மார்ச்சு 6
வரலாற்று நிகழ்வுகள்
முகம்மது நபி தமது இறுதிப் பேருரையை நிகழ்த்தினார்.
Events
632
மார்ச்சு 6
632
மார்ச்சு 6 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 610 முகம்மது நபி குர்ஆனை அளித்த நாள். இது இஸ்லாமில், "லைலத்துல் கத்ர்" அல்லது ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவு எனப்படுகிறது. ஆகத்து 10 · வரலாற்று நிகழ்வுகள்
- 622 முகம்மது நபி மக்காவிலிருந்து மதீனாவுக்கு பயணம் தொடங்கினார். இது இசுலாமிய நாட்காட்டியின் தொடக்கமாகும். சூலை 16 · வரலாற்று நிகழ்வுகள்
- 630 10,000 போர்வீரர்களுடன் முகம்மது நபி மக்கா நோக்கிச் சென்றார். திசம்பர் 11 · வரலாற்று நிகழ்வுகள்
- 632 முகம்மது நபி, இசுலாமியத்தை உருவாக்கிய சமயத் தலைவர் (பி. 570/571) சூன் 8 · இறப்புகள்
- 632 முகம்மது நபியின் மகள் பாத்திமா இறந்தார். இவரின் இறப்பின் காரணம் சுனி, சியா முசுலிம்களிடையே சர்ச்சைக்குரிய தலைப்பாக இருந்து வருகிறது. ஆகத்து 28 · வரலாற்று நிகழ்வுகள்
- 680 முகம்மது நபியின் பேரன் இமாம் உசைன் கர்பலா போரில் முதலாம் யசீத் கலீபாவின் படையினரால் கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்நாள் ஆசூரா நாள் என முசுலிம்களால் நினைவுகூரப்படுகிறது. அக்டோபர் 10 · வரலாற்று நிகழ்வுகள்
மார்ச்சு 6 அன்று மேலும்
- 845 இசுலாமைத் தழுவ மறுத்த 42 பைசாந்திய அரசு அதிகாரிகள் ஈராக்கின் சாமரா நகரில் தூக்கிலிடப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1079 ஓமர் கய்யாம் ஈரான் நாட்காட்டியை அமைத்து முடித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1204 சாட்டோ கைலார்டு சமரில் இங்கிலாந்தின் ஜான் மன்னர் நார்மாண்டி மீதான தனது ஆதிக்கத்தை பிரெஞ்சு மன்னர் இரண்டாம் பிலிப்பிடம் இழந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1447 ஐந்தாம் நிக்கலாசு திருத்தந்தை ஆனார். வரலாற்று நிகழ்வுகள்
- 1475 மைக்கலாஞ்சலோ, இத்தாலிய ஓவியர், சிற்பி (இ. 1564) பிறப்புகள்
- 1479 கனரித் தீவுகளை போர்த்துக்கல் காஸ்டில் பேரரசுக்கு வழங்கியது. வரலாற்று நிகழ்வுகள்
- 1508 நசிருதீன் உமாயூன், 2-வது முகலாயப் பேரரசர் (இ. 1556) பிறப்புகள்
- 1521 பேர்டினண்ட் மகலன் குவாம் தீவை அடைந்தார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — முகம்மது நபி பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.