் பர்மாவின் மன்னராக முடிசூடினார். சனவரி 12 · வரலாற்று நிகழ்வுகள்
- 1752 பர்மாவின் கடைசி மன்னராட்சியின் கடைசி வம்சம் கோன்பவுங்கை அலோங்பாயா மன்னார் தொடங்கினார். பெப்ரவரி 29 · வரலாற்று நிகழ்வுகள்
- 1757 பர்மிய உள்நாட்டுப் போர் (1740–1757) முடிவுக்கு வந்தது. மே 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1767 பர்மிய-சியாமியப் போர் ((1765–67) முடிவுக்கு வந்தது. ஏப்பிரல் 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1886 பர்மா விக்டோரியா மகாராணிக்கு அவரது பிறந்தநாள் பரிசாக வழங்கப்பட்டது. சனவரி 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1962 பர்மாவில் இராணுவத் தளபதி நெ வின் இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார். மார்ச்சு 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 1988 பர்மாவில் இடம்பெற்ற மக்களாட்சிக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களை அடுத்து 1962ம் ஆண்டில் இருந்து ஆட்சி நடத்திய இராணுவத் தளபதி நெ வின் பதவியைத் துறந்தார். சூலை 23 · வரலாற்று நிகழ்வுகள்
மார்ச்சு 8 அன்று மேலும்
- 1010 பிர்தௌசி தனது சா நாமா என்ற இதிகாசத்தை எழுதி முடித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1535 இராணி கர்ணாவதி, இந்தியாவின் பூந்தி நகர இளவரசி இறப்புகள்
- 1566 கார்லோ கேசுவால்தோ, இத்தாலிய இசையமைப்பாளர் (இ. 1613) பிறப்புகள்
- 1576 எசுப்பானிய நாடுகாண் பயணி தியேகோ கார்சியா டி பலாசியோ முதன்முறையாக பண்டைய மாயன் நகரமான கொப்பானின் எச்சங்களைக் கண்ணுற்றார். வரலாற்று நிகழ்வுகள்
- 1618 யோகான்னசு கெப்லர் கோள்களின் இயக்கங்களுக்கான மூன்றாவது விதியைக் கண்டுபிடித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1658 வடக்குப் போர்களில் (1655–1661) ஏற்பட்ட பெரும் தோல்விகளை அடுத்து, டென்மார்க்-நார்வே மன்னர் மூன்றாம் பிரெடெரிக் தனது பகுதியின் அரைவாசிப் பகுதியை சுவீடனிடம் இழந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1702 ஆன் இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து, அயர்லாந்து ஆகிய இராச்சியங்களின் அரசியாக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1702 இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம் (பி. 1650) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பர்மா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.