ஆகத்து 10
வரலாற்று நிகழ்வுகள்
முதலாம் மார்ட்டீனசுக்குப் பின்னர் முதலாம் இயூஜின் திருத்தந்தை ஆனார்.
Events
654
ஆகத்து 10
654
ஆகத்து 10 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 309 திருத்தந்தை யுசேபியசு உரோமைப் பேரரசர் மாக்செந்தியசினால் சிசிலிக்கு நாடு கடத்தப்பட்டார். அங்கு வர் உயிரிழந்தார். ஆகத்து 17 · வரலாற்று நிகழ்வுகள்
- 498 திருத்தந்தை இரண்டாம் அனஸ்தாசியுசு இறந்ததை அடுத்து, சிம்மாக்கசு திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார். நவம்பர் 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 533 மெர்க்கூரியசு மூன்றாம் ஜான் என்ற பெயரில் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் புதிய பெயர் ஒன்றைப் பெற்றது இதுவே முதல் தடவையாகும். சனவரி 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 640 நான்காம் ஜான் திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார். திசம்பர் 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 653 திருத்தந்தை முதலாம் மார்ட்டின் கைது செய்யப்பட்டு தேசத்துரோகக் குற்றச்சாட்டுடன் கான்ஸ்டண்டினோபில் கொண்டு செல்லப்பட்டார். சூன் 17 · வரலாற்று நிகழ்வுகள்
- 681 திருத்தந்தை முதலாம் ஒனோரியசு பதவி நீக்கப்பட்டார். செப்டம்பர் 16 · வரலாற்று நிகழ்வுகள்
- 687 முதலாம் செர்கியசு திருத்தந்தையாகத் தெரிவு செய்யப்பட்டார். திசம்பர் 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 708 சிசீனியசை அடுத்து கான்சுடண்டைன் 88வது திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார். மார்ச்சு 25 · வரலாற்று நிகழ்வுகள்
ஆகத்து 10 அன்று மேலும்
- 258 புனித லாரன்சு, எசுப்பானிய-இத்தாலியப் புனிதர் (பி. 225) இறப்புகள்
- 610 முகம்மது நபி குர்ஆனை அளித்த நாள். இது இஸ்லாமில், "லைலத்துல் கத்ர்" அல்லது ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவு எனப்படுகிறது. வரலாற்று நிகழ்வுகள்
- 955 புனித உரோமைப் பேரரசர் முதலாம் ஒட்டோ மகியார்களைத் தோற்கடித்து 50 ஆண்டுகள் போரை முடிவுக்குக் கொண்டு வந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1270 யெக்கூனோ அம்லாக் எத்தியோப்பியப் பேரரசராக முடி சூடினார். இதன மூலம் நூறாண்டுகள் சாக்வி வம்சத்தின் ஆட்சியில்லாக் காலத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, சொலமனிய வம்சத்தை ஆட்சிக்கு கொண்டு வந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1519 மகலனின் ஐந்து கப்பல்கள் உலகைச் சுற்றிவர செவீயா நகரில் இருந்து புறப்பட்டன. வரலாற்று நிகழ்வுகள்
- 1680 நியூ மெக்சிகோவில் எசுப்பானியக் குடியேறிகளுக்கெதிராக புவெப்லோக்களின் எழுச்சி ஆரம்பமானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1741 குளச்சல் போர்: திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மர் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் படையினரைத் தோற்கடித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1755 பிரித்தானிய இராணுவனர் அகாடியர்களை நோவா ஸ்கோசியாவில் இருந்து பதின்மூன்று குடியேற்றங்களுக்கு கட்டாயமாக அப்புறப்படுத்தினர். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — திருத்தந்தை பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.