On this day · March 6
வரலாற்றில் மார்ச்சு 6
மார்ச்சு 6 அன்று நிகழ்ந்த 68 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 35 பிறப்புகள் · 15 இறப்புகள் · 16 சிறப்பு நாட்கள் · 2
மார்ச்சு 6 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 357ஆம் நூற்றாண்டு
9ஆம் நூற்றாண்டு
11ஆம் நூற்றாண்டு
13ஆம் நூற்றாண்டு
15ஆம் நூற்றாண்டு
- 1447
- 1479
16ஆம் நூற்றாண்டு
17ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
- 1788
- 1790
19ஆம் நூற்றாண்டு
- 1820
-
1836
அலாமா போர்: டெக்சாசில் அலாமா நகரை மெக்சிக்கோ படைகள் தாக்கிக் கைப்பற்றினர்.
-
1866
இலங்கையில் கண்டி மாநகரசபைக்கான முதலாவது தேர்தல் இடம்பெற்றது.
-
1869
திமீத்ரி மென்டெலீவ் தனது முதலாவது தனிம அட்டவணையை உருசிய வேதியியல் கழகத்தில் சமர்ப்பித்தார்.
- 1882
-
1899
செருமனியின் பேயர் நிறுவனம் "ஆஸ்பிரினை" வணிகச் சின்னமாகப் பதிந்தது.
20ஆம் நூற்றாண்டு
- 1902
-
1912
இத்தாலிய-துருக்கிப் போர்: முதல் தடவையாக வான்கப்பல்களை போர் ஒன்றில் இத்தாலியப் படைகள் பயன்படுத்தின.
- 1933
-
1940
பின்லாந்துக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் தற்காலிகப் போர் ஓய்வு ஒப்பந்தம் ஏற்பட்டது.
- 1944
-
1945
இரண்டாம் உலகப் போர்: செருமனியின் கோல்ன் நகரம் அமெரிக்கப் படைகளினால் கைப்பற்றப்பட்டது.
- 1946
- 1953
- 1957
- 1964
- 1964
-
1967
திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டில் முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது.
-
1967
பனிப்போர்: யோசப் ஸ்டாலினின் மகள் சுவெத்லானா அலிலுயேவா ஐக்கிய அமெரிக்காவுக்கு தப்பிச் சென்றார்.
- 1975
- 1987
- 1988
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 15- மைக்கலாஞ்சலோ 1475 இத்தாலிய ஓவியர், சிற்பி (இ. 1564)
- நசிருதீன் உமாயூன் 1508 2-வது முகலாயப் பேரரசர் (இ. 1556)
- ஸ்ட்ரிங்கர் லாரன்சு 1697 பிரித்தானிய இந்தியாவின் முதற் பெரும் படைத்தலைவர் (இ. 1775)
- எலிசபெத் பிரௌனிங் 1806 ஆங்கிலேய-இத்தாலியக் கவிஞர் (இ. 1861)
- ஆலன் கிரீன்சுபன் 1926 அமெரிக்கப் பொருளியல் அறிஞர்
- கபிரியேல் கார்சியா மார்க்கேஸ் 1927 நோபல் பரிசு பெற்ற கொலம்பிய எழுத்தாளர் (இ. 2014)
- இரா. நாகலிங்கம் 1935 அன்புமணி, ஈழத்து எழுத்தாளர் (இ. 2014)
- சற்சொரூபவதி நாதன் 1937 இலங்கை வானொலி ஒலிபரப்பாளர்
- வலண்டீனா தெரெசுக்கோவா 1937 உருசிய விண்வெளி வீராங்கனை
- சி. வி. விசுவேசுவரா 1938 இந்திய வானியலாளர் (இ. 2017)
- இசுடீபன் சுவார்ட்சு 1948 அமெரிக்க இசையமைப்பாளர்
- மாதவ் குமார் நேபாள் 1953 நேப்பாளத்தின் 34வது பிரதமர்
- கரோலின் பொற்கோ 1953 அமெரிக்க வானியலாளர்
- ம. சா. அறிவுடைநம்பி 1954 தமிழறிஞர், கல்வியாளர் (இ. 2014)
- கரு பழனியப்பன் 1972 தமிழகத் திரைப்பட இயக்குநர்
இறப்புகள்
Deaths · 16- வில்லியம் ஹியூவெல் 1866 ஆங்கிலேய வரலாற்றாளர், மெய்யியலாளர் (பி. 1794)
- காட்லீப் டைம்லர் 1900 செருமானியத் தொழிலதிபர், பொறியியலாளர் (பி. 1834)
- லிண்டெமன் 1939 செருமானியக் கணிதவியலாளர் (பி. 1852)
- பெர்ல் பக் 1973 நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர் (பி. 1892)
- அய்ன் ரேண்ட் 1982 உருசிய-அமெரிக்க எக்ழுத்தாளர், மெய்யியலாளர் (பி. 1905)
- ஜோர்ஜியா ஓ'கீஃப் 1986 அமெரிக்க ஓவியர் (பி. 1887)
- ச. ஆறுமுகம் 2000 எஸ். ஆறுமுகம், ஈழத்துப் பொறியியலாளர், எழுத்தாளர் (பி. 1905)
- சி. ஜேசுதாசன் 2002 தமிழக இலக்கிய வரலாற்றாசிரியர் (பி. 1919)
- அன்சு பேத்து 2005 நோபல் பரிசு பெற்ற செருமானிய-அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1906)
- கி. சிவநேசன் 2008 இலங்கை அரசியல்வாதி (பி. 1957)
- சோ. அழகர்சாமி 2009 தமிழக அரசியல்வாதி (பி. 1926)
- ராம் சுந்தர் தாசு 2015 பீகாரின் 18-வது முதலமைச்சர் (பி. 1921)
- கிஷோர் (படத்தொகுப்பாளர்) 2015 கிஷோர், தமிழ்த் திரைப்படத் தொகுப்பாளர் (பி. 1978)
- நான்சி ரேகன் 2016 அமெரிக்க நடிகை, அமெரிக்காவின் 42வது முதல் பெண்மணி (பி. 1921)
- கலாபவன் மணி 2016 தென்னிந்தியத் திரைப்பட நடிகர், பாடகர் (பி. 1971)
- டைப்பிஸ்ட் கோபு 2019 தமிழக நாடக, திரைப்பட நடிகர்
இம்மாத நாட்கள் · மார்ச்சு
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — மார்ச்சு 6 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.