ஆகத்து 10
வரலாற்று நிகழ்வுகள்
முகம்மது நபி குர்ஆனை அளித்த நாள். இது இஸ்லாமில், "லைலத்துல் கத்ர்" அல்லது ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவு எனப்படுகிறது.
Events
610
ஆகத்து 10
610
ஆகத்து 10 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 622 முகம்மது நபி மக்காவிலிருந்து மதீனாவுக்கு பயணம் தொடங்கினார். இது இசுலாமிய நாட்காட்டியின் தொடக்கமாகும். சூலை 16 · வரலாற்று நிகழ்வுகள்
- 630 10,000 போர்வீரர்களுடன் முகம்மது நபி மக்கா நோக்கிச் சென்றார். திசம்பர் 11 · வரலாற்று நிகழ்வுகள்
- 632 முகம்மது நபி தமது இறுதிப் பேருரையை நிகழ்த்தினார். மார்ச்சு 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 632 முகம்மது நபி, இசுலாமியத்தை உருவாக்கிய சமயத் தலைவர் (பி. 570/571) சூன் 8 · இறப்புகள்
- 632 முகம்மது நபியின் மகள் பாத்திமா இறந்தார். இவரின் இறப்பின் காரணம் சுனி, சியா முசுலிம்களிடையே சர்ச்சைக்குரிய தலைப்பாக இருந்து வருகிறது. ஆகத்து 28 · வரலாற்று நிகழ்வுகள்
- 680 முகம்மது நபியின் பேரன் இமாம் உசைன் கர்பலா போரில் முதலாம் யசீத் கலீபாவின் படையினரால் கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்நாள் ஆசூரா நாள் என முசுலிம்களால் நினைவுகூரப்படுகிறது. அக்டோபர் 10 · வரலாற்று நிகழ்வுகள்
ஆகத்து 10 அன்று மேலும்
- 258 புனித லாரன்சு, எசுப்பானிய-இத்தாலியப் புனிதர் (பி. 225) இறப்புகள்
- 654 முதலாம் மார்ட்டீனசுக்குப் பின்னர் முதலாம் இயூஜின் திருத்தந்தை ஆனார். வரலாற்று நிகழ்வுகள்
- 955 புனித உரோமைப் பேரரசர் முதலாம் ஒட்டோ மகியார்களைத் தோற்கடித்து 50 ஆண்டுகள் போரை முடிவுக்குக் கொண்டு வந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1270 யெக்கூனோ அம்லாக் எத்தியோப்பியப் பேரரசராக முடி சூடினார். இதன மூலம் நூறாண்டுகள் சாக்வி வம்சத்தின் ஆட்சியில்லாக் காலத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, சொலமனிய வம்சத்தை ஆட்சிக்கு கொண்டு வந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1519 மகலனின் ஐந்து கப்பல்கள் உலகைச் சுற்றிவர செவீயா நகரில் இருந்து புறப்பட்டன. வரலாற்று நிகழ்வுகள்
- 1680 நியூ மெக்சிகோவில் எசுப்பானியக் குடியேறிகளுக்கெதிராக புவெப்லோக்களின் எழுச்சி ஆரம்பமானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1741 குளச்சல் போர்: திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மர் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் படையினரைத் தோற்கடித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1755 பிரித்தானிய இராணுவனர் அகாடியர்களை நோவா ஸ்கோசியாவில் இருந்து பதின்மூன்று குடியேற்றங்களுக்கு கட்டாயமாக அப்புறப்படுத்தினர். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — முகம்மது நபி பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.